மெக்கா புனிதப் பயண நெரிசலில் சிக்கி 2,411 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இது சவூதி அரேபிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை …
சுகி
-
-
செய்திகள்
நோர்வே வெளிவிவகார அமைச்சர் உயர்மட்டப் பேச்சுக்களுக்காக சிறிலங்கா வருகிறார்நோர்வே வெளிவிவகார அமைச்சர் உயர்மட்டப் பேச்சுக்களுக்காக சிறிலங்கா வருகிறார்
by சுகிby சுகி 0 minutes readஉயர்மட்டப் பேச்சுக்களை நடத்துவதற்காக நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரேன்டே அடுத்தமாதம் முதல் வாரத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, சிறிலங்காவுக்கும், நோர்வேக்கும் இடையில் வர்த்தக மற்றும் …
-
மகளிர்
நோயை வென்று வறுமையை வென்று நிறவெறியை வென்று வெற்றியை வென்ற வித்தகி!நோயை வென்று வறுமையை வென்று நிறவெறியை வென்று வெற்றியை வென்ற வித்தகி!
by சுகிby சுகி 3 minutes readசாதனை சரித்திரம்: வில்மா ருடால்ஃப் ‘உலகின் அதிவேகப் பெண்’,‘கறுப்பு முத்து’ என்றெல்லாம் அழைக்கப்பட்டவர். மிஸ் தன்னம்பிக்கை, மிஸ் விடாமுயற்சி போன்ற பட்டங்களையும் இவருக்கே வழங்கலாம். ஒலிம்பிக் போட்டியில் 3 …
-
செய்திகள்
தலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் 50 பேர் பலி தலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் 50 பேர் பலி
by சுகிby சுகி 0 minutes readஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலைய வளாகத்திற்குள் நேற்று முன்தின இரவு தலிபான் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து தாக்குதல் நடத்தினர். விமான நிலையத்தின் மையப் பகுதிக்குச் சென்ற …
-
செய்திகள்
20 ஆண்டுகள் செலவிட்டு டெங்கு காய்ச்சலுக்கு மருந்து20 ஆண்டுகள் செலவிட்டு டெங்கு காய்ச்சலுக்கு மருந்து
by சுகிby சுகி 0 minutes readஆண்டுக்கு 400 மில்லியன் பேரை கடுமையாக பாதித்து, பலரின் உயிரை குடித்த டெங்கு காய்ச்சலுக்கு முதல் முறையாக மெக்சிகோவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது தான் கடந்த …
-
சினிமா
50 நடிகர்-நடிகைகள் படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்50 நடிகர்-நடிகைகள் படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்
by சுகிby சுகி 1 minutes readசென்னையை புரட்டிப்போட்ட மழை வெள்ளத்தால் வீடுகள், உடமைகளை இழந்து லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளில் அரசும், தன்னார்வ தொண்டு அமைப்புகளும் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. …
-
செய்திகள்
“டைம்’ ஆங்கிலப் பத்திரிகை தேர்வு | சிறந்த மனிதர் ஏஞ்சலா மெர்க்கல் “டைம்’ ஆங்கிலப் பத்திரிகை தேர்வு | சிறந்த மனிதர் ஏஞ்சலா மெர்க்கல்
by சுகிby சுகி 0 minutes readநிகழாண்டின் சிறந்த மனிதராக, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் “டைம்’ ஆங்கிலப் பத்திரிகை தேர்வு செய்துள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு பின், இந்த கௌரவத்தை பெறும் …
-
சினிமா
திருமணத்திற்கு ஒதுக்கிய தொகையை சென்னை மழை நிவாரண நிதிக்கு வழங்கவிருப்பதாக சந்தியா தெரிவிப்பு திருமணத்திற்கு ஒதுக்கிய தொகையை சென்னை மழை நிவாரண நிதிக்கு வழங்கவிருப்பதாக சந்தியா தெரிவிப்பு
by சுகிby சுகி 1 minutes read‘காதல்’ படம் மூலம் புகழ் பெற்ற சந்தியாவை, சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஐ.டி. என்ஜினீயர் வெங்கட் சந்திரசேகரன் என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இவர்களது …
-
செய்திகள்
ஒரு வார காலம் ஏமனில் சண்டை நிறுத்தம்ஒரு வார காலம் ஏமனில் சண்டை நிறுத்தம்
by சுகிby சுகி 1 minutes readஅரபு நாடான ஏமனில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அதிபர் மன்சூர் ஹாதியின் அரசுப்படையும், அவருக்கு ஆதரவான சவுதி கூட்டுப்படைகளும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன. அதிபர் மன்சூர் …
-
செய்திகள்
கிளிநொச்சியில் மிகக்கடுமையான மழை | வீடுகளுக்குள் வெள்ளம்கிளிநொச்சியில் மிகக்கடுமையான மழை | வீடுகளுக்குள் வெள்ளம்
by சுகிby சுகி 1 minutes readதொடர்ந்து கொட்டி வரும் பெருமழையினால் கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கில் வடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், நேற்றுத் தொடக்கம் …