கென்ட் அணிக்கு எதிராக கென்டபறியில் நடைபெற்ற 4 நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் வளர்ந்துவரும் அணி வீரர் 22 வயதான நிஷான் மதுஷ்க இரட்டைச் சதம் குவித்து வரலாறு …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
“நாம் என்ன தவறு செய்தோம்” சொத்துக்கள் களவாடப்பட்டு வீடு தீக்கிரையான குடும்பத்தின் ஆதங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅப்பாவி பொதுமக்களின் வீடுகளுக்கு தீ வைக்காமல் நிதானத்தை கடைப்பிடிக்குமாறு நீர்கொழும்பில் தம்பதியர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நீர்கொழும்பில் வசிக்கும் குறித்த தம்பதிகளின் வீடு சூறையாடப்பட்டதுடன், தங்க நகைகள், ஆடைகள், புத்தகங்களுடன் …
-
இலங்கைசெய்திகள்
இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் | முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா எச்சரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் அராஜகக்காரர்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்பதால் அனைவரையும் அவதானத்துடன் செயற்படுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டில் …
-
இலங்கைசெய்திகள்
மத்திய வங்கி ஆளுநர், திறைசேரியின் செயலாளருடன் சஜித் அவசர சந்திப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய பொருளாதார நெருக்கடி மீட்சி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடலில் திறைசேரியின் செயலாளர் கே.எம்.எம்.சிறிவர்தனவும் உடனிருந்தாக …
-
இலங்கைசெய்திகள்
அரசியல்வாதிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்க வீதிகளில் பொதுமக்கள் சோதனை !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாடளாவிய ரீதியில் மக்கள் வீதிகளில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பில் ‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டங்கள் மீது நேற்றையதினம் பொதுஜனபெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதலை …
-
இலக்கியம்கவிதைகள்
நீங்கள் படும் வேதனை கண்டு மகிழ நாம் கல்நெஞ்சரல்லர் | கேசுதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழின தாயவர் சிந்திய கண்ணீரும்மண்ணில் மடிந்த மாவீரதியாகிகளின் கனவுகளும்நனவாகாமல் போய்விடுமா கண்ணீர் சாபங்கள் தொலைந்திடுமாகனவோடு சென்ற ஆத்மாகளும்அழிந்திடுமா தென் முனையால் படும் பாடுவடமுனையான் நெஞ்சில் அழிந்திடுமோஅக்கால அனுபவம் தமிழன் என்ற …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை மீதான விவாதம் குறித்த திகதி நாளை தீர்மானிக்கப்படும் | சுமந்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅவசரகாலச்சட்டப்பிரகடனத்திற்குப் பாராளுமன்றத்தில் அனுமதி பெற்றுக்கொள்வதைத் தவிர்க்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டுவருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இதுகுறித்து ஆராய்வதற்கு இவ்வாரமே பாராளுமன்றம் …
-
இலங்கைசெய்திகள்
அனைத்து தொழில் வல்லுநர்களும் தொடர் வேலைநிறுத்தம்| அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅனைத்து தொழில் வல்லுநர்களும் தற்போது தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித் துள்ளார். இந்த வேலை நிறுத்தத்தால் அத்தியாவசிய சேவைகளும் …
-
இலங்கைசெய்திகள்
கலவரபூமியான கொழும்பும் அதன் இன்றைய நிலையும் ! அதிகாலை அலரிமாளிகையில் இருந்து வெளியேறிய மஹிந்த
by பூங்குன்றன்by பூங்குன்றன் 8 minutes readகடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமாக மக்கள் எழுச்சிப் போராட்டம் நேற்று மே மாதம் 9 ஆம் திகதி காலை …
-
சினிமா
“நூறு நாட்களுக்கு மேல் தீவிர சிகிச்சை” – பிரியங்கா சோப்ரா உருக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா சமூக வலைத்தளத்தில் அவரின் குழந்தை பற்றி உருக்கமாக பதிவிட்டுள்ளார். பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான …