ஏன்… எப்போது… எப்படி? பிரசவம், ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்பு; ஒரு புதிய உயிரைப் பூமிக்கு அழைத்துவரும் 10 மாதத் தவத்தின் பரபரப்பு. எல்லா பெண்களுக்கும் `சுகப் பிரசவம்’ சாத்தியமாவது இல்லை. …
சுகி
-
-
சலபாசனம் வயிற்றுக்கும் வயிற்றுக்கு உள்ளிருக்கும் குடல், இரைப்பை, பித்தப்பை முதலிய முக்கிய அங்கங்களுக்கும் உயிர் வீர்யத்தை தரும் அதியற்புதமானது. மானிட விரோதியாகிய மலச்சிக்கலை அடியோடு அகற்றும். வயிறு பெரிதாக இருக்கும் …
-
அவள் மெல்ல கண் … அசைத்தாள் நான் ….. அகராதியெல்லாம் …. தேடுகிறேன் …….!!! காதலில் தான் கண்ணால் ….. ஒருவரை காயப்படுத்த ….. முடிகிறது …..!!! காதலுக்கு உடல் …
-
சினிமா
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க தமிழ் சினிமாவில் போட்டி!
by சுகிby சுகி 0 minutes readமுன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தமிழ் சினிமாவில் போட்டி நிலவுகிறது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை மட்டும் டிவியில் தொடராக வெளியாக இருக்கிறது. இந்த தொடரை …
-
இங்கிருப்பதாய் தோன்றும் என் கவிதைகளில் நீந்திக்கொண்டிருக்கும் அகதிகள் அறிவர் ஆழங்களை… சுடப்பட்ட என்னை நோக்கி திகைக்கிறது அத்தோட்டா மனதை சுடும்கலை அறியாது. இருப்பின் மீதெல்லாம் பாயும் கொல்லும் ஆவிகள் தளர்கிறது. …
-
சிறப்பு கட்டுரை
ஒரு ஐடியா இந்த உலகை மாற்றியது – லேரி பேஜை கூகுள் செய்வோம்!
by சுகிby சுகி 2 minutes readசென்னையில் இருந்துகொண்டு கேப்டவுனில் தண்ணீர் இல்லையென்பது நமக்குத் தெரிகிறது. கிறிஸ்டோபர் நோலனின் இரண்டாவது படம், புத்தாண்டைக் கொண்டாட சிறந்த இடம், பாங்காக்கின் பெஸ்ட் ஹோட்டல், ஃபிரான்ஸின் சிறந்த மாடல்… என …
-
ஆய்வுக் கட்டுரை
சவர்க்காரம் (Soap) யாரால் எப்போது எப்படி உருவாக்கப்பட்டது | ஒரு சுவாரசிய வரலாறு!
by சுகிby சுகி 3 minutes readமெசபடோமியப் பிரதேசத்தின் புகழ் பெற்ற பேரரசுகளில் ஒன்றான பாபிலோனிய பேரரசின் (தற்போதைய ஈராக்கின் அல்ஹில்லாஹ் மற்றும் பாபில் புரோவின்ஸ்; Al Hillah & Babil Province) கடைசி அரசரான நபோனிதஸ் …
-
முகத்தில் ஏற்படும் பாக்டீரியாவை எளிய வழியில் எப்படி அகற்றலாம் என்பது குறித்து அமெரிக்க சுகாதர நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டுள்ளது. முக பாக்டீரியாவை தடுப்பதற்கு பலவகை ஆண்ட்டி பயோட்டிக் மாத்திரை …
-
கொய்யாப்பழம்: இப்பழத்தில் வைட்டமின் ‘சி’ அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் ‘சி’ எலும்புகளுக்குப் பலத்தையும், உறுதியையும் அளிக்கிறது. மலச்சிக்கல் இருப்பவர்கள், கொய்யாப் பழத்தினைத் தொடர்ந்து சாப்பிட்டுப் பயன்பெறலாம். …
-
சில நிமிட நேர்காணல்
வியாபாரப் பொருளாகி விட்டது தமிழ் இலக்கியம் | நேர்காணல் | பாடலாசிரியர் யுகபாரதி
by சுகிby சுகி 20 minutes readகவிஞர், பாடலாசிரியர், பதிப்பக உரிமையாளர், பத்திரிகையாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் யுகபாரதி. பொய்ம்மையும், அலங்காரமும் நிறைந்த திரையுலகில் இருந்தாலும், தனது அடையாளங்களைத் தொலைக்காமல் இயங்கி வருபவர். கீற்றுவுக்காக …