ரோபோ எனப்படும் எந்திர மனிதனின் திறமை பல துறைகளிலும் பளிச்சிட்டு வருகிறது. ஓட்டல்கள் மற்றும் ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பணியாற்றி வருகிறது. இந்த நிலையில் மாணவர்களுடன் இணைந்து தேர்வு …
சுகி
-
-
சினிமா
பாலியல் பலாத்காரத்துக்கு அரபு நாடுகளைப் போல் இங்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்-பிரியாமணிபாலியல் பலாத்காரத்துக்கு அரபு நாடுகளைப் போல் இங்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்-பிரியாமணி
by சுகிby சுகி 1 minutes readகேரளாவில் சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக கண்டனங்கள் …
-
செய்திகள்
மெக்காவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக்கொலைமெக்காவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
by சுகிby சுகி 0 minutes readசவுதி அரேபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் பல்வேறு தாக்குதல்கள் நடத்தி உள்ளனர். இதனால், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை அரசு முடுக்கி விட்டுள்ளது. ஆங்காங்கே போலீசார் சோதனை நடத்தி …
-
செய்திகள்
பரபரப்பான லண்டன் மேயர் தேர்தல் சாடிகான் வெற்றிபரபரப்பான லண்டன் மேயர் தேர்தல் சாடிகான் வெற்றி
by சுகிby சுகி 0 minutes readமே 5 நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நேற்று மாலை தெரிவிக்கப்பட்டது .தொழிலாளர் கட்சியை சேர்ந்த சாடிகான் அமோக வெற்றியடைந்து லண்டன் மேயராக தெரிவு செயப்பட்டுள்ளார் . லண்டன் மேயராக …
-
சினிமா
வீரம்,வேதாளம்ஆகிய இரண்டு படங்கள் தெலுங்கில் ரீமேக்வீரம்,வேதாளம்ஆகிய இரண்டு படங்கள் தெலுங்கில் ரீமேக்
by சுகிby சுகி 1 minutes readஅஜித் நடிப்பில் தமிழில் வெளிவந்த ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இந்த இரண்டு படத்தையும் ‘சிறுத்தை’ சிவா இயக்கியிருந்தார். இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த …
-
செய்திகள்
கனடா நாட்டில் அல்பெர்டா மாகாணத்தில்மின்னல் வேகத்தில் தீகனடா நாட்டில் அல்பெர்டா மாகாணத்தில்மின்னல் வேகத்தில் தீ
by சுகிby சுகி 0 minutes readகனடா நாட்டில் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள காட்டில் தீப்பிடித்தது. இந்த மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதன்காரணமாக அந்த காட்டின் அருகில் அமைந்துள்ள எண்ணெய் நகரமான போர்ட் மெக்முர்ரேயில் ஆயிரத்து …
-
செய்திகள்
சூரிய ஒளி இல்லாவிட்டால் செயல்பட முடியாமல் முடங்கிப் போகும் குழந்தைகள்சூரிய ஒளி இல்லாவிட்டால் செயல்பட முடியாமல் முடங்கிப் போகும் குழந்தைகள்
by சுகிby சுகி 1 minutes readபாகிஸ்தானில், சூரிய ஒளி இல்லாவிட்டால், செயல்பட முடியாமல் முடங்கிப் போகும் மூன்று குழந்தைகள், மருத்துவர்களுக்கே புரியாத புதிராக விளங்குகின்றனர். பாகிஸ்தானின், குவெட்டா நகரை சேர்நதவர் ஹஷீம். குவெட்டா பல்கலையில், காவலராக …
-
சினிமா
1 கோடி ஹிட்ஸ்களை வாங்கி சரித்திர சாதனை கபாலி1 கோடி ஹிட்ஸ்களை வாங்கி சரித்திர சாதனை கபாலி
by சுகிby சுகி 0 minutes readரஜினி நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘கபாலி’. இப்படத்தின் டீசர் கடந்த மே 1-ந் தேதி உழைப்பாளர் தினத்தில் யூடியூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட நாள் முதல் பல்வேறு சாதனைகளை …
-
செய்திகள்
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார்-பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார்-பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்
by சுகிby சுகி 1 minutes readமத்திய அமெரிக்க நாடான பனாமா, உலக நாடுகளின் தலைவர்கள் வரி ஏய்ப்பு செய்து, சொத்துகளை வாங்கிக் குவிக்கும், பணத்தை பதுக்கும் சொர்க்கபுரியாக திகழும் ரகசியம் வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த 40 …
-
செய்திகள்
ஸ்டார்ட் அப் நிறுவனம் கூகுள் நிறுவனத்திடம்ஸ்டார்ட் அப் நிறுவனம் கூகுள் நிறுவனத்திடம்
by சுகிby சுகி 0 minutes readஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த, வருண் மல்கோத்ராவின், ஸ்டார்ட் அப் நிறுவனத்தை, கூகுள் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது. கனடா நாட்டில் உள்ள, டொரண்டோவை சேர்ந்தவர் வருண் மல்கோத்ரா. இவர், இந்திய வம்சாவளியை …