இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் கால்பந்தாட்ட வீரரான டேவிட் பெக்காமுக்கு இந்த ஆண்டுக்கான ‘உலகின் கவர்ச்சியான ஆண்’ என்ற பட்டத்தை அமெரிக்க வார இதழான ‘பீப்புல்’ அறிவித்துள்ளது. பீப்புல் வார …
சுகி
-
-
சினிமா
மூன்றாம் பிறை படம் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மும்மொழிகளில் ரீமேக் ஆக உள்ளதுமூன்றாம் பிறை படம் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மும்மொழிகளில் ரீமேக் ஆக உள்ளது
by சுகிby சுகி 1 minutes read1982-ல் வெளிவந்த மூன்றாம் பிறை படத்தை யாரால் மறக்கமுடியும்? கமல், ஸ்ரீதேவி, பாலுமகேந்திரா, இளையராஜா என பல திறமைகள் கைகோத்த படமல்லவா! இந்தப் படம் ரீமேக் ஆகிறது. மூன்று மொழிகளில். …
-
செய்திகள்
ஐ.எஸ். தீவிரவாதிகளை விட மிக பயங்கரமான அமைப்பாக ஆப்பிரிக்காவின் போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு ஐ.எஸ். தீவிரவாதிகளை விட மிக பயங்கரமான அமைப்பாக ஆப்பிரிக்காவின் போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு
by சுகிby சுகி 1 minutes readஅண்மையில் நடந்த பாரிஸ் தாக்குதலை அடுத்து சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை விட மிக பயங்கரமான அமைப்பாக ஆப்பிரிக்காவின் போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு உருவெடுத்துள்ளது. போகோ …
-
செய்திகள்
60-க்கும் மேற்பட்ட சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி 35-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாத நிலைகள் தவிடுபொடி | பிரான்ஸ் ராணுவம்60-க்கும் மேற்பட்ட சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி 35-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாத நிலைகள் தவிடுபொடி | பிரான்ஸ் ராணுவம்
by சுகிby சுகி 1 minutes readபிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த வெள்ளிக்கிழமை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தையடுத்து, ரஷ்யா, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை ஆகியவை சிரியாவில் …
-
முயற்சி திருவினையாக்கும்! முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்று சொல்வார்கள். நம்மால் இது நிச்சயம் முடியாது என்று எண்ணும் கடினமான காரியங்களைக்கூட திரும்பத் திரும்ப விடாமுயற்சியுடன் செய்தால் கட்டாயம் வெற்றி அடைய …
-
செய்திகள்
தீவிரவாதி தலைவர் அப்துல் அமீது பாரீசில் இல்லை தீவிரவாதி தலைவர் அப்துல் அமீது பாரீசில் இல்லை
by சுகிby சுகி 1 minutes readபிரான்ஸ் தலைநகரம் பாரீசில் கடந்த 13–ந்தேதி இரவு ஐ.எஸ். தீவிரவாதிகள் 8 பேர் பல இடங்களில் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 129 பேர் கொல்லப்பட்டனர். 400 பேர் காயம் …
-
விபரணக் கட்டுரை
வேதாகமத்தில் இறைப் பெயர்கள்வேதாகமத்தில் இறைப் பெயர்கள்
by சுகிby சுகி 2 minutes readபழைய ஏற்பாட்டு நூல்கள் வேறு வேறு காலங்களில் எழுதப்பட்டவை. காலத்திற்கேற்பவும், கருத்தின் அடிப்படையிலும் எபிரேய மொழியில் எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டில் யூதர்களின் தெய்வத்துக்கு உபயோகிக்கப்பட்ட பதம் “ஏல்” (El) என்பதாகும். …
-
சினிமா
8 நாட்களில் ரூ.100 கோடி வசூல் | ‘வேதாளம்’ படம் 8 நாட்களில் ரூ.100 கோடி வசூல் | ‘வேதாளம்’ படம்
by சுகிby சுகி 1 minutes readசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேதாளம்’. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். தீபாவளி தினத்தன்று வெளியான இப்படம் …
-
செய்திகள்
பாபி ஜிண்டால் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகல்பாபி ஜிண்டால் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகல்
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியிலிருந்து விலகுவதாக இந்திய வம்சாவளி எம்.பி.யான பாபி ஜிண்டால் (44) அறிவித்துள்ளார். லூசியானா மாகாண ஆளுநரான அவர், …
-
செய்திகள்
“பொதுமக்கள் வெளியே வரவேண்டாம்” | பாரிஸில் போலீசார் எச்சரிக்கை“பொதுமக்கள் வெளியே வரவேண்டாம்” | பாரிஸில் போலீசார் எச்சரிக்கை
by சுகிby சுகி 0 minutes readபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட போது துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானதாகவும், பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. …