நட்சத்திரம் போல சினிமா வானில் ஜொலிப்பார் என நினைத்த நடிகை ஷோபா எரி நட்சத்திரமாக தன் வாழ்வில் வெறும் 17 வயதிலேயே தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் …
சுகி
-
-
-
இந்தியாஇலக்கியம்இலங்கைஇலண்டன்ஐரோப்பாகனடாசிறுகதைகள்தமிழ்நாடு
சுமையும் சுகமும் | சிறுகதை | விமல் பரம்
by சுகிby சுகி 13 minutes readஅதிகாலை குளிரின் தாக்கத்தில் உறக்கம் கலைந்து கண் விழித்தேன். அருகில் படுத்திருந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்த ஆதிராவைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது. “என்னடா இங்க வந்து படுத்திருக்கிறாய்” கேட்டதும் நினைவுக்கு …
-
கவர் ஸ்டோரிசினிமா
தமிழ் சினிமாவில் கணிக்க முடியாத ‘வேரியன்ட்’ கலைஞன்!
by சுகிby சுகி 4 minutes readதமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி கதாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், டான்சர், இயக்குநர் என பல்வேறு தளங்களில் முத்திரைப் பதிப்பவர்கள் வெகு சிலரே. ‘மாநாடு’ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் ஒய்.ஜி.மகேந்திரன் …
-
-
கவர் ஸ்டோரிசினிமா
காமெடியன் டு நூறு கோடி நாயகன் | பத்து ஆண்டுகளில் பல படி உயர்ந்த சிவகார்த்திகேயன்!
by சுகிby சுகி 3 minutes readதனுஷின் 3 படத்தில் காமெடி நண்பன் கதாபாத்திரத்தில் நடித்த சிவகார்த்திகேயன் மெரினா படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். 2012ம் ஆண்டு இந்த இரு படங்களும் வெளியான நிலையில், பத்து ஆண்டுகளில் …
-
-
“என்ன சொல்றீங்க? கொடுக்கற பணம் அஞ்சு வருஷத்துல அஞ்சு மடங்காகுமா? நம்பற மாதிரி இல்லையே! பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்தற மாதிரி சொல்லுங்கண்ணா” “சில விஷயங்கள நம்ப முடியாது தான். …
-
-
கவர் ஸ்டோரிசினிமா
வாழ்வில் கலந்த தமிழ் சினிமா பற்றி அறியாத சில தகவல்கள்
by சுகிby சுகி 4 minutes readஎமது அன்றாட வாழ்வில் கலந்த சினிமா பற்றி அரிய தகவல்கள் பற்றிக் காண்போம். முதல் தமிழ்த் திரைப்படம்1916 இல் வெளிவந்த “கீசகவதம்” எனும் மெளனத் திரைப்படமே தமிழில் வெளியான முதல் …