சமுதாய அமைப்பிலே பெண் சுதந்திரம், பெண் சமத்துவம், பெண் விடுதலை என்ற சொற்றொடர்கள் பல்வேறு இடங்களிலும் பேசப்படுகின்றன. சமூகத்தில் பெண்கள் முக்கிய அங்கம் வகிப்பவர்கள். பெண்களுக்கான நீதி இன்றைய சமுதாயத்தில் …
சுகி
-
-
செய்திகள்
2வது மிகப்பெரிய வைரம் ஆப்ரிக்காவில் 2வது மிகப்பெரிய வைரம் ஆப்ரிக்காவில்
by சுகிby சுகி 0 minutes readஉலகிலேயே அதிக விலை மதிப்புள்ள 2வது மிகப்பெரிய வைரம் ஆப்ரிக்க நாடானா போஸ்ட்வானாவில் உள்ள காரோவ் சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. இது கனடாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லுகாரா டயமண்ட் …
-
செய்திகள்
சவுதி அரேபியாவில் பாடகருக்கு மரணதண்டனை சவுதி அரேபியாவில் பாடகருக்கு மரணதண்டனை
by சுகிby சுகி 0 minutes readபாலஸ்தீனத்தை சேர்ந்த பாடகர் அஷ்ரப் பயாத். சவுதி அரேபியாவில் அப்ஹா பகுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் அவர் தனது பாடல்களில் மத எதிர்ப்பு கருத்துக்களை எழுதியிருந்தார். எனவே, அவர் மீது …
-
செய்திகள்
சிரியா அகதிகள் குறித்த நிபந்தனைகளை கடுமையாக்கும் மசோதா நிறைவேற்றம் | அமெரிக்காசிரியா அகதிகள் குறித்த நிபந்தனைகளை கடுமையாக்கும் மசோதா நிறைவேற்றம் | அமெரிக்கா
by சுகிby சுகி 1 minutes readசிரியா, இராக் நாடுகளிலிருந்து வரும் அகதிகளை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதற்கான நிபந்தனைகளை மிகவும் கடுமையாக்கும் மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, …
-
சினிமா
புதிய படத்தில் விஜயகாந்த் மீண்டும் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்புதிய படத்தில் விஜயகாந்த் மீண்டும் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்
by சுகிby சுகி 0 minutes readகடந்த 2010-ஆம் ஆண்டு வெளிவந்த ‘விருதகிரி’ படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு தீவிர அரசியலில் களமிறங்கினார் கேப்டன் விஜயகாந்த். அதன்பிறகு, எந்த படத்திலும் நடிக்காத விஜயகாந்த், சமீபத்தில் அவரது …
-
செய்திகள்
தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வட கொரியா அழைப்புதென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வட கொரியா அழைப்பு
by சுகிby சுகி 1 minutes readவடகொரியா, தென் கொரியா இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிவருகிறது. இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் அங்கு படைகள் …
-
செய்திகள்
தீவிரவாதி அபு முகமது அல்-ஷிமாலி என்பவனின் தலைக்கு 5 மில்லியன் டாலர்கள் தீவிரவாதி அபு முகமது அல்-ஷிமாலி என்பவனின் தலைக்கு 5 மில்லியன் டாலர்கள்-
by சுகிby சுகி 1 minutes readபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் தொடர் தாக்குதலின் மூலம் 129 பேரை கொன்றுகுவித்த ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவிசெய்த தீவிரவாதி அபு முகமது அல்-ஷிமாலி என்பவனின் தலைக்கு 5 மில்லியன் …
-
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் கால்பந்தாட்ட வீரரான டேவிட் பெக்காமுக்கு இந்த ஆண்டுக்கான ‘உலகின் கவர்ச்சியான ஆண்’ என்ற பட்டத்தை அமெரிக்க வார இதழான ‘பீப்புல்’ அறிவித்துள்ளது. பீப்புல் வார …
-
சினிமா
மூன்றாம் பிறை படம் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மும்மொழிகளில் ரீமேக் ஆக உள்ளதுமூன்றாம் பிறை படம் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மும்மொழிகளில் ரீமேக் ஆக உள்ளது
by சுகிby சுகி 1 minutes read1982-ல் வெளிவந்த மூன்றாம் பிறை படத்தை யாரால் மறக்கமுடியும்? கமல், ஸ்ரீதேவி, பாலுமகேந்திரா, இளையராஜா என பல திறமைகள் கைகோத்த படமல்லவா! இந்தப் படம் ரீமேக் ஆகிறது. மூன்று மொழிகளில். …
-
செய்திகள்
ஐ.எஸ். தீவிரவாதிகளை விட மிக பயங்கரமான அமைப்பாக ஆப்பிரிக்காவின் போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு ஐ.எஸ். தீவிரவாதிகளை விட மிக பயங்கரமான அமைப்பாக ஆப்பிரிக்காவின் போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு
by சுகிby சுகி 1 minutes readஅண்மையில் நடந்த பாரிஸ் தாக்குதலை அடுத்து சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை விட மிக பயங்கரமான அமைப்பாக ஆப்பிரிக்காவின் போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு உருவெடுத்துள்ளது. போகோ …