வட கொரியா – தென் கொரியா நாடுகளிடையே எழுந்துள்ள போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. எல்லைக் கிராமமான …
சுகி
-
-
செய்திகள்
சிறிலங்காவுடன் ஐ.நா அறிக்கை குறித்து முக்கிய பேச்சு | நிஷா பிஸ்வால்சிறிலங்காவுடன் ஐ.நா அறிக்கை குறித்து முக்கிய பேச்சு | நிஷா பிஸ்வால்
by சுகிby சுகி 0 minutes readஒரு நாள் பயணமாக நாளை சிறிலங்கா வரவுள்ள அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை தொடர்பாக சிறிலங்கா …
-
செய்திகள்
அலைபேசி தகவல்களை வைத்து தொற்று நோய்கள் எவ்விதம் பரவு கின்றன என்பதை அறிய முடியும் | பல் கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்அலைபேசி தகவல்களை வைத்து தொற்று நோய்கள் எவ்விதம் பரவு கின்றன என்பதை அறிய முடியும் | பல் கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்
by சுகிby சுகி 1 minutes readஅலைபேசி தகவல்களை வைத்து தொற்று நோய்கள் எவ்விதம் பரவு கின்றன என்பதை அறிய முடியும்’ என தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் ஹார்வர்டு பல் கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆப்ரிக்க நாடான கென்யாவில் நோய் பரவல் …
-
செய்திகள்
இரா.சம்பந்தன் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விபரம் நாளை அறிவிப்புஇரா.சம்பந்தன் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விபரம் நாளை அறிவிப்பு
by சுகிby சுகி 1 minutes readதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளவர்களின் விபரங்களை நாளை வெளியிடப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான …
-
செய்திகள்
தேர்தலில், பெண்கள் போட்டியிடவும், ஓட்டளிக்கவும் அனுமதி | சவுதி அரேபியாதேர்தலில், பெண்கள் போட்டியிடவும், ஓட்டளிக்கவும் அனுமதி | சவுதி அரேபியா
by சுகிby சுகி 0 minutes readபெண்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு வந்த சவுதி அரேபியாவில், முதன் முறையாக, நகராட்சி தேர்தலில், பெண்கள் போட்டியிடவும், ஓட்டளிக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, வருகிற டிசம்பர் 12-ம் தேதி, …
-
சினிமா
டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மன் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மன்
by சுகிby சுகி 1 minutes readதென்னிந்தியாவில் இருந்து சுதந்திர போராட்டத்துக்கு முதன் முதலில் குரல் கொடுத்த மாவீரன் வீர பாண்டிய கட்டபொம்மன். தமிழகத்து கிராமங்களில் நாடகமாக நடத்தப்பட்டு வந்த வீரபாண்டிய கட்ட பொம்மனின் வரலாற்றை இயக்குனர் …
-
சினிமா
நஸ்ரியா | கணவர் பகத்பாசிலுடன் சேர்ந்து புதிய மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் நஸ்ரியா | கணவர் பகத்பாசிலுடன் சேர்ந்து புதிய மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம்
by சுகிby சுகி 0 minutes read‘நேரம்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நஸ்ரியா. மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கதாநாயகி அந்தஸ்தை பெற்ற இவர் ‘ராஜா ராணி’, ‘வாயை மூடி பேசவும்’ போன்ற படங்களில் நடித்து …
-
செய்திகள்
உலகத் தமிழர் பேரவை | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துடனேயே வடக்கு கிழக்குத் தமிழ் மக்கள்உலகத் தமிழர் பேரவை | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துடனேயே வடக்கு கிழக்குத் தமிழ் மக்கள்
by சுகிby சுகி 1 minutes read“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துடனேயே வடக்கு கிழக்குத் தமிழ் மக்கள் உள்ளனர் என்ற தெளிவான செய்தியை இலங்கையின் பொதுத் தேர்தல் முடிவுகள் புதிய அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துக்கூறியிருக்கின்றன” என்று …
-
செய்திகள்
வடகொரியா அதிபர் போருக்கு தயாராகும் படி ராணுவத்திற்கு உத்தரவுவடகொரியா அதிபர் போருக்கு தயாராகும் படி ராணுவத்திற்கு உத்தரவு
by சுகிby சுகி 0 minutes readதென் கொரியாவிலிருக்கும் ராணுவ முகாம் மீது வட கொரியா கடந்த வியாழக் கிழமையன்று தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, தென்கொரியாவும் பதில் தாக்குதல்களை நடத்தியது. தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் 1950-53ல் நடந்த …
-
செய்திகள்
771 குர்து படையினர் ஒரு மாதத்தில் கொலை | துருக்கி 771 குர்து படையினர் ஒரு மாதத்தில் கொலை | துருக்கி
by சுகிby சுகி 1 minutes readதுருக்கி ராணுவம், குர்து கிளர்ச்சிப் படையினர் மீது நடத்திய தாக்குதலில் கடந்த ஒரு மாதத்தில் 771 பேர் உயிரிழந்ததாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. துருக்கி அரசு கடந்த ஒரு மாத …