செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து சிறுமியை சுட்டுக் கொன்ற 11 வயது சிறுவன்தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து சிறுமியை சுட்டுக் கொன்ற 11 வயது சிறுவன்

தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து சிறுமியை சுட்டுக் கொன்ற 11 வயது சிறுவன்தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து சிறுமியை சுட்டுக் கொன்ற 11 வயது சிறுவன்

0 minutes read

அமெரிக்காவில் என் நாயுடன் விளையாடதே என்று கூறிய  8 வயது சிறுமியை 11 வயது சிறுவன் சுட்டுக் கொன்ற சம்பவம் அந்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டென்னிசி மாகாணத்தின் ஒயிட் பைன் நகரில் வசிக்கும் பெண்  லடாஷா டையர். இவரது மகள் மெக்கேலா(8). கடந்த சனிக்கிழமை அன்று வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள் மெக்கேலா. அப்போது அங்கு வந்த பக்கத்து வீட்டு சிறுவன் மெக்கேலாவிடம் அவள் வளர்க்கும் நாயை காண்பிக்கும் படி கேட்டுள்ளான். அதற்கு அவள் மறுக்கவே, கோபமடைந்த அந்தச் சிறுவன், தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து தனது வீட்டில் இருந்தபடியே மெக்கேலா நோக்கிச் சுட்டான். இதில் குண்டு பாய்ந்து அவள் உயிரிழந்தாள்.

துப்பாக்கியால் சுட்ட சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் சீர்திருத்த மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நகர காவல்துறை அதிகாரி கொலை செய்தது சிறுவன் என்பதால் அவனை பற்றிய விபரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.