Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தமிழக முதல் அமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் முதல் அமைச்சராக பதவியேற்புதமிழக முதல் அமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் முதல் அமைச்சராக பதவியேற்பு

தமிழக முதல் அமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் முதல் அமைச்சராக பதவியேற்புதமிழக முதல் அமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் முதல் அமைச்சராக பதவியேற்பு

0 minutes read

தமிழக முதல் அமைச்சராக ஓ. பன்னீர் செல்வம் பதவியேற்றார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடந்தது.  அதில் அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து அவர் முதல் அமைச்சராக பதவியேற்றார்.  அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More