சீனாவில் கடந்த 2013- 2015 ஆண்டுகளுக்கிடையில் போலி நிதி நிறுவனம் நடத்தி 24.7 மில்லியன் அமெரிக்க டாலர்களை மோசடி செய்துவிட்டு நாட்டில் இருந்து தப்பிச்சென்று தாய்லாந்து நாட்டில் முகமாற்று அறுவை …
சுகி
-
-
செய்திகள்
2016-ம் ஆண்டு அதிக வெப்பம் பதிவான ஆண்டாக அமையும் | இங்கிலாந்து வானிலை அமைப்பு 2016-ம் ஆண்டு அதிக வெப்பம் பதிவான ஆண்டாக அமையும் | இங்கிலாந்து வானிலை அமைப்பு
by சுகிby சுகி 1 minutes readஉலகில் வெப்பம் பதிவு செய்யப்பட்டு வரும் 136 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2016-ம் ஆண்டு அதிக வெப்பம் பதிவான ஆண்டாக அமையும் என்று இங்கிலாந்து வானிலை அமைப்பு தகவல் மதிப்பிட்டுள்ளது. …
-
செய்திகள்
துருக்கியிலிருந்து அமெரிக்க போர் விமானங்கள் வாபஸ்துருக்கியிலிருந்து அமெரிக்க போர் விமானங்கள் வாபஸ்
by சுகிby சுகி 0 minutes readதுருக்கி விமான தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள தங்களது போர் விமானங்களை திரும்பப் பெறப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. துருக்கி வான் எல்லையைப் பாதுகாப்பதற்காகவும், அந்த நாட்டிலிருந்து சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) …
-
செய்திகள்
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல் | அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைத் தயாரிப்பில் கட்டுப்பாடுபாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல் | அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைத் தயாரிப்பில் கட்டுப்பாடு
by சுகிby சுகி 1 minutes readஅணு ஆயுதம் மற்றும் ஏவுகணைத் தயாரிப்பில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்த பாகிஸ்தான் உண்மையான முயற்சிகளை எடுக்கவில்லை. அதே நேரத்தில் அணு …
-
சினிமா
சிம்ரன் நடிக்கும் பேய் படத்தில் வில்லி வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்சிம்ரன் நடிக்கும் பேய் படத்தில் வில்லி வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்
by சுகிby சுகி 0 minutes readரம்யா கிருஷ்ணனுக்கு இந்த வருடம் வெளிவந்த ‘பாகுபலி’ படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது ‘பாகுபலி–2’ல் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாகார்ஜூனாவுடனும் ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். …
-
செய்திகள்
ஸ்பெயின் பிரதமர் முகத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இளைஞர் குத்துஸ்பெயின் பிரதமர் முகத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இளைஞர் குத்து
by சுகிby சுகி 0 minutes readஸ்பெயின் பிரதமர் மரியானா ரஜோய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது இளைஞர் ஒருவர் அவரது முகத்தில் குத்திய சம்பவம் அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், …
-
செய்திகள்
2015ஆம் ஆண்டுக்கான பட்டியலிலே சிறிலங்கா 91ஆவது இடத்தில் | தொழில் செய்ய சிறந்த நாடு 2015ஆம் ஆண்டுக்கான பட்டியலிலே சிறிலங்கா 91ஆவது இடத்தில் | தொழில் செய்ய சிறந்த நாடு
by சுகிby சுகி 1 minutes readதொழில் செய்வதற்குச் சிறந்த நாடுகளின் பட்டியலில், சிறிலங்கா 91ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் வெளியிட்டுள்ள 2015ஆம் ஆண்டுக்கான பட்டியலிலேயே சிறிலங்கா 91ஆவது இடத்தில் உள்ளது. வர்த்தகம், …
-
செய்திகள்
சுவிஸ் வங்கிகளில் கோரப்படாத 2,600 பேரின் கணக்கு விவரங்களை அரசு வெளியிட்டதுசுவிஸ் வங்கிகளில் கோரப்படாத 2,600 பேரின் கணக்கு விவரங்களை அரசு வெளியிட்டது
by சுகிby சுகி 1 minutes readசுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் கோரப்படாத 2,600 பேரின் வங்கிக் கணக்கு விவரங்களை அந்நாட்டு அரசு புதன்கிழமை வெளியிட்டது. அந்தப் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர, 80 …
-
சினிமா
தனுஷுடன் சமந்தா மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கிறார் தனுஷுடன் சமந்தா மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கிறார்
by சுகிby சுகி 0 minutes readதனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தங்க மகன்’. இதில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமிஜாக்சன் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை வேல்ராஜ் இயக்கியுள்ளார். இப்படம் இந்த வாரம் …
-
செய்திகள்
வான்வழி தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தி சிரியாவில் குண்டு மழை பொழிந்ததுவான்வழி தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தி சிரியாவில் குண்டு மழை பொழிந்தது
by சுகிby சுகி 1 minutes readசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான வான்வழி தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிரியாவின் வட பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறிவைத்து …