சிறிலங்காவில் கொட்டி வரும் பெரு மழையினால், ஒரு இலட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர், குறிப்பாக வடக்கு மாகாணம் வெள்ளத்தினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக …
சுகி
-
-
செய்திகள்
தமிழர் அரசியல் கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றதுதமிழர் அரசியல் கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு (டி.என்.ஏ.) உள்ளிட்ட தமிழர் அரசியல் கட்சிகள் சார்பில் வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் …
-
செய்திகள்
மியான்மரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் | தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றிமியான்மரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் | தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி
by சுகிby சுகி 1 minutes readமியான்மரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொதுத் தேர்தலில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூ கி (70) தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி …
-
சினிமா
நாளையில் இருந்து நான் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளேன் | விவேக்நாளையில் இருந்து நான் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளேன் | விவேக்
by சுகிby சுகி 0 minutes readசமீபத்தில் நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா மூளைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 13. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரசன்னா, சிகிச்சை பலனின்றி அக்டோபர் 29ம் …
-
செய்திகள்
4,700 விமானங்களை ஒரே வாரத்தில் லுப்தான்சா ரத்து செய்தது4,700 விமானங்களை ஒரே வாரத்தில் லுப்தான்சா ரத்து செய்தது
by சுகிby சுகி 0 minutes readஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனம் லுப்தான்சா. இந்த விமான நிறுவனமானது அதில் பணிபுரியும் கேபின் கிரியூ ஊழியர்களின் சங்கத்துடன் ஒப்பந்தம் போட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், பல …
-
செய்திகள்
பாரிசில் ஏழு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 140இற்கும் அதிகமானோர் பலிபாரிசில் ஏழு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 140இற்கும் அதிகமானோர் பலி
by சுகிby சுகி 1 minutes readபிரான்சின் பாரிஸ் நகரில் நேற்றிரவு இடம்பெற்ற தாக்குதல்களில் 140இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதேவேளை, பாரிசின்Bataclan arts centre கலையரங்கில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 100இற்கும் அதிகமானோரை அதிரடித் தாக்குதல் மூலம் பிரெஞ்சுக் …
-
ஆய்வுக் கட்டுரை
தென்கிழக்கு ஆசியாவில் முதல் முறையாக மன்னாரில் கழுதைமூலம் மனநலம் குன்றியவர்களுக்கான உளநலசிகிச்சை நிலையம்தென்கிழக்கு ஆசியாவில் முதல் முறையாக மன்னாரில் கழுதைமூலம் மனநலம் குன்றியவர்களுக்கான உளநலசிகிச்சை நிலையம்
by சுகிby சுகி 3 minutes readதென் கிழக்கு ஆசியாவில் முதல் முறையாக கழுதைமூலம் மனநலம் குன்றியவர்களுக்கான உளநலசிகிச்சை நிலையம் ஒன்றை இலங்கையில் மன்னார் மாவட்டத்தில,; முருங்கனில் இயங்கும் மனநலம் பாதிக்கப்பட்ட விசேடதேவை உடையோர் நிலையத்தில் (MARDAP) …
-
சினிமா
பிரபலங்களின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தயாராகும் படங்களில் நடிக்க அழைப்புகள் | வித்யா பாலன் பிரபலங்களின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தயாராகும் படங்களில் நடிக்க அழைப்புகள் | வித்யா பாலன்
by சுகிby சுகி 1 minutes readமறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வேடத்தில் ‘த டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்து பிரபலமானவர் வித்யா பாலன். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். …
-
செய்திகள்
சிரியா, ஈராக் நாடுகள் ஐ.எஸ் அமைப்பை கூண்டோடு ஒழிக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்கிறதுசிரியா, ஈராக் நாடுகள் ஐ.எஸ் அமைப்பை கூண்டோடு ஒழிக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்கிறது
by சுகிby சுகி 1 minutes readசிரியா, ஈராக் நாடுகளை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது, சிரிய ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் பெரும்பாலான ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ் அமைப்பை கூண்டோடு …
-
செய்திகள்
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முழு அடைப்பு போராட்டம் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முழு அடைப்பு போராட்டம்
by சுகிby சுகி 1 minutes readதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அவர்கள் முன்னெடுக்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், இன்று வடக்கு கிழக்கு பிரதேசங்களில், முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, …