ஆப்கானிஸ்தானின் காந்தகார் மாகாணத்தில் இருந்து தலைநகர் காபூலுக்கு நேற்று அதிகாலையில் பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சில் 50–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் ஜாபூல் மாகாணத்தில் உள்ள …
சுகி
-
-
செய்திகள்
பயங்கரவாதிகளை குறிவைத்து முதல்முறையாக சிரியா–துருக்கி எல்லையில் முதல்முறையாக அமெரிக்கா ‘மொபைல் ராக்கெட்’ தாக்குதல்பயங்கரவாதிகளை குறிவைத்து முதல்முறையாக சிரியா–துருக்கி எல்லையில் முதல்முறையாக அமெரிக்கா ‘மொபைல் ராக்கெட்’ தாக்குதல்
by சுகிby சுகி 1 minutes readஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினருக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் தொடர்ந்து வான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிரியா– துருக்கி எல்லைப்பகுதிகளில் உள்ள …
-
செய்திகள்
விமானியாக பணிபுரியும் அக்கா-தங்கை ஒரே விமானத்தை ஓட்டி சாதனை | பாகிஸ்தான் விமானியாக பணிபுரியும் அக்கா-தங்கை ஒரே விமானத்தை ஓட்டி சாதனை | பாகிஸ்தான்
by சுகிby சுகி 0 minutes readபாகிஸ்தானை சேர்ந்தவர் மரியம் மசூத். இவர் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண் விமானி ஆக இருக்கிறார். இவர் போயிங் 777 ரக விமானம் ஓட்டி வருகிறார். அவரது தங்கை …
-
செய்திகள்
‘ஜிகா வைரஸ்’ சிங்கப்பூரில் வேகமாக பரவுகிறது ‘ஜிகா வைரஸ்’ சிங்கப்பூரில் வேகமாக பரவுகிறது
by சுகிby சுகி 1 minutes readதென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா நாடுகளில் ‘ஜிகா வைரஸ்’ முதலில் தாக்க தொடங்கியது. முதலில் குரங்குகள் மூலம் பரவியதாக சொல்லப்படும், ‘ஜிகா வைரஸ்’, இப்போது ‘ஏட்ஸ் எஜிப்தி’ என்ற வகை …
-
செய்திகள்
ஐ.நா. பொதுச் செயலாளருக்கு எதிராக போராட்டம் | இலங்கைஐ.நா. பொதுச் செயலாளருக்கு எதிராக போராட்டம் | இலங்கை
by சுகிby சுகி 0 minutes readஇலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போருக்கு பின்னர் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் 2–வது முறையாக 3 நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இலங்கையில் நடைபெற்று வரும் மறுகட்டமைப்பு …
-
சினிமா
சிவகார்த்திகேயன் படத்தில் முதன்முறையாக சினேகா ஒப்பந்தம்சிவகார்த்திகேயன் படத்தில் முதன்முறையாக சினேகா ஒப்பந்தம்
by சுகிby சுகி 0 minutes readசிவகார்த்தியேன் நடிப்பில் ‘ரெமோ’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து மோகன்ராஜா இயக்கும் புதுப்படம் ஒன்றிலும், பொன்ராம் இயக்கும் புதிய படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த இரண்டு …
-
செய்திகள்
பிரேசில் அதிபர் தில்மா ரூசெஃபை பதவி நீக்கம்பிரேசில் அதிபர் தில்மா ரூசெஃபை பதவி நீக்கம்
by சுகிby சுகி 1 minutes readபிரேசில் அதிபர் தில்மா ரூசெஃபை பதவி நீக்கம் செய்து, அந்நாட்டு நாடாளுமன்ற செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேசிலின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெற்ற தில்மா ரூசெஃப் …
-
செய்திகள்
8 போர் நீர்மூழ்கி கப்பல்களை சீனாவிடம் இருந்து வாங்குகிறது பாகிஸ்தான்8 போர் நீர்மூழ்கி கப்பல்களை சீனாவிடம் இருந்து வாங்குகிறது பாகிஸ்தான்
by சுகிby சுகி 1 minutes readரூ.3.5 ஆயிரம் கோடி அளவிலான ஒப்பந்தம்படி சீனாவிடம் இருந்து 8 போர் நீர்மூழ்கி கப்பல்களை பாகிஸ்தான் வாங்குகிறது. பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள், பாகிஸ்தான் பாதுகாப்பு நிலைக்குழுவிடம் கடந்த 26-ம் தேதி …
-
செய்திகள்
ஜப்பானில் லயன்ராக் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு | முதியோர் இல்லம் வெள்ளத்தில் மூழ்கியதுஜப்பானில் லயன்ராக் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு | முதியோர் இல்லம் வெள்ளத்தில் மூழ்கியது
by சுகிby சுகி 0 minutes readலயன்ராக் புயலால் ஜப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை, வெள்ளத்தால் ஜப்பானின் விமான மற்றும் ரெயில் போக்குவரத்து சேவைகள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர நாட்டின் வடக்கு …
-
செய்திகள்
தத்தளித்துக்கொண்டிருந்த 3000 அகதிகளை இத்தாலி கடலோர காவல்படையினர் இன்று மீட்டுள்ளனர்தத்தளித்துக்கொண்டிருந்த 3000 அகதிகளை இத்தாலி கடலோர காவல்படையினர் இன்று மீட்டுள்ளனர்
by சுகிby சுகி 1 minutes readஉள்நாட்டுப் போர், வன்முறை மற்றும் வறுமை காரணமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்றவண்ணம் உள்ளனர். குறிப்பாக வட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இத்தாலிக்கு வருவோரின் எண்ணிக்கை …