செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் போலி பொருள்கள் இறக்குமதி நடவடிக்கையில் சீனா முதலிடம்போலி பொருள்கள் இறக்குமதி நடவடிக்கையில் சீனா முதலிடம்

போலி பொருள்கள் இறக்குமதி நடவடிக்கையில் சீனா முதலிடம்போலி பொருள்கள் இறக்குமதி நடவடிக்கையில் சீனா முதலிடம்

0 minutes read

போலி பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நாடுகள் குறித்து பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓ.இ.சி.டி,,) ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டதாவது: போலி பொருள்கள் இறக்குமதி நடவடிக்கையில் சீனா முதலிடம் வகிக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட போலி தயாரிப்புகளில் 63% சீனாவில் உற்பத்தி செய்ப்பட்டவை. அதற்கு அடுத்து 2 முதல் 4 இடங்கள் முறையே துருக்கி(3.3%), சிங்கப்பூர்(1.9%), தாய்லாந்து(1.6%) ஆகிய நாடுகள் வகிக்கின்றன. இப்பட்டியலில் இந்தியா 5வது இடம் வகிக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட போலி தயாரிப்புகளில் 1.2% இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள். இவ்வாறு அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.