ரூ.3.5 ஆயிரம் கோடி அளவிலான ஒப்பந்தம்படி சீனாவிடம் இருந்து 8 போர் நீர்மூழ்கி கப்பல்களை பாகிஸ்தான் வாங்குகிறது. பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள், பாகிஸ்தான் பாதுகாப்பு நிலைக்குழுவிடம் கடந்த 26-ம் தேதி …
சுகி
-
-
செய்திகள்
ஜப்பானில் லயன்ராக் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு | முதியோர் இல்லம் வெள்ளத்தில் மூழ்கியதுஜப்பானில் லயன்ராக் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு | முதியோர் இல்லம் வெள்ளத்தில் மூழ்கியது
by சுகிby சுகி 0 minutes readலயன்ராக் புயலால் ஜப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை, வெள்ளத்தால் ஜப்பானின் விமான மற்றும் ரெயில் போக்குவரத்து சேவைகள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர நாட்டின் வடக்கு …
-
செய்திகள்
தத்தளித்துக்கொண்டிருந்த 3000 அகதிகளை இத்தாலி கடலோர காவல்படையினர் இன்று மீட்டுள்ளனர்தத்தளித்துக்கொண்டிருந்த 3000 அகதிகளை இத்தாலி கடலோர காவல்படையினர் இன்று மீட்டுள்ளனர்
by சுகிby சுகி 1 minutes readஉள்நாட்டுப் போர், வன்முறை மற்றும் வறுமை காரணமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்றவண்ணம் உள்ளனர். குறிப்பாக வட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இத்தாலிக்கு வருவோரின் எண்ணிக்கை …
-
சினிமா
மீண்டும் ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்மீண்டும் ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்
by சுகிby சுகி 1 minutes readரஜினியின் ‘கபாலி’ படம் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. பா.ரஞ்சித் இயக்கிய இந்த படத்தை, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து இருக்கிறார். பா.ரஞ்சித் அடுத்து வேறு சில …
-
செய்திகள்
14 லட்சம் துப்பாக்கிகளை ஈராக்-ஆப்கானிஸ்தான் போர்களில் இழந்த அமெரிக்க ராணுவம்14 லட்சம் துப்பாக்கிகளை ஈராக்-ஆப்கானிஸ்தான் போர்களில் இழந்த அமெரிக்க ராணுவம்
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவின் ஆயுத குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை மையம் சமீபத்தில் பென்டகனின் ராணுவ ஆயுத கிடங்கில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவத்துக்கு அனுப்பப்பட்ட துப்பாக்கிகள், …
-
செய்திகள்
அதிபர் கிம் ஜாங் உன்-னின் கட்டளைக்கு அடிபணிய மறுத்த முன்னாள் மந்திரி மற்றும் மூத்த அதிகாரி சுட்டுக் கொலை அதிபர் கிம் ஜாங் உன்-னின் கட்டளைக்கு அடிபணிய மறுத்த முன்னாள் மந்திரி மற்றும் மூத்த அதிகாரி சுட்டுக் கொலை
by சுகிby சுகி 1 minutes readகிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், …
-
செய்திகள்
உலக மக்கள்தொகை 2050-ம் ஆண்டு 1000 கோடியை எட்டும்உலக மக்கள்தொகை 2050-ம் ஆண்டு 1000 கோடியை எட்டும்
by சுகிby சுகி 1 minutes readஉலக மக்கள் தொகை தற்போது சுமார் 740 கோடியாக உள்ளது. இதில் சீனா முதல்-இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஆண்டுக்கு ஆண்டு உலக மக்கள் தொகை மிக வேகமாக …
-
செய்திகள்
வரலாறு காணாத அளவில் பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன் கடுமையாக உயர்வுவரலாறு காணாத அளவில் பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன் கடுமையாக உயர்வு
by சுகிby சுகி 0 minutes readவரலாறு காணாத அளவில் பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன் கடுமையாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் நடப்பு நிதியாண்டின் முதல் மாதத்தில் மட்டும் ரூ.74 லட்சம் …
-
செய்திகள்
ஜிம்பாப்வே விளையாட்டு வீரர்களை கைது செய்ய அதிபர் உத்தரவு | ரியோ ஒலிம்பிக்ஜிம்பாப்வே விளையாட்டு வீரர்களை கைது செய்ய அதிபர் உத்தரவு | ரியோ ஒலிம்பிக்
by சுகிby சுகி 1 minutes readஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத கோபத்தால் போட்டியில் கலந்து கொண்ட ஜிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க அதிபர் உத்தரவிட்டு உள்ளார். நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் …
-
சினிமா
ஐஸ்வர்யா தனுஷ் ஐ.நா.அமைப்பின் பெண்களுக்கான, இந்திய தூதராக நியமனம்ஐஸ்வர்யா தனுஷ் ஐ.நா.அமைப்பின் பெண்களுக்கான, இந்திய தூதராக நியமனம்
by சுகிby சுகி 0 minutes readசினிமா டைரக்டரான ஐஸ்வர்யா தனுஷ், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான ஐ.நா. அமைப்பின் இந்தியாவிற்கான தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவரை உலகநாடுகள் கூட்டமைப்பின் துணை பொது செயலாளர் மற்றும் …