பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐ.எஸ். இயக்கத்தினருடன் தொடர்பு வைத்துள்ள மாவுத் பயங்கரவாத குழு இயங்கி வருகிறது. மின்டானவ் பகுதியில் இயங்கி வருகிற இந்தக் குழுவினர் குண்டுவெடிப்பு, ஆள்கடத்தல் போன்ற வன்செயல்களில் ஈடுபட்டு …
சுகி
-
-
செய்திகள்
உலகிலேயே வயதான மனிதர் 145 வயது என தகவல் | இந்தோனேசியா உலகிலேயே வயதான மனிதர் 145 வயது என தகவல் | இந்தோனேசியா
by சுகிby சுகி 1 minutes readஇந்தோனேசியாவில்தான் உலகிலேயே வயதான நபர் வாழ்ந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது பெயர் மபஹ் கோதோ. வயது 145. இவர் அங்குள்ள மத்திய ஜாவாவில் சிராகன் என்ற இடத்தில் …
-
செய்திகள்
கஜகஸ்தான் நாட்டில்தான் உலகின் முதல் பிரமிடு கட்டப்பட்டதுகஜகஸ்தான் நாட்டில்தான் உலகின் முதல் பிரமிடு கட்டப்பட்டது
by சுகிby சுகி 1 minutes readஎகிப்தின் கெய்ரோவில் இருந்து 3,900 மைல்கள் வடகிழக் கில் கஜகஸ்தானின் சார்யார்கே பகுதியில் ஒரு பழமையான பிரமிடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘டிஸோசர்’ பிரமிடு, கி.மு. 2700–ம் ஆண்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. …
-
சினிமா
முன்னாள் அதிபர் நாதன் இறுதி அஞ்சலியில் வைரமுத்துவின் பாடல் | சிங்கப்பூர்முன்னாள் அதிபர் நாதன் இறுதி அஞ்சலியில் வைரமுத்துவின் பாடல் | சிங்கப்பூர்
by சுகிby சுகி 1 minutes readஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த எஸ்.ஆர். நாதன், முதுமை காரணமாக அவரது 92-ஆம் வயதில் கடந்த 22-ஆம் தேதி காலமானார். சிங்கப்பூரின் 6-ஆவது அதிபராக, 1999-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு …
-
செய்திகள்
ரஷியா-அமெரிக்கா பேச்சு | துருக்கி ரஷியா-அமெரிக்கா பேச்சு | துருக்கி
by சுகிby சுகி 1 minutes readசிரியா விவகாரம் குறித்து ரஷிய – அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர். பல மணி நேரம் நீண்ட அந்தப் பேச்சின் மூலம், சிரியா விவகாரத்தில் …
-
செய்திகள்
புரட்சி முயற்சிக்கு துணை போன 3 மூத்த அதிகாரிகள் கைது | துருக்கிபுரட்சி முயற்சிக்கு துணை போன 3 மூத்த அதிகாரிகள் கைது | துருக்கி
by சுகிby சுகி 1 minutes readதுருக்கியில் கடந்த மாதம் 15-ந் தேதி ராணுவத்தில் ஒரு பிரிவினர் புரட்சிக்கு முயற்சித்தனர். ஆனால் அதிபர் எர்டோகன், பொதுமக்களின் துணையுடன் இந்த புரட்சி முயற்சியை தோற்கடித்தார். இருப்பினும் இந்த புரட்சி …
-
செய்திகள்
கொழும்பு விமான நிலையம் 3 மாதங்களுக்கு பகல் நேரத்தில் மூடப்படுகிறதுகொழும்பு விமான நிலையம் 3 மாதங்களுக்கு பகல் நேரத்தில் மூடப்படுகிறது
by சுகிby சுகி 1 minutes readஇலங்கை தலைநகர் கொழும்பில் பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையம் உள்ளது. அங்கிருந்து தினசரி 185 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அங்குள்ள ஓடுபாதையை பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, அடுத்த ஆண்டு …
-
*40 நாடுகளில் முதன்மை மொழியாக இருக்கிறது ஆங்கிலம். முதன்மை மொழியாகவோ, இரண்டாம் மொழியாகவோ, ஒட்டுமொத்தமாக 150 கோடி மக்களால் பேசப்படுகிறது. *உலகில் இப்போது 41,806 மொழிகள் புழக்கத்தில் உள்ளன. *ஆங்கிலத்தில் …
-
கருவிலேயே கேட்கும் திறனைப் பெற்றுவிடும் குழந்தை, தன் தாயின் குரலை எளிதில் அடையாளம் கண்டு கொள்வதில் வியப்பில்லைதான். ஆனால், தாயின் குரலைக் கேட்கும்போது, குழந்தைகளின் மூளையிலுள்ள பல்வேறு இணைப்புகளும் செயல்திறன் …
-
செய்திகள்
சிறுவனுடைய சிகிச்சைக்காக தன்னுடைய பதக்கத்தை ஏலத்தில் விட்ட போலந்து வீரர் சிறுவனுடைய சிகிச்சைக்காக தன்னுடைய பதக்கத்தை ஏலத்தில் விட்ட போலந்து வீரர்
by சுகிby சுகி 1 minutes readரியோவில் கடந்த 5-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை ஒலிம்பிக் தொடர் நடைபெற்றது. இதில் வட்டு எறிதல் போட்டியில் போலந்து நாட்டின் பியோட்ர் மாலாசொவ்ஸ்கி 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் …