அமெரிக்காவின் பபல்லோ நகரைச் சேர்ந்த பெலிமினா ரோட்டுண்டோ என்ற 100 வயது மூதாட்டி, வாரத்துக்கு ஆறு நாட்கள் இப்பகுதியிலுள்ள ஒரு சலவை நிலையத்தில் சுறுசுறுப்புடன் வேலை செய்து வருகிறார். ஒவ்வொரு …
சுகி
-
-
சினிமா
பாரதிராஜா இயக்கி நடிக்கும் ஓம் பட பூஜை லண்டனில் பாரதிராஜா இயக்கி நடிக்கும் ஓம் பட பூஜை லண்டனில்
by சுகிby சுகி 0 minutes readபாரதிராஜா இயக்கி நடிக்கும் ஓம் பட பூஜை இன்று லண்டன் வோல்தம்ஸ்ட்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் இலங்கை தமிழ் நடிகர்கள் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவித்துள்ளனர். —
-
சினிமா
பென்சன் தொகையை ஏழைகளுக்காக செலவிடுங்கள்- அமிதாப் பச்சன்பென்சன் தொகையை ஏழைகளுக்காக செலவிடுங்கள் – அமிதாப் பச்சன்
by சுகிby சுகி 1 minutes readநடிகர் அமிதாப் பச்சன் அவரது மனைவி ஜெயா, மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு மாதம் தலா, 50 ஆயிரம் ரூபாய் பென்சன் வழங்கப்படும் என்று உத்தர பிரதேச மாநில அரசு …
-
செய்திகள்
சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகள் உண்மை -இலங்கை உள்நாட்டு விசாரணை குழுசேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகள் உண்மை -இலங்கை உள்நாட்டு விசாரணை குழு
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் நடந்த உள்நாட்டுப்போரின்போது இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது உண்மை தான் என்பது இலங்கை நடத்திய உள்நாட்டு விசாரணை குழுவின் அறிக்கையில் தெரியவந்துள்ளது. இலங்கை ராணுவத்தினர் மீதான போர்க் குற்றச்சாட்டுகள் …
-
செய்திகள்
தென்ஆப்பிரிக்க முழுவதும் மாணவர்கள் போராட்டம் தென்ஆப்பிரிக்க முழுவதும் மாணவர்கள் போராட்டம்
by சுகிby சுகி 0 minutes readதென்ஆப்பிரிக்க நாடு முழுவதும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை உடனடியாக குறைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை அரசு ஏற்கவில்லை. எனவே நாடு முழுவதும் …
-
செய்திகள்
டெஸ்கோ சாண்ட்விச் பையில் வைத்து காப்பாற்றிய இங்கிலாந்து மருத்துவர்கள்டெஸ்கோ சாண்ட்விச் பையில் வைத்து காப்பாற்றிய இங்கிலாந்து மருத்துவர்கள்
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்தில் ஷரன் கிராண்ட் என்பவர் தனது 37 வயதில் முதன்முறையாக கருவுற்றார். ஏழு மாதக் கருவை ஸ்கேன் செய்து பார்த்தபோது, ஐந்தாவது மாதத்தில் இருந்தே கருவில் குழந்தை வளராமல் போன …
-
செய்திகள்
2015 ம் ஆண்டுக்கான சாஹித்திய ரத்ன விருதுவன்னி மண்ணின் மைந்தன் கலாநிதி முல்லைமணி (வே. சுப்பிரமணியம்) க்கு2015 ம் ஆண்டுக்கான சாஹித்திய ரத்ன விருதுவன்னி மண்ணின் மைந்தன் கலாநிதி முல்லைமணி (வே. சுப்பிரமணியம்) க்கு
by சுகிby சுகி 1 minutes read2015 அரச இலக்கிய விருது விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் தாமரைத் தடாக மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதன் போது 2014ம் ஆண்டில் சிறந்த தமிழ், சிங்கள, …
-
செய்திகள்
நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோவின் துணை மேயராக ஈழத் தமிழ்ப் பெண் நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோவின் துணை மேயராக ஈழத் தமிழ்ப் பெண்
by சுகிby சுகி 0 minutes readநார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோவின் துணை மேயராக ஈழத் தமிழ்ப் பெண் கம்சாயினி குணரட்ணம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நார்வேயில் செப்டம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் தொழிலாளர் கட்சியின் …
-
சினிமா
நடிகர் சங்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு முக்கிய பதவிகள்?நடிகர் சங்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு முக்கிய பதவிகள்?
by சுகிby சுகி 0 minutes readதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் விஷால் அணி வெற்றிபெற்றுள்ளது. தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விஷால் அணியை சேர்ந்த கார்த்தி பொருளாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் …
-
செய்திகள்
பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது லிபரல் கட்சி | கனடா நாடாளுமன்ற பொதுத்தேர்தல்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது லிபரல் கட்சி | கனடா நாடாளுமன்ற பொதுத்தேர்தல்
by சுகிby சுகி 1 minutes readகனடா நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், கடந்த 9 ஆண்டுகளாக ஆண்டு வந்த, கன்சர்வேட்டிவ் கட்சியைத் தோற்கடித்து லிபரல் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பிரதமராக ஜஸ்டின் ட்ரூடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கனடா நாடாளுமன்றத்தின் 338 …