மூத்த பத்திரிகையாளரும் நடிகருமான சோ.ராமசாமி மூச்சு திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.40 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. சோ.ராமசாமி …
சுகி
-
-
செய்திகள்
சசிகலா குடும்பத்தினரை தேடி போய் ஆறுதல் கூறிய பிரதமர்சசிகலா குடும்பத்தினரை தேடி போய் ஆறுதல் கூறிய பிரதமர்
by சுகிby சுகி 1 minutes readமறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது சசிகலா குடும்பத்தினரை தேடி போய் ஆறுதல் கூறினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு …
-
சினிமா
நகைச்சுவை நடிகர் மதுரை முத்து குழந்தைகளுக்காக மீண்டும் திருமணம் செய்து கொண்டார் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து குழந்தைகளுக்காக மீண்டும் திருமணம் செய்து கொண்டார்
by சுகிby சுகி 1 minutes readமதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி வையம்மாள் (32). மதுரை முத்து, தனியார் தொலைக்காட்சி நடத்திய அசத்தப் போவது யாரு, சன்டே கலாட்டா ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் புகழ் …
-
செய்திகள்
மார்ச் 2017-ல் வெளியாகலாம் | ஆப்பிள் ஐபேட் ப்ரோ 2மார்ச் 2017-ல் வெளியாகலாம் | ஆப்பிள் ஐபேட் ப்ரோ 2
by சுகிby சுகி 1 minutes readஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் ப்ரோ 2 டேப்லெட்டினை மார்ச் மாதம் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் புதிய ஐபேட் 2 டேப்லெட்கள் மூன்று வித மாடல்களில் வெளியிடும் என்றும் …
-
செய்திகள்
இத்தாலி பிரதமர் ராஜினாமா | பொது வாக்கெடுப்பில் தோல்வி இத்தாலி பிரதமர் ராஜினாமா | பொது வாக்கெடுப்பில் தோல்வி
by சுகிby சுகி 1 minutes readஇத்தாலி நாட்டில் ஆட்சி இயந்திரத்தின் தலைவரான பிரதமரை தங்களது ஓட்டுரிமையின் மூலம் நீக்கம் செய்யும் அதிகாரம் பாராளுமன்ற மேல்சபை மற்றும் கீழவை உறுப்பினர்களுக்கு அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டம் உறுதிப்படுத்தியுள்ளது. 5ஆண்டுகள் …
-
செய்திகள்
தமிழக முதல் அமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் முதல் அமைச்சராக பதவியேற்புதமிழக முதல் அமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் முதல் அமைச்சராக பதவியேற்பு
by சுகிby சுகி 0 minutes readதமிழக முதல் அமைச்சராக ஓ. பன்னீர் செல்வம் பதவியேற்றார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில் அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக நிதி அமைச்சர் ஓ. …
-
மகளிர்
மெனோபாஸ் பெண்களுக்கு | மருத்துவர் கு.சிவராமன்மெனோபாஸ் பெண்களுக்கு | மருத்துவர் கு.சிவராமன்
by சுகிby சுகி 2 minutes readபெண்களுக்கு 47 – 55 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில், மாதவிலக்கு சுழற்சி ஏற்படுவது நின்றுபோகும். `இனிமேல் இந்த மூன்று நாள் அவஸ்தை இல்லை’ என்கிற விடுதலை உணர்வைத்தான் தர வேண்டும். …
-
ஆய்வுக் கட்டுரை
பொன்னான நாகரிகங்கள் | தக தக தங்கம் | ஏ.ஆர்.சி.கீதா சுப்ரமணியம்பொன்னான நாகரிகங்கள் | தக தக தங்கம் | ஏ.ஆர்.சி.கீதா சுப்ரமணியம்
by சுகிby சுகி 2 minutes readஉலகில் எத்தனையோ நாகரிகங்கள் தோன்றி, பல மறைந்தும் சிலது நிலைத்தும் நிற்கின்றன. அந்த நாகரிகங்களின் வளர்ச்சியின்போது நடந்த தங்க சுவாரஸ்யங்கள் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம். சுமேரிய நாகரிகத்தின்போது அதாவது, கி.மு.900ல் …
-
செய்திகள்
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
by சுகிby சுகி 0 minutes readதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு உடல்நல கோளாறு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பல சிகிச்சைகளுக்கு பின் குணமாகி வந்தவருக்கு …
-
செய்திகள்
இப்போதைய அதிபர் ராவுல் காஸ்ட்ரோ எந்தவொன்றுக்கும் பிடல் காஸ்ட்ரோ பெயர் சூட்ட தடைவிதித்து உள்ளார் இப்போதைய அதிபர் ராவுல் காஸ்ட்ரோ எந்தவொன்றுக்கும் பிடல் காஸ்ட்ரோ பெயர் சூட்ட தடைவிதித்து உள்ளார்
by சுகிby சுகி 0 minutes readமறைந்த கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மீது அந்த நாட்டு மக்கள் மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்துள்ளனர். அவரது மறைவுக்கு பின்னர் அங்குள்ள சாலைகள், தெருக்கள், முக்கிய இடங்களுக்கு …