திரைப்பட கலைஞர்கள் ஒருங்கிணைப்பாளர் தங்கையா நடிகர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவர், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்று விசாரணை வந்தது. அப்போது, …
சுகி
-
-
செய்திகள்
சுப்ரீம்கோர்ட்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் பெண் அதிபர் அரோயாவிடுதலைசெய்தது சுப்ரீம்கோர்ட்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் பெண் அதிபர் அரோயாவிடுதலைசெய்தது
by சுகிby சுகி 0 minutes readபிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் பெண் அதிபர் குளோரியா மகாபாகல் (69). இவர் கடந்த 9 ஆண்டுகள் அதாவது 2010ம் ஆண்டு வரை பதவி வகித்தார். அப்போது தனது அதிகாரத்தை தவறாக …
-
செய்திகள்
சூரியக் குடும்பத்துக்கு வெளியே 104 புதிய கிரகங்கள் இருப்பது உறுதிசூரியக் குடும்பத்துக்கு வெளியே 104 புதிய கிரகங்கள் இருப்பது உறுதி
by சுகிby சுகி 0 minutes readவிண்வெளிக்கு நாசா அனுப்பிய ‛கெப்ளர்’ விண்கலம் தந்த தகவல்கள் மூலம் விண்வெளியில் 104 புதிய கிரகங்கள் உள்ளதெனவும், அதில் 4ல் உயிரினங்கள் வாழ வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. புதிய கிரகங்களை …
-
சினிமா
ரஜினிகாந்தின் 3 தோற்றங்கள் | ‘கபாலி’ படம் ரஜினிகாந்தின் 3 தோற்றங்கள் | ‘கபாலி’ படம்
by சுகிby சுகி 1 minutes read‘கபாலி’ படத்தில் ரஜினி காந்த் 3 வெவ்வேறு தோற்றங்களில் வருகிறார். அந்த தோற்றங்கள் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வருகிற …
-
செய்திகள்
ரெயில் பயணிகள் மீது கோடரி தாக்குதல் வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபர் சுட்டுக்கொலை | ஜெர்மனிரெயில் பயணிகள் மீது கோடரி தாக்குதல் வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபர் சுட்டுக்கொலை | ஜெர்மனி
by சுகிby சுகி 1 minutes readஜெர்மனியின் தெற்கு பகுதியில் ட்ருச்லிங்கன் நகரில் இருந்து வெர்ஸ்பர்க் நகருக்கு பயணிகள் ரெயில் சேவை நடந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 9.15 மணிக்கு …
-
செய்திகள்
வெனிசூலாவில் உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடும் தட்டுப்பாடுவெனிசூலாவில் உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடும் தட்டுப்பாடு
by சுகிby சுகி 1 minutes readவெனிசூலாவில் உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுவதால் அவற்றை வாங்குவதற்காக சுமார் ஒரு லட்சம் பேர் அண்டை நாடான கொலம்பியாவுக்கு எல்லை தாண்டிச் சென்றனர். இதுகுறித்துத் …
-
செய்திகள்
103 ராணுவ ஜெனரல்கள் கைது | துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி103 ராணுவ ஜெனரல்கள் கைது | துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி
by சுகிby சுகி 0 minutes readதுருக்கியில் ராணுவத்தில் ஒருபிரிவினர் புரட்சியில் ஈடுபட்டனர். மக்களின் உதவியோடு அந்த புரட்சி முறியடிக்கப்பட்டது. இரு தரப்புக்கும் நடந்த பயங்கர சண்டையில் 265 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இது தொடர்பாக 3 …
-
செய்திகள்
பசில் ராஜபக்சே இன்று காலை நிதிமுறைகேடு குற்றப்பிரிவு போலீசாரால் திடீரென கைது பசில் ராஜபக்சே இன்று காலை நிதிமுறைகேடு குற்றப்பிரிவு போலீசாரால் திடீரென கைது
by சுகிby சுகி 1 minutes readராஜபக்சே இலங்கை அதிபராக பதவி வகித்தபோது அவருடைய மூத்த மகன் நமல் (வயது 30) இந்திய நிறுவனத்துக்கு கொழும்பு நகரில் ரியல் எஸ்டேட் தொடங்க அனுமதி அளித்ததற்காக ரூ.7 கோடி …
-
செய்திகள்
கிளர்ச்சி ராணுவத்தினர் – போலீசார் இடையே துப்பாக்கிச் சண்டையில் 265 பேர் பலி, தளபதிகள் உட்பட 6000 பேர் கைது | துருக்கி கிளர்ச்சி ராணுவத்தினர் – போலீசார் இடையே துப்பாக்கிச் சண்டையில் 265 பேர் பலி, தளபதிகள் உட்பட 6000 பேர் கைது | துருக்கி
by சுகிby சுகி 1 minutes readதுருக்கியில் அதிபர் தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தின் ஒரு பிரிவினர் நேற்று புரட்சி நடத்தினர். ஆனால் பொதுமக்களின் உதவியுடன் ராணுவ புரட்சி …
-
செய்திகள்
தவறுதலாக காதலனை சுட்டுக் கொன்ற பெண்தவறுதலாக காதலனை சுட்டுக் கொன்ற பெண்
by சுகிby சுகி 0 minutes readகாதலி தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதில் காதலன் குண்டு பாய்ந்து பலியானார். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், ஹூஸ்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப் லாரா (19). இவர் தனது …