ஏமன் நாட்டில் நடந்த போரில், இதுவரை, 400 சிறுவர், சிறுமியர் பலியாகி உள்ளதாக, ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு ஆசியாவில், அரபு தீபகற்பத்தில் உள்ள, இரண்டாவது பெரிய நாடு ஏமன். …
சுகி
-
-
செய்திகள்
இரா.சம்பந்தன் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பான முடிவு இரா.சம்பந்தன் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பான முடிவு
by சுகிby சுகி 1 minutes readதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக, கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படும் என்று, அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில், 5 …
-
செய்திகள்
சீன அரசு ஊடகம் கருத்து | சிறிலங்கா சீனாவைப் புறக்கணிக்க முடியாதுசீன அரசு ஊடகம் கருத்து | சிறிலங்கா சீனாவைப் புறக்கணிக்க முடியாது
by சுகிby சுகி 1 minutes readசிறிலங்கா சீனாவைப் புறக்கணிக்க முடியாது, ஏனென்றால், கொழும்புடனான அதன் உறவு ஒருதலைப்பட்ச அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று சீன அரசு நாளிதழான குளோபல் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், சீன …
-
சினிமா
நீதிபதி இளையராஜாவின் பாடல்களை ஒலிப்பரப்ப 5 நிறுவனங்களுக்கு நிரந்த தடை விதித்து உத்தரவிட்டார்நீதிபதி இளையராஜாவின் பாடல்களை ஒலிப்பரப்ப 5 நிறுவனங்களுக்கு நிரந்த தடை விதித்து உத்தரவிட்டார்
by சுகிby சுகி 1 minutes readசென்னை ஐகோர்ட்டில், பிரபல இசையமைப்பாளர் இளையராஜா ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– தென்னிந்திய திரைப் படங்களில் கடந்த 1970–ம் ஆண்டு முதல் இசையமைத்து வருகின்றேன். இந்தியாவில் …
-
செய்திகள்
தீயணைப்புத் துறையினர் வாஷிங் மெஷினுக்குள் மாட்டிக் கொண்ட வாலிபரை காப்பாற்றினர் | ஆஸ்திரேலியா தீயணைப்புத் துறையினர் வாஷிங் மெஷினுக்குள் மாட்டிக் கொண்ட வாலிபரை காப்பாற்றினர் | ஆஸ்திரேலியா
by சுகிby சுகி 0 minutes readஆஸ்திரேலிய நாட்டின், புதிய தென் வேல்ஸ் பகுதியில் மேற்புற திறப்பு (டாப் லோடர்) இருக்கும் வாஷிங் மெஷினுக்குள் மாட்டிக் கொண்டு மூன்று மணி நேரம் தத்தளித்த வாலிபரை தீயணைப்புத் துறையினர் …
-
மகளிர்
உதட்டுச்சாயத்தில் உலோகங்களால் ஆபத்து!உதட்டுச்சாயத்தில் உலோகங்களால் ஆபத்து!
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவில் பரவலாக விற்கப்படும் 30க்கும் மேற்பட்ட உதட்டுச்சாயங்களில் விஷத்தன்மை வாய்ந்த உலோகங்கள் இருப்பதைக் காட்டுவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கலிபோர்னியா பல்கலைக்கழகதின் பார்க்லி பொதுச்சுகாதாரப் பள்ளியினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, …
-
சினிமா
அகில இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ‘தேசிய கீதம்’ ஆல்பத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்அகில இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ‘தேசிய கீதம்’ ஆல்பத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்
by சுகிby சுகி 1 minutes readஇசையமைப்பாளர் இளையராஜா உடல் சோர்வு காரணமாக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு ஆஸ்பத்திரியில் தங்கி ஓய்வு எடுத்தார். மேலும் ஒரு நாள் ஓய்வு எடுக்கும்படி குடும்பத்தினர் வற்புறுத்தினார்கள். …
-
செய்திகள்
இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பதவியேற்கிறார்இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பதவியேற்கிறார்
by சுகிby சுகி 1 minutes readஇலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அந்நாட்டுப் பிரதமராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பதவியேற்கிறார். இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஐக்கிய …
-
செய்திகள்
புதிய நவீன வசதிகளுடன் வெளிவரும் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பிற்கு மார்ஷ்மல்லோ என பெயரிட்டுள்ளது கூகுள்புதிய நவீன வசதிகளுடன் வெளிவரும் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பிற்கு மார்ஷ்மல்லோ என பெயரிட்டுள்ளது கூகுள்
by சுகிby சுகி 0 minutes readநீண்ட நாட்களாக நிலவிவந்த பல வதந்திகள் முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் வெளியாகவுள்ள புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பெயர் மார்ஷ்மல்லோ என அறிவித்துள்ளது கூகுள். உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களில் அதிக ஆதிக்கம் …
-
செய்திகள்
போகோஹரம் தீவிரவாதிகள் கிராமவாசிகள் மீது கண் மூடிதனாமாக தாக்குதல் | 150 பேருக்கு மேற்பட்டவர்கள் பலிபோகோஹரம் தீவிரவாதிகள் கிராமவாசிகள் மீது கண் மூடிதனாமாக தாக்குதல் | 150 பேருக்கு மேற்பட்டவர்கள் பலி
by சுகிby சுகி 0 minutes readநைஜீரியாவில் ஐ.எஸ். பாணியில் ஒரு தனி நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் தீவிரவாத இயக்கம் போகோஹரம். இந்த இயக்கம் பொது இடங்கள் மீது தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவித்து …