நடிகர் சங்க புதிய நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் பொறுப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும், உறுப்பினர்கள் …
சுகி
-
-
செய்திகள்
உலகிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பல் பிஸ்கட் உலகிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பல் பிஸ்கட்
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்தில் உள்ள சவுத் தாம்டன் துறைமுகத்தில் இருந்து நியூயார்க் நகருக்கு சென்ற உலகின் மிகப்பெரிய கப்பலான டைட்டானிக் 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி பனிப்பாறை ஒன்றில் மோதி கவிழ்ந்தது. …
-
இலக்கியச் சாரல்
இணைய சஞ்சிகை | காற்றுவெளி | ஐப்பசி மாத இதழ் – 2015இணைய சஞ்சிகை | காற்றுவெளி | ஐப்பசி மாத இதழ் – 2015
by சுகிby சுகி 0 minutes readலண்டனை தளமாகக் கொண்டு வெளிவரும் காற்றுவெளி இணைய சஞ்சிகையின் ஐப்பசி மாத இதழ், 2015 வெளி வந்துள்ளது. http://kaatruveli-ithazh.blogspot.co.uk/
-
செய்திகள்
வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஆண்டு 2015 | அமெரிக்காவின் ஆய்வில் உறுதி வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஆண்டு 2015 | அமெரிக்காவின் ஆய்வில் உறுதி
by சுகிby சுகி 0 minutes readஉலகின் வரலாற்றிலேயே கடந்த மாதம் தான் மிகுந்த வெப்பமான செப்டம்பர் மாதமாக பதிவாகியிருப்பதாக அமெரிக்காவின் கடல் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகம் அறிவித்துள்ளது. 1880ம் ஆண்டில் இருந்து எடுத்துக் கொண்டால், 2015ம் …
-
சினிமா
டிசம்பர் 13-ஆம் தேதி சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு தேர்தல்டிசம்பர் 13-ஆம் தேதி சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு தேர்தல்
by சுகிby சுகி 0 minutes readசின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு வரும் டிசம்பர் 13-ஆம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான அணி வெற்றி …
-
செய்திகள்
சிரியாவில் வான்வழி தாக்குதலில் 450 பேர் பலி | ரஷ்யா தாக்குதல்சிரியாவில் வான்வழி தாக்குதலில் 450 பேர் பலி | ரஷ்யா தாக்குதல்
by சுகிby சுகி 0 minutes readசிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. 4 ஆண்டுகளாக இந்த போராட்டம் …
-
செய்திகள்
2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கே அதிக நிதி ஒதுக்கீடு | சிறிலங்கா நாடாளுமன்றம் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கே அதிக நிதி ஒதுக்கீடு | சிறிலங்கா நாடாளுமன்றம்
by சுகிby சுகி 1 minutes read2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனைச் சமர்ப்பித்தார். இதன்படி, 2016ஆம் ஆண்டுக்கான …
-
செய்திகள்
தமிழீழம் என்ற பிரச்சினைகளுக்கு முக்கிய காரணிகளாக அமைந்தது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வில்லாமை | இரா.சம்பந்தன்தமிழீழம் என்ற பிரச்சினைகளுக்கு முக்கிய காரணிகளாக அமைந்தது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வில்லாமை | இரா.சம்பந்தன்
by சுகிby சுகி 1 minutes readதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காததே, தமிழீழம், புலிகள் என்ற வாதங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணிகளாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். …
-
சினிமா
புதிய படங்கள் தீபாவளி அன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்புதிய படங்கள் தீபாவளி அன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்
by சுகிby சுகி 0 minutes readஇந்த வருடம் தீபாவளி தினத்தன்று தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் புதிய தமிழ்ப் படங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. சன் டிவியில் தனி ஒருவன், காஞ்சனா 2 ஆகிய படங்களும் ஜெயா …
-
செய்திகள்
வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் | பிரிட்டன், சீனா நாடுகள்வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் | பிரிட்டன், சீனா நாடுகள்
by சுகிby சுகி 0 minutes readபிரிட்டன், சீனா நாடுகள் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது. இந்த ஒப்பந்தின் மூலம், பிரிட்டனின் சமர்செட் பகுதியில் சீனா முதல்முறையாக அணுமின் நிலையம் அமைக்கவிருக்கிறது. …