எவளுக்காகவோ மெழுகுவர்த்தியாக உருகுவதைவிட தாய்க்காக எரியும் திரியாக இரு! அவள் என்றும் உன்னை அனையவிடாமல் பார்த்துக்கொள்வாள் …………! – ராஜா அருணாச்சலம் –
சுகி
-
-
சிறப்பு கட்டுரை
மொழியும் குரங்கிலிருந்தே தோன்றியது!மொழியும் குரங்கிலிருந்தே தோன்றியது!
by சுகிby சுகி 1 minutes readஇன்றைய மனிதர்கள் மட்டுமல்ல, அவர்களின் மொழிகளும் குரங்கிலிருந்தே பரிணமித்தது என்பதை தெரிவிக்கும் புதிய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. எத்தியோப்பிய காடுகளில் வசிக்கும் பபூன் ரக குரங்குக்கு நெருங்கிய பிரிவான கெலாடா …
-
சினிமா
மெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்புக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.4 லட்சம் வாடகை கட்டணம்மெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்புக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.4 லட்சம் வாடகை கட்டணம்
by சுகிby சுகி 1 minutes readமெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ரூ.4 லட்சம் என வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 வழித்தடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் …
-
செய்திகள்
நான்காவது முறையாக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இன்று பதவியேற்கிறார்நான்காவது முறையாக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இன்று பதவியேற்கிறார்
by சுகிby சுகி 1 minutes readசிறிலங்காவின் புதிய பிரதமராக தேகவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்கவுள்ளார். ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்பது இது நான்காவது முறையாகும். இதன் மூலம் ஏற்கனவே நான்கு தடவைகள் பிரதமர் …
-
செய்திகள்
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை சிறிலங்கா அதிபரிடம் கையளிப்பு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை சிறிலங்கா அதிபரிடம் கையளிப்பு
by சுகிby சுகி 0 minutes readசிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரித்த, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கையின் பிரதி சிறிலங்காவுக்கு …
-
செய்திகள்
பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு | கிரீஸ்பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு | கிரீஸ்
by சுகிby சுகி 1 minutes readகிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு ஏதுவாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ், …
-
செய்திகள்
ஜூலை மாதம் தான் வரலாற்றின் மிகவும் வெப்பமான மாதம் | அமெரிக்க விஞ்ஞானிகள் ஜூலை மாதம் தான் வரலாற்றின் மிகவும் வெப்பமான மாதம் | அமெரிக்க விஞ்ஞானிகள்
by சுகிby சுகி 0 minutes readபூமியின் வெப்பநிலையை தொடர்ந்து அதிகரித்து வருவதன் மூலம் ஒரு புதிய மற்றும் சிக்கலான சாதனை ஒன்று செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தான் வரலாற்றின் மிகவும் வெப்பமான மாதம் என …
-
செய்திகள்
இதுவரை, 400 சிறுவர், சிறுமியர் ஏமன் நாட்டில் நடந்த போரில் பலிஇதுவரை, 400 சிறுவர், சிறுமியர் ஏமன் நாட்டில் நடந்த போரில் பலி
by சுகிby சுகி 1 minutes readஏமன் நாட்டில் நடந்த போரில், இதுவரை, 400 சிறுவர், சிறுமியர் பலியாகி உள்ளதாக, ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு ஆசியாவில், அரபு தீபகற்பத்தில் உள்ள, இரண்டாவது பெரிய நாடு ஏமன். …
-
செய்திகள்
இரா.சம்பந்தன் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பான முடிவு இரா.சம்பந்தன் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பான முடிவு
by சுகிby சுகி 1 minutes readதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக, கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படும் என்று, அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில், 5 …
-
செய்திகள்
சீன அரசு ஊடகம் கருத்து | சிறிலங்கா சீனாவைப் புறக்கணிக்க முடியாதுசீன அரசு ஊடகம் கருத்து | சிறிலங்கா சீனாவைப் புறக்கணிக்க முடியாது
by சுகிby சுகி 1 minutes readசிறிலங்கா சீனாவைப் புறக்கணிக்க முடியாது, ஏனென்றால், கொழும்புடனான அதன் உறவு ஒருதலைப்பட்ச அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று சீன அரசு நாளிதழான குளோபல் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், சீன …