செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஷாஜஹானின் பிறந்தநாளையொட்டி இலவசமாக சுற்றிப்பார்க்கஅனுமதி ஷாஜஹானின் பிறந்தநாளையொட்டி இலவசமாக சுற்றிப்பார்க்கஅனுமதி

ஷாஜஹானின் பிறந்தநாளையொட்டி இலவசமாக சுற்றிப்பார்க்கஅனுமதி ஷாஜஹானின் பிறந்தநாளையொட்டி இலவசமாக சுற்றிப்பார்க்கஅனுமதி

0 minutes read

தாஜ் மஹால் என்ற சலவைக்கல் காவியத்தை மனைவி மும்தாஜின் நினைவாக உருவாக்கிய மொகலாய மன்னர் ஷாஜஹானின் 316-வது பிறந்தநாளையொட்டி அவரது சமாதியில் வரும் 5-ம்தேதி மலரஞ்சலி செலுத்தப்படுகிறது.

ஷாஜஹானின் பிறந்தநாளையொட்டி நாளை மற்றும் நாளைமறுநாள் (மே 3,4 ) பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை பொதுமக்கள் தாஜ்மஹாலை இலவசமாக சுற்றிப்பார்க்க ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

அவரது பிறந்தநாளான வரும் ஐந்தாம் தேதி ஷாஜஹானின் சமாதி கழுவி, தூய்மைப்படுத்தப்பட்டு, 810 மீட்டர் அளவிலான மலர்போர்வை சமாதியின்மேல் சாத்தப்படுகிறது. இந்த போர்வைக்கான துணிகள், இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், ஜைனர்கள், முஸ்லிம்கள் என பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் சிறு, சிறு துண்டு துணிகளாக அளித்த காணிக்கைகளால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.