கி.பி.1054-ல், கிறிஸ்தவ மதம் போப் ஆண்டவரை தலைமையாக கொண்ட லத்தீன் திருச்சபை எனவும், ஆர்த்தோடக்ஸ் சபை எனவும் இரண்டாக பிரிந்தது. இந்த இரு சபைகளையும் இணைக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து …
சுகி
-
-
உன்னுடன் நான் கழித்த நொடிகளைத்தான் உருக்கி வார்த்து உலகம் கொண்டாடுகிறது காதலர் தினமென… – வாழ்த்து கவிதைகள் –
-
செய்திகள்
லண்டன் நகருக்குள் வெள்ளம் புகுந்து விடும் அபாயம் லண்டன் நகருக்குள் வெள்ளம் புகுந்து விடும் அபாயம்
by சுகிby சுகி 0 minutes readதேம்ஸ் ஆறு நிரம்பி வழிவதால் லண்டனில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தேம்ஸ் ஆறு ஓடுகிறது. தற்போது அங்கு குளிர்காலம். இருந்தாலும் தேம்ஸ் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு …
-
செய்திகள்
அமெரிக்காவில் முதன் முறையாக சாதனை | எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உடல் உறுப்பு மாற்று ஆபரேசன்அமெரிக்காவில் முதன் முறையாக சாதனை | எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உடல் உறுப்பு மாற்று ஆபரேசன்
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் முதன் முறையாக எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் நடந்தது. எச்.ஐ.வி. கிருமி தாக்கிய எய்ட்ஸ் நோயாளிகள் உடல் நலமுள்ள மற்றவர்களிடம் இருந்து உறுப்புகளை தானமாக பெற்று …
-
செய்திகள்
“நாட்டில் தங்கியுள்ள லட்சக் கணக்கான அகதிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பிவிடுவோம்” | துருக்கி“நாட்டில் தங்கியுள்ள லட்சக் கணக்கான அகதிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பிவிடுவோம்” | துருக்கி
by சுகிby சுகி 1 minutes read“அகதிகள் விவகாரத்தில் ஐரோப்பா எங்களை ஏமாளியாகக் கருதினால், எங்கள் நாட்டில் தங்கியுள்ள லட்சக் கணக்கான அகதிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பிவிடுவோம்’ என்று மிரட்டியதாக துருக்கி அதிபர் ரிùஸப் தாயிப் எர்டோகன் …
-
செய்திகள்
சர்வதேச நாடுகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு | சிரியாவில் தாற்காலிகப் போர் நிறுத்தம்சர்வதேச நாடுகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு | சிரியாவில் தாற்காலிகப் போர் நிறுத்தம்
by சுகிby சுகி 1 minutes readசிரியா உள்நாட்டுச் சண்டையை நிறுத்துவது தொடர்பாக ஜெர்மனியின் மியூனிக் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச நாடுகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. சிரியாவில் அரசுக்கு எதிரான பல்வேறு அடிப்படைவாத கிளர்ச்சிக் குழுக்கள் …
-
சினிமா
“வித்தியாசமாக நடித்து சிறந்த நடிகை என்ற பெயரை தக்க வைக்க போராடுகிறேன்” | சமந்தா“வித்தியாசமாக நடித்து சிறந்த நடிகை என்ற பெயரை தக்க வைக்க போராடுகிறேன்” | சமந்தா
by சுகிby சுகி 1 minutes readவிஜய்யுடன் ‘தெறி,’ சூர்யாவுடன் ‘24’ ஆகிய படங்களில் சமந்தா நடிக்கிறார். தெலுங்கு படங்களும் கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் உடற்பயிற்சி கூடத்தில் 100 கிலோ எடையை மூன்று முறை தூக்கி அதனை …
-
செய்திகள்
மெக்சிகோ சிறை கலவரத்தில் போலீசார் உள்பட 52 பேர் பலிமெக்சிகோ சிறை கலவரத்தில் போலீசார் உள்பட 52 பேர் பலி
by சுகிby சுகி 0 minutes readமெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள மான்டெர்ரி நகரில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் திடீரென …
-
செய்திகள்
5 ஆண்டுகளில் 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் பலி | சிரியா5 ஆண்டுகளில் 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் பலி | சிரியா
by சுகிby சுகி 0 minutes readசிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக தொடர்ந்து 5-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க …
-
செய்திகள்
“விமான நிலைய ஊழியர்களுக்கு சீக்கிய வரலாறு குறித்து பாடம் எடுக்க தயாராக உள்ளேன்” | அமெரிக்கவாழ் சீக்கியர்“விமான நிலைய ஊழியர்களுக்கு சீக்கிய வரலாறு குறித்து பாடம் எடுக்க தயாராக உள்ளேன்” | அமெரிக்கவாழ் சீக்கியர்
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்கவாழ் சீக்கியர் வாரிஸ் அலுவாலியா (வயது 41) நடிகராவும், டிசைனராகவும் உள்ளார். கடந்த 8-ந் தேதி அலுவாலியா மெக்சிகோ சிட்டியில் இருந்து நியூயார்க் திரும்புவதற்காக ஏரோ மெக்சிகன் விமானத்தில் செல்ல …