மியான்மிரில் கூடுதல் ஜனநாயகத்துடன் கூடிய புதிய ஆட்சியை ஏற்படுத்த முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தற்போதைய அரசு வாக்குறுதி அளித்துள்ளது. அந்த நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில், அமைதிக்கான …
சுகி
-
-
செய்திகள்
நேபாளத்துக்கு அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்ல பான்-கி-மூன் வலியுறுத்தல் நேபாளத்துக்கு அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்ல பான்-கி-மூன் வலியுறுத்தல்
by சுகிby சுகி 1 minutes readமதேசிகளின் போராட்டத்தால் இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்ல ஏற்பட்டுள்ள தடையை நீக்க முயற்சி மேற்கொள்ளுமாறு, ஐ.நா.பொதுச் செயலாளர் பான்-கி-மூன் அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளார். நேபாள நாட்டுக்கு புதிய …
-
சினிமா
விஜய், அஜித் படங்களில் வாய்ப்பு கிடைத்தால் பாடுவேன் | தனுஷ் விஜய், அஜித் படங்களில் வாய்ப்பு கிடைத்தால் பாடுவேன் | தனுஷ்
by சுகிby சுகி 1 minutes readதீபாவளியையொட்டி, தனுஷ் ரசிகர்களுடன் டுவிட்டரில் பேசினார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அவற்றில் சில… மழை எனக்கு மிகவும் பிடிக்கும். மழை பற்றிய பல சூப்பரான நினைவுகள் …
-
செய்திகள்
ப்ளூ மூன் வைரம் | 320 கோடி ரூபாய்க்கு ஏலம்ப்ளூ மூன் வைரம் | 320 கோடி ரூபாய்க்கு ஏலம்
by சுகிby சுகி 1 minutes readவைரங்களில் மிக அரிதாகவே கிடைக்கும் ஒன்றான ப்ளூ டைமண்டை ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் உள்ள சோத்பே ஏல நிறுவனம் 48.5 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்துள்ளது. இந்த வைரக்கல், …
-
செய்திகள்
31 அரசியல் கைதிகள் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதி31 அரசியல் கைதிகள் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதி
by சுகிby சுகி 1 minutes readபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 அரசியல் கைதிகள் இன்று பிற்பகல் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தினால் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த …
-
செய்திகள்
அமெரிக்க நியூயார்க் டைம்ஸ நாளிதழ் | “உலகின் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் அணு ஆயுதத் திட்டங்கள் அச்சுறுத்தல்”அமெரிக்க நியூயார்க் டைம்ஸ நாளிதழ் | “உலகின் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் அணு ஆயுதத் திட்டங்கள் அச்சுறுத்தல்”
by சுகிby சுகி 1 minutes readபாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டங்களால் உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் “நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்துள்ளது. “பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தல்’ என்ற தலைப்பில் அந்த நாளிதழில் …
-
செய்திகள்
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மியான்மர் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மியான்மர் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
by சுகிby சுகி 1 minutes readமியான்மர் நாடாளுமன்றத் தேர்தலில் ஆங் சான் சூகியின் கட்சி பெரும்பான்மை பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அந்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. …
-
செய்திகள்
929 விமான சேவைகள் ரத்து | ஒரு லட்சத்து 13 ஆயிரம் பயணிகள் பாதிப்பு | விமானக்குழுவினர் வேலை நிறுத்தம்929 விமான சேவைகள் ரத்து | ஒரு லட்சத்து 13 ஆயிரம் பயணிகள் பாதிப்பு | விமானக்குழுவினர் வேலை நிறுத்தம்
by சுகிby சுகி 0 minutes readஜெர்மானிய விமான நிறுவனமான லுப்தான்சாவில் பணிபுரியும் விமான குழுவினரின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக அதன் விமான சேவைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக, நேற்று …
-
செய்திகள்
சிறிலங்கா கைதிகளை பிணையில் விடுவிப்பதாக வழங்கியிருந்த வாக்குறுதியை மீண்டும் மீறியதுசிறிலங்கா கைதிகளை பிணையில் விடுவிப்பதாக வழங்கியிருந்த வாக்குறுதியை மீண்டும் மீறியது
by சுகிby சுகி 1 minutes readதீபாவளிக்கு முன்னதாக- முதற்கட்டமாக 32 அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பதாக, வழங்கியிருந்த வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் காப்பாற்றத் தவறியுள்ளது. நேற்று- நவம்பர் 9ஆம் நாள், 32 அரசியல் கைதிகளை பிணையில் …
-
விபரணக் கட்டுரை
தனிமையை விட தனிமையுணர்வு வாழ்வை நரமாக்கிவிடும்தனிமையை விட தனிமையுணர்வு வாழ்வை நரமாக்கிவிடும்
by சுகிby சுகி 3 minutes readகூட்டுக் குடும்பமாக அம்மா அப்பா பாட்டன் பாட்டி என வாழ்ந்த காலங்கள் மலையேறிப் போய்விட்டன. இப்பொழுதோ பேசுவதற்கும் துயர்களைப் பகிர்வதற்கும், இன்பங்களைக் கூடிக் கொண்டாடுவதற்கும் முடியவில்லை. கோபிப்பதற்கும் திட்டுவதற்கும் கூட …