அமெரிக்காவில் 75 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தம்பதியான ஜேனெட் (96), அலெக்சாண்டர் (95). ஒன்றாகவே கைகோர்த்தபடியே உயிரிழந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஜேனெட் (96), அலெக்சாண்டர் (95). ஆகியோர் …
சுகி
-
-
செய்திகள்
சிறுபான்மையினருக்கு சம உரிமை வழங்க வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை ஆணையம் தீர்மானம் | மியான்மர் சிறுபான்மையினருக்கு சம உரிமை வழங்க வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை ஆணையம் தீர்மானம் | மியான்மர்
by சுகிby சுகி 1 minutes readமியான்மரில் ரோஹின்கயா முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு சம உரிமை வழங்க அந்த நாட்டு அரசை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை ஆணையம் வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது. வியாழக்கிழமையே நிறைவேற்றப்படுவதாக இருந்த …
-
தாய்மையை நேசிக்கிறேன் வயிற்றில் உனை சுமந்ததால்.. தாய்ப்பாசத்தால் பொங்குகிறேன் மடியில் உனை தாலாட்டுவதால்.. தாயாய் நன்றி சொல்லுகிறேன் என்னிடம் உனை சேர்த்ததால் – இன்னொரு தாயின் வலியையும் உணருகிறேன் அத்தாயிடமிருந்து …
-
செய்திகள்
‘வோக்ஸ்வேகன்’ நிறுவனத்தின் கார் தொழிற்சாலையில் மனிதனை கொன்ற ‘ரோபோ’ | ஜெர்மனி ‘வோக்ஸ்வேகன்’ நிறுவனத்தின் கார் தொழிற்சாலையில் மனிதனை கொன்ற ‘ரோபோ’ | ஜெர்மனி
by சுகிby சுகி 1 minutes readமனித மூளையின் அரிய கண்டுபிடிப்பு ‘ரோபோ!’ ஆனால் அதுவே, வருங்காலத்தில் மனிதனின் அழிவிற்கும் காரணமாகக் கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதை நிரூபிப்பது போல், ஜெர்மனியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. …
-
செய்திகள்
செவ்வாய் கிரகத்தின் வானில் பறப்பதற்கான விமானத்தை நாஸா உருவாக்குகிறதுசெவ்வாய் கிரகத்தின் வானில் பறப்பதற்கான விமானத்தை நாஸா உருவாக்குகிறது
by சுகிby சுகி 1 minutes readசெவ்வாய் கிரகத்தின் வானில் பறப்பதற்கான விமானத்தை நாஸா விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். “பிராண்ட்ல்-எம்’ எனப் பெயரிடப்பட்ட அந்த விமானத்தை, இந்த ஆண்டுக்குள் சோதித்துப் பார்க்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து …
-
செய்திகள்
ஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடைபெறும் | கிரீஸ் பிரதமர்ஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடைபெறும் | கிரீஸ் பிரதமர்
by சுகிby சுகி 2 minutes readசர்வதேச நிதி நிறுவனங்களின் கடனைத் திருப்பி அளிப்பது தொடர்பான நிபந்தனைகள் குறித்து, கிரீஸ் நாட்டு மக்களின் கருத்தை அறிய, ஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடைபெறும் என்று …
-
சினிமா
ஸ்ரீதேவி தனது மகள்கள் இருவரையும் கதா நாயகிகளாக அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளார்ஸ்ரீதேவி தனது மகள்கள் இருவரையும் கதா நாயகிகளாக அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளார்
by சுகிby சுகி 0 minutes readதமிழ், இந்தி பட உலகில் கனவு கன்னியாக இருந்தவர் ஸ்ரீதேவி. இந்தி பட அதிபர் போனி கபூரை மணந்த பிறகு சினிமாவில் அவர் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது …
-
செய்திகள்
போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 97 பேர் பலி | நைஜீரியாபோகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 97 பேர் பலி | நைஜீரியா
by சுகிby சுகி 0 minutes readநைஜீரிய நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாநிலத்தின் தலைநகரான மைதுகிரியில் நேற்று போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 97 பேர் பலியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் …
-
செய்திகள்
எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுஞ்செய்தியின் தந்தை மட்டி மக்கொனென் காலமானார்எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுஞ்செய்தியின் தந்தை மட்டி மக்கொனென் காலமானார்
by சுகிby சுகி 0 minutes readசெல்போன்களில் குறுஞ்செய்தி அனுப்பும் முறையைக் கண்டறிந்த மட்டி மக்கொனென் காலமானார். அவருக்கு வயது 63. செல்போன் மூலம் இன்று நான் அனுப்பும் எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுஞ்செய்தியின் தந்தை என்று அழைக்கப்படும் …
-
சினிமா
சிம்பு ‘வாலு’ படத்தில் எம்.ஜி.ஆர்., ரஜினி, அஜித் ஆகியோர் கெட்டப்பில் வந்து நடனமாடுகிறார் சிம்பு ‘வாலு’ படத்தில் எம்.ஜி.ஆர்., ரஜினி, அஜித் ஆகியோர் கெட்டப்பில் வந்து நடனமாடுகிறார்
by சுகிby சுகி 1 minutes readசிம்பு நடிப்பில் நீண்ட காலமாக வெளிவராமல் காத்திருக்கும் படம் ‘வாலு’. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். விஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் …