அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் தனித்துவமான ‘கோதிக்’ கேக் தயாரிப்பால் பிரபலமடைந்த கிறிஸ்டின் மெக்கானெல் தனது பெற்றோரின் வீட்டை ஹாலோவீன் பண்டிகைக்காக கிட்டத்தட்ட பேய் வீடாக மாற்றியுள்ளார். இந்த வீட்டினை …
சுகி
-
-
செய்திகள்
ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர்உடைந்த மேஜைக் நஷ்ட ஈடு ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் உடைந்த மேஜைக் நஷ்ட ஈடு
by சுகிby சுகி 0 minutes readஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட். இவர் கடந்த மாதம் (செப்டம்பர்) பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதை தொடர்ந்து பாராளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்களுக்கு மது விருந்து அளித்தார். அப்போது அங்கிருந்த …
-
சினிமா
சரத்தை நினைத்து பெருமையடைகிறேன்-ராதிகா சரத்தை நினைத்து பெருமையடைகிறேன்-ராதிகா
by சுகிby சுகி 1 minutes readதவறான குற்றச்சாட்டுக்கு வெட்கித் தலைகுனியுங்கள். சரத்தை நினைத்து பெருமையடைகிறேன்” என ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் சங்க கட்டிடம் தொடர்பான பிரச்சினை பெரிய அளவில் வெடித்து, …
-
செய்திகள்
ஹரி ஆனந்தசங்கரி 4294 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி | கனடா நாடாளுமன்றத் தேர்தல்ஹரி ஆனந்தசங்கரி 4294 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி | கனடா நாடாளுமன்றத் தேர்தல்
by சுகிby சுகி 1 minutes readகனேடிய நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில் லிபரல் கட்சி முன்னணியில் இருக்கும் நிலையில் அந்தக் கட்சியின் சார்பில் ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 4294 வாக்குகள் …
-
செய்திகள்
அதிபர் ஒபாமா ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க உத்தரவுஅதிபர் ஒபாமா ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க உத்தரவு
by சுகிby சுகி 0 minutes readஈரான் மீதான பொருளாதார தடையை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். ஈரானுக்கும், பி 5+1 நாடுகளுக்கும் (அமெரிக்கா,பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஜெர்மனி) இடையே …
-
சினிமா
நகரத்து சிறுவர்கள் பிரச்சினையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் ‘பசங்க 2’நகரத்து சிறுவர்கள் பிரச்சினையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் ‘பசங்க 2’
by சுகிby சுகி 1 minutes readநடிகர் சூர்யா தயாரித்துள்ள புதிய படம் ‘பசங்க 2’. இதில், அவர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அமலாபால், பிந்து மாதவி, வித்யா ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் பல குழந்தை நட்சத்திரங்களும் …
-
செய்திகள்
மக்கள் ஆர்வமற்று வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு | எகிப்து பாராளுமன்ற தேர்தல்மக்கள் ஆர்வமற்று வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு | எகிப்து பாராளுமன்ற தேர்தல்
by சுகிby சுகி 1 minutes readஎகிப்து அதிபராக இருந்து வந்த முகமது மோர்சியை ராணுவ தளபதி அப்தெல் பட்டா அல் சிசி 2013-ம் ஆண்டு அகற்றினார். அதைத் தொடர்ந்து ஒரு இடைக்கால அரசை ஏற்படுத்தினார். பின்னர் …
-
செய்திகள்
திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்தர உணவுகளை வீடற்ற 120 ஏழைகளை சாப்பிட வைத்தனர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்தர உணவுகளை வீடற்ற 120 ஏழைகளை சாப்பிட வைத்தனர்
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த குய்ன் என்ற பெண்ணுக்கு திங்கள்கிழமை திருமணம் நடப்பதாக இருந்தது. அதற்காக ஒரு 4 ஸ்டார் ஹோட்டலில் அனைத்து ஏற்படுகளும் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் போன் …
-
செய்திகள்
தமிழினிக்கு பெருமளவானோர் அஞ்சலி | பரந்தனில் இன்று இறுதிச்சடங்கு தமிழினிக்கு பெருமளவானோர் அஞ்சலி | பரந்தனில் இன்று இறுதிச்சடங்கு
by சுகிby சுகி 1 minutes readபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று அதிகாலையில் மரணமடைந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினிக்கான உலகத் தமிழர்கள் ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்யுமாறு, வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் …
-
செய்திகள்
கால்களில்லாத பெண் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்கால்களில்லாத பெண் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்
by சுகிby சுகி 1 minutes readஐரோப்பாவின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும், உக்ரைன் நாட்டின், செர்னோபில் அணு உலை விபத்தால் கால்கள் இன்றி பிறந்த பெண், பளு துாக்குதலில் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். ரஷ்ய நாட்டு …