துருக்கி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 38,000 கைதிகளை விடுவிக்க வழிவகை செய்யும் அரசாணையை அந்த நாட்டு அரசு புதன்கிழமை வெளியிட்டது. கடந்த மாதம் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடையவர்களை சிறையிலடைப்பதற்கு …
சுகி
-
-
சினிமா
ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசை கச்சேரி ஐ.நா.சபையில் 3 மணி நேரம் நடந்தது ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசை கச்சேரி ஐ.நா.சபையில் 3 மணி நேரம் நடந்தது
by சுகிby சுகி 1 minutes readஇந்தியாவின் 70-வது சுதந்திரதினத்தையட்டி ஐ.நா.வில் உள்ள இந்தியாவின் நிரந்தர தூதரகம் சார்பில் நேற்று நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொதுச்சபை அரங்கில் ஆஸ்கார் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் …
-
செய்திகள்
கடலில் 38 மணி நேரம் நீந்தி உயிர் தப்பிய பெண்கடலில் 38 மணி நேரம் நீந்தி உயிர் தப்பிய பெண்
by சுகிby சுகி 1 minutes readசீனாவை சேர்ந்த பான் (32) என்ற பெண், ஜப்பானிலிருந்து ஷாங்காய் நகருக்கு சென்ற குரூஸ் என்ற கப்பலில் கடந்த 10ம் தேதி பயணம் செய்துள்ளார். அவர் ஷாங்காய் பகுதி அருகே …
-
செய்திகள்
துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி | நீதிமன்றங்களில் போலீஸார் தேடுதல் வேட்டைதுருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி | நீதிமன்றங்களில் போலீஸார் தேடுதல் வேட்டை
by சுகிby சுகி 1 minutes readதுருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். இஸ்தான்புல் நகரின் பிரதான நீதிமன்றமாக கருதப்படும் காக்லயான் நீதிமன்றம், …
-
செய்திகள்
விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்தப் பட்டதாக கிடைத்த தகவலின் பின் பயணிகள் வெளியேற்றம் | நியூயோர்க்விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்தப் பட்டதாக கிடைத்த தகவலின் பின் பயணிகள் வெளியேற்றம் | நியூயோர்க்
by சுகிby சுகி 2 minutes readநியூயார்க் நகர விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கென்னடி சர்வதேச விமான நிலையம் …
-
செய்திகள்
குடி போதையில் கார் ஓட்டிய பெண் மந்திரி | சுவீடன்குடி போதையில் கார் ஓட்டிய பெண் மந்திரி | சுவீடன்
by சுகிby சுகி 1 minutes readஐரோப்பிய நாடான சுவீடன் பெண் மந்திரி எய்டா ஹட்ஷியாலிக் (29). மிக குறைந்த வயது. இளம் மந்திரியான இவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இவர் ஊழல் செய்து …
-
செய்திகள்
65 ஆயிரம் பேர் குறித்த விவரங்களை சேகரிப்பதற்கு எதிர்ப்பு | அதிபர் சிறீசேனா விளக்கம்65 ஆயிரம் பேர் குறித்த விவரங்களை சேகரிப்பதற்கு எதிர்ப்பு | அதிபர் சிறீசேனா விளக்கம்
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் நடைபெற்றபோது காணாமல்போன 65 ஆயிரம் பேர் குறித்த விவரங்களை சேகரிப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதை அடுத்து, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா …
-
சினிமா
இரண்டு முறை தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம் இரண்டு முறை தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம்
by சுகிby சுகி 1 minutes readஇரண்டு முறை தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் நா.முத்துக்குமார் (வயது 41) சென்னையில் மரணம் அடைந்தார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த முத்துக்குமார், சிகிச்சை பலன்இன்றி இன்று மரணமடைந்தார். …
-
செய்திகள்
பள்ளிக்கூடம் மீது சவுதி கூட்டுப்படைகள் நேற்று குண்டு மழை | ஏமன் பள்ளிக்கூடம் மீது சவுதி கூட்டுப்படைகள் நேற்று குண்டு மழை | ஏமன்
by சுகிby சுகி 1 minutes readஏமன் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் சண்டையிட்டு வருகின்றன. அங்கு சண்டை நிறுத்தம் செய்வதற்கு கிளர்ச்சியாளர்களுடன் நடந்த பேச்சு வார்த்தை இந்த மாத …
-
செய்திகள்
ஐ.எஸ். இயக்கத்திடம் இருந்து முக்கிய நகரம் மீட்பு | சிரியாஐ.எஸ். இயக்கத்திடம் இருந்து முக்கிய நகரம் மீட்பு | சிரியா
by சுகிby சுகி 0 minutes readசிரியாவில் துருக்கி எல்லைக்கு அருகே மான்பிஜ் நகர் உள்ளது. இந்த முக்கிய நகரை ஐ.எஸ். இயக்கத்தினர் தங்கள் பிடியில் வைத்திருந்தனர். அங்கு அமெரிக்க கூட்டுப்படைகளின் ஆதரவுடன் சிரியா படைகள், ஐ.எஸ். …