சமுத்திரகனி நடிப்பு மற்றும் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘அப்பா’. அப்பா, மகன்-மகள்களின் புரிதல் எப்படி இருக்க வேண்டும், எந்தெந்த விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும் என்பதை இப்படத்தில் சொல்லியிருந்தார் …
சுகி
-
-
செய்திகள்
குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து முதியவர்களின் இறப்பு விகிதம் அதிகரிப்பு | ஜப்பான் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து முதியவர்களின் இறப்பு விகிதம் அதிகரிப்பு | ஜப்பான்
by சுகிby சுகி 1 minutes readஜப்பான் சமீபத்தில் தனது நாட்டின் மக்கள் தொகை அறிக்கையை வெளியிட்டது. அதன்படி 1968-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 தடவையாக மக்கள் தொகை குறைந்து வருகிறது. அதே நேரத்தில் அங்கு …
-
செய்திகள்
தாக்குதலில் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை | பிரான்ஸ்தாக்குதலில் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை | பிரான்ஸ்
by சுகிby சுகி 0 minutes readபிரான்சின் தென்பகுதி நகரான நைசில் நேற்றிரவு இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரான்சின் தேசிய நாள் நிகழ்வின் …
-
செய்திகள்
தடையை மீறி அரசியல் சீர்திருத்தம் கோரி போராட்டம் | இராக்தடையை மீறி அரசியல் சீர்திருத்தம் கோரி போராட்டம் | இராக்
by சுகிby சுகி 1 minutes readஇராக்கில் அரசியல் சீர்திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி, ஷியா பிரிவுத் தலைவர் முக்தாதா அல்-சதர் ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தினர். பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அந்தப் …
-
செய்திகள்
பிரான்சில் நடந்த பயங்கர வாத தாக்குதலில் பலி 84 ஆக உயர்வு பிரான்சில் நடந்த பயங்கர வாத தாக்குதலில் பலி 84 ஆக உயர்வு
by சுகிby சுகி 1 minutes readபிரான்ஸின் நைஸ் நகரில் மக்கள் மீது லாரியை மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் 84 பேர் பலியாகினர். இது, பயங்கரவாதத் தாக்குதல் என்று அந்நாட்டு அதிபர் பிராங்சுவா ஹொலாந்த் தெரிவித்துள்ளார். …
-
உன்னவன் உனக்கானவன் உன்னில் ஒருவன் – இப்படி என்னவெல்லாமோ எழுதிப்பார்க்கிறேன் உனக்கான காதல் கடிதத்தின் இறுதி வரியில் .. முதல் வரி எழுத முயன்று முயன்று பார்க்கிறேன் முடியவே இல்லை …
-
மகளிர்
பெண்கள் உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசிவதை தவிர்ப்பதற்கு செய்ய வேண்டியவை பெண்கள் உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசிவதை தவிர்ப்பதற்கு செய்ய வேண்டியவை
by சுகிby சுகி 0 minutes readஇன்றைய இளம் பெண்கள் சிலருக்கும் உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசியும். பின் படிப்படியாக உதடுகள் கறுப்பானதாக மாறிவிடும். இதற்கு மிக முக்கிய காரணம் உடலில் அதிக உஷ்ணம் இருப்பதுதான். …
-
செய்திகள்
தேசிய விடுமுறை தின நாளில் பிரான்ஸில் பயங்கரவாதிகள் தாக்குதல் | 80 பேர் பலிதேசிய விடுமுறை தின நாளில் பிரான்ஸில் பயங்கரவாதிகள் தாக்குதல் | 80 பேர் பலி
by சுகிby சுகி 1 minutes readபிரான்சில் நடத்தப்பட்ட கன்டெய்னர் லாரி தாக்குதலில் காயம் அடைந்த 50 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே கூறிஉள்ளார். பிரான்ஸ் நாட்டின் …
-
செய்திகள்
போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தின் புதிய வெளியுறத்துறை மந்திரியாக நியமனம்போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தின் புதிய வெளியுறத்துறை மந்திரியாக நியமனம்
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்தின் புதிய வெளியுறத்துறை மந்திரியாக போரிஸ் ஜான்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் லண்டன் மாநகரத்தின் முன்னாள் மேயர் ஆவார். இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற …
-
செய்திகள்
ரஷியாவுடன் இணைந்து நடவடிகை மேற்கொள்வது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள்ரஷியாவுடன் இணைந்து நடவடிகை மேற்கொள்வது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள்
by சுகிby சுகி 1 minutes readசிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) மற்றும் அல்-நுஸ்ரா பயங்கரவாதிகளுக்கு எதிராக ரஷியாவுடன் இணைந்து நடவடிகை மேற்கொள்வது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை …