ரஜினி நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘கபாலி’. இப்படத்தின் டீசர் கடந்த மே 1-ந் தேதி உழைப்பாளர் தினத்தில் யூடியூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட நாள் முதல் பல்வேறு சாதனைகளை …
சுகி
-
-
செய்திகள்
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார்-பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார்-பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்
by சுகிby சுகி 1 minutes readமத்திய அமெரிக்க நாடான பனாமா, உலக நாடுகளின் தலைவர்கள் வரி ஏய்ப்பு செய்து, சொத்துகளை வாங்கிக் குவிக்கும், பணத்தை பதுக்கும் சொர்க்கபுரியாக திகழும் ரகசியம் வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த 40 …
-
செய்திகள்
ஸ்டார்ட் அப் நிறுவனம் கூகுள் நிறுவனத்திடம்ஸ்டார்ட் அப் நிறுவனம் கூகுள் நிறுவனத்திடம்
by சுகிby சுகி 0 minutes readஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த, வருண் மல்கோத்ராவின், ஸ்டார்ட் அப் நிறுவனத்தை, கூகுள் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது. கனடா நாட்டில் உள்ள, டொரண்டோவை சேர்ந்தவர் வருண் மல்கோத்ரா. இவர், இந்திய வம்சாவளியை …
-
செய்திகள்
பிரேசிலில் அடுத்த 72 மணி நேரத்துக்கு வாட்ஸ் அப் பயன்பாட்டுக்கு தடைபிரேசிலில் அடுத்த 72 மணி நேரத்துக்கு வாட்ஸ் அப் பயன்பாட்டுக்கு தடை
by சுகிby சுகி 1 minutes readகுற்றவியல் வழக்கு ஒன்றில் தகவல்களைத் தர மறுத்த வாட்ஸ்அப் நிர்வாகத்தைக் கண்டித்து, பிரேசிலில் அடுத்த 72 மணி நேரத்துக்கு வாட்ஸ் அப் பயன்பாட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டார் அந்நாட்டு நீதிபதி. …
-
சினிமா
வேல்ஸ் பல்கலைக்கழகம்’ நாசருக்கு ‘டாக்டர் பட்டம்’ வேல்ஸ் பல்கலைக்கழகம்’ நாசருக்கு ‘டாக்டர் பட்டம்’
by சுகிby சுகி 1 minutes read6 வயதில் நாடகங்களில் நடித்து தன் கலையுலக வாழ்கையை துவங்கிய நாசரை, 1985 ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் ‘கல்யாண அகதிகள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து கடந்த …
-
செய்திகள்
பூமியைப் போல மனிதர்கள் வாழத் தகுந்த 3 புதிய கிரகங்கள்பூமியைப் போல மனிதர்கள் வாழத் தகுந்த 3 புதிய கிரகங்கள்
by சுகிby சுகி 1 minutes readபூமியைப் போல மனிதர்கள் வாழத் தகுந்த 3 புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்கள் வாழ தகுந்த கிரகங்கள் குறித்து பெல்ஜியத்தில் உள்ள லீகே பல்கலை., விஞ்ஞானிகள் …
-
செய்திகள்
மத சுதந்திரத்தை மீறும் நாடாக பாகிஸ்தானை அறிவிக்க வேண்டும்?மத சுதந்திரத்தை மீறும் நாடாக பாகிஸ்தானை அறிவிக்க வேண்டும்?
by சுகிby சுகி 0 minutes readசிறுபான்மை மதத்தினருக்கு உரிய சுதந்திரத்தை தருவதில் பாகிஸ்தான் மிகவும் மோசமாக செயல்படுகிறது. எனவே மத சுதந்திரத்தை மிகவும் மோசமாக மீறும் நாடாக பாகிஸ்தானை அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்க எம்பி.,கள் …
-
செய்திகள்
ஷாஜஹானின் பிறந்தநாளையொட்டி இலவசமாக சுற்றிப்பார்க்கஅனுமதி ஷாஜஹானின் பிறந்தநாளையொட்டி இலவசமாக சுற்றிப்பார்க்கஅனுமதி
by சுகிby சுகி 0 minutes readதாஜ் மஹால் என்ற சலவைக்கல் காவியத்தை மனைவி மும்தாஜின் நினைவாக உருவாக்கிய மொகலாய மன்னர் ஷாஜஹானின் 316-வது பிறந்தநாளையொட்டி அவரது சமாதியில் வரும் 5-ம்தேதி மலரஞ்சலி செலுத்தப்படுகிறது. ஷாஜஹானின் பிறந்தநாளையொட்டி …
-
செய்திகள்
போலி பொருள்கள் இறக்குமதி நடவடிக்கையில் சீனா முதலிடம்போலி பொருள்கள் இறக்குமதி நடவடிக்கையில் சீனா முதலிடம்
by சுகிby சுகி 0 minutes readபோலி பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நாடுகள் குறித்து பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓ.இ.சி.டி,,) ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டதாவது: போலி பொருள்கள் இறக்குமதி நடவடிக்கையில் சீனா முதலிடம் வகிக்கிறது. …
-
செய்திகள்
ராஜபக்சேவின் ராணுவ பாதுகாப்பு விலக்க கடும் எதிர்ப்புராஜபக்சேவின் ராணுவ பாதுகாப்பு விலக்க கடும் எதிர்ப்பு
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் உள்ள தலைவர்களுக்கு இதற்கு முன்பு விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தல் இருந்ததால் அவர்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஜனாதிபதி, பிரதமர், முக்கிய அமைச்சர்கள் ஆகியோர்களுக்கு இந்த பாதுகாப்பு இருந்தது. முன்னாள் …