ஐ.நா.வுக்கான புதிய பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலும், ஐ.நா. பொதுச் சபையும், உறுப்பு நாடுகளுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், புதிய பொதுச் செயலாளர் …
சுகி
-
-
செய்திகள்
கிறிஸ்தவ பாதிரியாருக்கு ஆயுள் சிறை | வடகொரியாவில் அரசை வீழ்த்த சதிகிறிஸ்தவ பாதிரியாருக்கு ஆயுள் சிறை | வடகொரியாவில் அரசை வீழ்த்த சதி
by சுகிby சுகி 1 minutes readதென் கொரியாவில் பிறந்து, கனடாவில் டொராண்டா நகரில் கிறிஸ்தவ பாதிரியாராக பணியாற்றியவர் ஹையான் சூ லிம் (வயது 60). இவர் சமூக நலப்பணிகள் செய்வதற்காக வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங்குக்கு கடந்த …
-
செய்திகள்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக இங்கிலாந்து வீரர்சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக இங்கிலாந்து வீரர்
by சுகிby சுகி 1 minutes readசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக இங்கிலாந்து வீரர் ஒருவர் சென்றார். அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து வருகின்றனர். …
-
சினிமா
“நான் சினிமா பின்னணி பாடகராக அறிமுகமாகி 50 வருடங்கள் ஆகிறது” | எஸ்.பி.பாலசுப்பிரமணியம்“நான் சினிமா பின்னணி பாடகராக அறிமுகமாகி 50 வருடங்கள் ஆகிறது” | எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
by சுகிby சுகி 1 minutes readசினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிறுவயதில், தான் படித்த நகரி அரசு உயர்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:- ‘நான் சினிமா பின்னணி பாடகராக …
-
செய்திகள்
உள்ளாட்சி தேர்தலில் 20 பெண்கள் வெற்றி | சவுதி அரேபியா உள்ளாட்சி தேர்தலில் 20 பெண்கள் வெற்றி | சவுதி அரேபியா
by சுகிby சுகி 1 minutes readமன்னர் ஆட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில் தேர்தல் என்பதே அபூர்வம் ஆகும். இதற்கு முன்பு 2005 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் அங்கு உள்ளாட்சி தேர்தல் நடந்து உள்ளது. இதிலும் …
-
செய்திகள்
“அமெரிக்கா ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவேன்” | வில் சுமித்“அமெரிக்கா ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவேன்” | வில் சுமித்
by சுகிby சுகி 1 minutes readமென் இன் பிளாக், இண்டிபெண்டன்ஸ் டே போன்ற படங்களில் நடித்து உலக புகழ் பெற்ற நடிகர் வில் சுமித், நான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கூடும் என தெரிவித்துள்ளார். …
-
செய்திகள்
196 நாடுகள் ஒப்புதல் | வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாரிஸ் உலக வெப்பமயமாதல் ஒப்பந்தம்196 நாடுகள் ஒப்புதல் | வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாரிஸ் உலக வெப்பமயமாதல் ஒப்பந்தம்
by சுகிby சுகி 1 minutes readவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாரிஸ் உலக வெப்பமயமாதல் ஒப்பந்தத்திற்கு 196 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 1-ம் தேதி பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாடு …
-
செய்திகள்
90-வது திருமண நாள் கொண்டாடிய இந்திய தம்பதி90-வது திருமண நாள் கொண்டாடிய இந்திய தம்பதி
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்து நாட்டில் மேற்கு யார்க்ஷயர் பகுதியில் பிராட்போர்டு என்ற இடத்தில் வசிப்பவர்கள் கரம் சந்த் (வயது 110), கர்ட்டாரி (103) தம்பதியர். இந்தியாவை சேர்ந்த இவர்கள், ஆங்கிலேயர் ஆட்சியின்போது, 1925-ம் …
-
செய்திகள்
வடக்கிற்கான பாரிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் | எம்.பி.கே.எல்.குணரத்ன தெரிவிப்பு வடக்கிற்கான பாரிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் | எம்.பி.கே.எல்.குணரத்ன தெரிவிப்பு
by சுகிby சுகி 1 minutes readதிருகோணமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கான பாரிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் எம்.பி.கே.எல்.குணரத்ன தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு, பொலன்னறுவ, …
-
ஒரு வார்த்தையில் உயிர் விடுவதும் ஒரு வார்த்தைக்காக உயிர் விடுவதும் உண்மையான அன்பினால் மட்டுமே நடக்கும்! – Nafil Ahamed –