சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சி படைகள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திவருகிறது. ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் …
சுகி
-
-
செய்திகள்
பான் கி மூன் அதிர்ச்சி | ஊழல் வழக்கில் ஐ.நா. பொதுச்சபை முன்னாள் தலைவர் கைதுபான் கி மூன் அதிர்ச்சி | ஊழல் வழக்கில் ஐ.நா. பொதுச்சபை முன்னாள் தலைவர் கைது
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் ஊழல் வழக்கில் ஐ.நா. சபையின் முன்னாள் தலைவர் ஜான் ஆஷே கைது செய்யப்பட்டுள்ளார். ஆன்டிகுவா-பார்புடா நாட்டுக்கான ஐ.நா. தூதராக இருந்தவர் ஜான் ஆஷே (வயது 61). இவர் 2013-14 …
-
மாதவிலக்கு தள்ளிப் போவது, மயக்கம் என எல்லா அறிகுறிகளும் இருக்கும். சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டிருக்கும். ஆனாலும் அந்தக் கர்ப்பம் ஆரோக்கியமானதா, கர்ப்பப் பையில்தான் வளர்கிறதா என்பதை அந்தத் …
-
நுழைய முடியாத இந்த நகரத்தின் மழைச் சாலையில் ஒரு பறவை கத்திக் கொண்டிருக்கிறது. தனித்து விடப்பட்டிருக்கும் இந்தப் பறவையின் சிறகுகளை அமைதிப் படுத்த பூச்சிகளின் கொடுக்குகளால் தைக்கப்பட்ட பூவிதழ்கள் …
-
செய்திகள்
விமானி நடுவானில் உயிரிழந்ததையடுத்து துணை விமானியால் விமானம் தரையிறக்கம்விமானி நடுவானில் உயிரிழந்ததையடுத்து துணை விமானியால் விமானம் தரையிறக்கம்
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் விமானி உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததையடுத்து, துணை விமானி அந்த விமானத்தை அவசரமாகத் தரையிறக்கினார். “அமெரிக்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், ஃபீனிக்ஸ் …
-
சினிமா
படத்தை பார்க்க குடும்பத்தினருக்கு தடை போட்ட ஜி.வி.பிரகாஷ் | “த்ரிஷா இல்லன்னா நயன்தாரா”படத்தை பார்க்க குடும்பத்தினருக்கு தடை போட்ட ஜி.வி.பிரகாஷ் | “த்ரிஷா இல்லன்னா நயன்தாரா”
by சுகிby சுகி 1 minutes readஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’. இதில் ஜி.வி.பிரகாஷுடன் ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ சான்றிதழ் …
-
செய்திகள்
தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து சிறுமியை சுட்டுக் கொன்ற 11 வயது சிறுவன்தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து சிறுமியை சுட்டுக் கொன்ற 11 வயது சிறுவன்
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவில் என் நாயுடன் விளையாடதே என்று கூறிய 8 வயது சிறுமியை 11 வயது சிறுவன் சுட்டுக் கொன்ற சம்பவம் அந்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டென்னிசி மாகாணத்தின் ஒயிட் …
-
செய்திகள்
மோதல் ஏற்படாமல் தவிர்பது பற்றி அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயார் | ரஷ்யா மோதல் ஏற்படாமல் தவிர்பது பற்றி அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயார் | ரஷ்யா
by சுகிby சுகி 1 minutes readதுருக்கி வான்பரப்பில் ரஷ்ய போர்விமானங்கள் பறந்தது எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு என ரஷ்யா கூறிய விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நேட்டோ தெரிவித்துள்ளது. சனிக்கிழமை அன்று சிரியாவுடனான எல்லை …
-
செய்திகள்
1 கோடி ஆசிரியர்கள் 2020 ஆம் ஆண்டிற்குள் தேவை | யுனெஸ்கோ அமைப்பு தகவல்1 கோடி ஆசிரியர்கள் 2020 ஆம் ஆண்டிற்குள் தேவை | யுனெஸ்கோ அமைப்பு தகவல்
by சுகிby சுகி 0 minutes readசர்வதேச அளவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வியை அளிக்க வேண்டும் என்பதே, சர்வதேச ஆசிரியர்கள் தினத்தில் நாம் எடுத்திருக்கும் தீர்மானம் என்று யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் …
-
செய்திகள்
இஸ்ரேல் மீது தொடுக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி | இஸ்ரேல் ராணுவம்இஸ்ரேல் மீது தொடுக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி | இஸ்ரேல் ராணுவம்
by சுகிby சுகி 0 minutes readகாஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது தொடுக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்தப் பகுதியில் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் …