இந்தியாவை சேர்ந்த கூகிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை அமெரிக்காவிலேயே மிக அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகி என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பிறந்தவரான சுந்தர் பிச்சை, …
சுகி
-
-
சினிமா
ராஜகுமாரனுக்கு ஜோடியாக சமந்தா ? ராஜகுமாரனுக்கு ஜோடியாக சமந்தா ?
by சுகிby சுகி 1 minutes readஇயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக பணியாற்றிய ராஜகுமாரன் ‘நீ வருவாய் என’ படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கினார். பின்னர் ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ படத்தின்போது நடிகை தேவயானியுடன் காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் …
-
செய்திகள்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும்கோஹினூர் வைரம் தங்கள் நாட்டுக்குத்தான் சொந்தம்இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும்கோஹினூர் வைரம் தங்கள் நாட்டுக்குத்தான் சொந்தம்
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்தில் உள்ள கோஹினூர் வைரம் தங்கள் நாட்டுக்குத்தான் சொந்தம் என பாக்., வக்கீல் ஒருவர் அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கை பாக்., ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியாவிற்கு …
-
செய்திகள்
ஐரோப்பா கண்டத்தில் 5 நகரங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் திட்டம்ஐரோப்பா கண்டத்தில் 5 நகரங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் திட்டம்
by சுகிby சுகி 1 minutes readஐரோப்பா கண்டத்தில் 5 நகரங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். ஐ.எஸ்.தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றன. எனவே, அவர்களை அழிக்க அமெரிக்காவுடன் ஐரோப்பிய நாடுகள் கைகோர்த்துள்ளன. அதை பொறுத்து …
-
செய்திகள்
ரஷிய நாட்டு ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் 4 வீரர்கள் பலிரஷிய நாட்டு ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் 4 வீரர்கள் பலி
by சுகிby சுகி 0 minutes readரஷிய நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான எம்ஐ-8 ரக ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் 4 வீரர்கள் பலியானதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடமேற்கு ரஷியாவின் புஸ்கோவ் பிராந்தியத்தில் வழக்கமான பயிற்சியில் …
-
சினிமா
‘இளையராஜா 1000’ என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி | விஜய் டிவி‘இளையராஜா 1000’ என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி | விஜய் டிவி
by சுகிby சுகி 0 minutes readஇளையராஜாவின் 1000 பட சாதனையை முன்னிட்டு இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளது விஜய் டிவி. சமீபத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை, இளையராஜாவின் 1000-வது படம் என அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி விஜய் டிவிக்குப் …
-
செய்திகள்
நேபாள-இந்திய எல்லைப்புற சாலையில் மதேசிகள் நடத்தி வந்த மறியல் முடிவுக்கு வந்ததுநேபாள-இந்திய எல்லைப்புற சாலையில் மதேசிகள் நடத்தி வந்த மறியல் முடிவுக்கு வந்தது
by சுகிby சுகி 0 minutes readகடந்த 5 மாதங்களாக நேபாள-இந்திய எல்லைப்புற சாலையில் மதேசிகள் நடத்தி வந்த மறியல் திங்கள்கிழமை முடிவுக்கு வந்தது. அந்த நாட்டில் புதிய அரசியல் சாசனத்தில் திட்டமிட்டுள்ளபடி, புதிய மாகாணங்கள் அமையும்பட்சத்தில், …
-
செய்திகள்
மியான்மரில் புதிய ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் ஆரம்பம் மியான்மரில் புதிய ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் ஆரம்பம்
by சுகிby சுகி 1 minutes readராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் நாட்டில் ஜனாதிபதியாக தெயின் சீன் பதவி வகித்து வருகிறார். இங்கு கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் …
-
செய்திகள்
குழந்தை வெறும் 530 கிராம் எடையில்குழந்தை வெறும் 530 கிராம் எடையில்
by சுகிby சுகி 1 minutes readஸ்பெயினில் இருந்து துபாயில் புலம்பெயர்ந்து வாழும் சுசி மற்றும் கிறிஸ்டோபர் சக்ரமென்டோ தம்பதிக்கு, கடந்த அக்டோபர் மாதம் துபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. 14 …
-
சினிமா
கதையில் என்னுடைய கதாபாத்திரம் ரொம்பவும் வலுவாக இருந்ததை உணர்ந்து தங்கையாக நடித்தேன் | லட்சுமி மேனன்கதையில் என்னுடைய கதாபாத்திரம் ரொம்பவும் வலுவாக இருந்ததை உணர்ந்து தங்கையாக நடித்தேன் | லட்சுமி மேனன்
by சுகிby சுகி 1 minutes readஅஜித் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த ‘வேதாளம்’ படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்தவர் லட்சுமிமேனன். முன்னணி ஹிரோயின்கள் வரிசையில் இருந்த லட்சுமிமேனன், திடீரென்று தங்கை கதாபாத்திரத்தில் நடித்தது தமிழ் திரையுலகினரை …