தென்னிந்திய சினிமாவில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்த மாபெரும் இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றவர் இளையராஜா. இவர் சினிமா மட்டுமில்லாது ஆன்மீகத்திலும் மிகுந்த ஈடுபாடு உடையவர். இசைப் பணி இல்லாத …
சுகி
-
-
செய்திகள்
முதல் முறையாக ஒரு ராணுவ அதிகாரி, அமெரிக்க அழகியாக முதல் முறையாக ஒரு ராணுவ அதிகாரி, அமெரிக்க அழகியாக
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்க ராணுவ அதிகாரியும், தகவல் தொழில்நுட்ப நிபுணருமான, தேசவ்னா பார்பெர், 26, அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அமெரிக்க அழகி போட்டி, நேற்று முன்தினம் இரவு, லாஸ் வேகாஸில் நடந்தது. இதில், பலத்த …
-
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக் ஷேவின், இளைய சகோதரர் பசில் ராஜபக் ஷே, நில மோசடி வழக்கில், நேற்று கைது செய்யப்பட்டார்.இலங்கை அதிபராக, மைத்ரிபால சிறிசேன பதவி வகிக்கிறார். …
-
சினிமா
‘றெக்க’ படம் தன்னுடைய கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் | லட்சுமிமேனன்‘றெக்க’ படம் தன்னுடைய கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் | லட்சுமிமேனன்
by சுகிby சுகி 1 minutes readலட்சுமி மேனன் தற்போது விஜய் சேதுபதியுடன் ‘றெக்க’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘வா டீல்’ படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கி வருகிறார். இதுவரை கிராமத்து வேடத்தில் …
-
செய்திகள்
சுற்றுலா படகு ஏரியில் கவிழ்ந்து ஒரு குழந்தை பலி; 14 பேர் மாயம் | சீனாசுற்றுலா படகு ஏரியில் கவிழ்ந்து ஒரு குழந்தை பலி; 14 பேர் மாயம் | சீனா
by சுகிby சுகி 0 minutes readசீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் பெய்லாங் ஏரி உள்ளது. சுற்றிலும் மலை சூழந்துள்ளதால் சுற்றுலா பயணிகளை அந்த ஏரி பெரிதும் கவர்ந்துள்ளது. அந்த ஏரியில் உல்லாச படகு சவாரி நடைபெற்று வருகிறது. …
-
செய்திகள்
சீனா அமெரிக்காவுக்கு எச்சரிக்கைசீனா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
by சுகிby சுகி 1 minutes readதெற்கு சீன கடல் பகுதியில் அண்டை நாடுகளுடன் ஏற்படும் சச்சரவுகள் தொடர்பாக பயம் ஏதுமில்லை என்று கூறியுள்ள சீனா, ‘இவ்விஷயத்தில் அமெரிக்கா, பனிப்போரில் ஈடுபட்டு வருகிறது’ என குற்றம் சாட்டியுள்ளது. …
-
செய்திகள்
அடிப்படை மாத ஊதியமாக 2,555 டாலர் வழங்குவது குறித்து வாக்கெடுப்பு | சுவிஸ் அடிப்படை மாத ஊதியமாக 2,555 டாலர் வழங்குவது குறித்து வாக்கெடுப்பு | சுவிஸ்
by சுகிby சுகி 1 minutes readசுவிஸ் நாட்டில் வேலை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அடிப்படை மாத ஊதியமாக 2,555 டாலர் வழங்குவது குறித்து தீர்மானிக்க கருத்து வாக்கெடுப்பு நடந்தது. சுவிஸ் என்றழைக்கப்படுகிற சுவிட்சர்லாந்து நாட்டில் உலகிலேயே முதல் …
-
செய்திகள்
ஜப்பான் நாட்டில் 96 வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று முதியவர் கின்னஸ் சாதனைஜப்பான் நாட்டில் 96 வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று முதியவர் கின்னஸ் சாதனை
by சுகிby சுகி 1 minutes readஜப்பான் நாட்டில் 96 வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார். ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா பகுதியில் கடந்த 1919 ஆம் ஆண்டில் பிறந்தவர் ஷிகிமி …
-
மகளிர்
மாதவிடாயின் போது பின்பற்ற வேண்டிய 7 விஷயங்கள்..!மாதவிடாயின் போது பின்பற்ற வேண்டிய 7 விஷயங்கள்..!
by சுகிby சுகி 1 minutes readமாதவிடாய் காலத்தில் உடல் சோர்வடைவது என்பது வாடிக்கையான ஒன்று. அதிலும் ‘ப்ரி மென்ஸ்ட்ரல் சின்ட்ரோம்’ பிரச்னை இருப்பவர்களுக்கு டென்ஷன், படபடப்பு, தலைவலி, கை, கால்வலி போன்ற பிரச்னைகளும் சேர்ந்துகொள்ளும். இது …
-
சிறப்பு கட்டுரை
ஒரு பில்கேட்ஸ் உருவாகிறான்…!ஒரு பில்கேட்ஸ் உருவாகிறான்…!
by சுகிby சுகி 2 minutes readநீங்கள் ஒரு புது இயந்திரத்தைக் கண்டுபிடிக்கிறீர்கள். அது பரவலாக பாராட்டப்படுகிறது. ஆனால், அந்த இயந்திரத்தின் சந்தை எப்படி இருக்குமென்று தெரியாது. நீங்களும் அதை உலகம் முழுவதும் சந்தைப்படுத்தும் நிலையிலும் இல்லை. …