சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘எந்திரன்’ படம் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதற்கான வேலைகளில் சங்கர் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்று …
சுகி
-
-
செய்திகள்
துனிசியா நாட்டு அதிபர் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார் துனிசியா நாட்டு அதிபர் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார்
by சுகிby சுகி 0 minutes readஓட்டல் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, அரசுக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் வகையில் துனிசியாவில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார் அந்நாட்டு அதிபர். கடந்த வாரம் துனிசியாவின் தலைநகரான துனிஸ் …
-
செய்திகள்
இங்கிலாந்து நாட்டின் மக்கள்தொகையில் இந்தியர்களே அதிகம் இங்கிலாந்து நாட்டின் மக்கள்தொகையில் இந்தியர்களே அதிகம்
by சுகிby சுகி 1 minutes readலண்டனில் தேசிய அளவிலான புள்ளிவிபரம் வெளியிடப்பட்டது. அதில், ஒட்டுமொத்த இங்கிலாந்து நாட்டின் மக்கள்தொகையில் வெளிநாட்டை சேர்ந்தவர்களில் இந்தியர்களே அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் முன் எப்போதும் இல்லாத …
-
இலக்கியச் சாரல்
வீரகேசரி பத்திரிக்கையில் 45 வருடங்களாக ஓவியத் துறையில் சாதனை படைத்த ஏ.மொறாயஸ் | நேர்காணல்
by சுகிby சுகி 3 minutes readஆயகலைகள் அறுபத்து நான்கிலும் ஓவியமும் முக்கியமானது ஓவியக்கலையின் மூலம் ஓவியராக தன் கைவண்ணத்தை வீரகேசரி பத்திரிக்கையில் 1970 களில் தொடங்கியவர் ஓய்வு பெறும் வரை ஒவியராகவும், சினிமாப் பகுதி வடிவமைப்பாளராகவும் …
-
சினிமா
என் பெயரைச் சொல்லி எவனோ ஒருவன் பணம் வசூலித்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் | இளையராஜா என் பெயரைச் சொல்லி எவனோ ஒருவன் பணம் வசூலித்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் | இளையராஜா
by சுகிby சுகி 2 minutes readஎவனோ ஒருவன் என் பெயரைச் சொல்லி பணம் வசூலித்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். அதனால் என் பாடல்களுக்கான தொகையை என் அலுவலகத்தில் நேரடியாக செலுத்தச் சொல்லலாம் என யோசிக்கிறேன் என்று ராயல்டி …
-
செய்திகள்
கொலம்பியா அரசு முதல் முறையாக புற்றுநோயாளியை கருணை கொலை செய்ய அனுமதிகொலம்பியா அரசு முதல் முறையாக புற்றுநோயாளியை கருணை கொலை செய்ய அனுமதி
by சுகிby சுகி 0 minutes readகொலம்பியாவில், முதல் முறையாக புற்றுநோயாளி ஒருவரை கருணைக் கொலை செய்ய அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஓவிடியோ கான்ஸலெஸ் (79) என்பவர் மிகக் கொடிய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை …
-
செய்திகள்
பாலஸ்தீன அரசு ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 100 பேரை கைது செய்ததுபாலஸ்தீன அரசு ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 100 பேரை கைது செய்தது
by சுகிby சுகி 0 minutes readஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 100 பேரை பாலஸ்தீன அரசுப் படையினர் கைது செய்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். இதனால், இரு போட்டி பாலஸ்தீன அமைப்புகளுக்கு இடையிலான மோதல் முற்றும் நிலை …
-
செய்திகள்
அமெரிக்காவில் 75 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தம்பதி ஒன்றாகவே கைகோர்த்தபடியே உயிரிழந்தனர்அமெரிக்காவில் 75 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தம்பதி ஒன்றாகவே கைகோர்த்தபடியே உயிரிழந்தனர்
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவில் 75 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தம்பதியான ஜேனெட் (96), அலெக்சாண்டர் (95). ஒன்றாகவே கைகோர்த்தபடியே உயிரிழந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஜேனெட் (96), அலெக்சாண்டர் (95). ஆகியோர் …
-
செய்திகள்
சிறுபான்மையினருக்கு சம உரிமை வழங்க வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை ஆணையம் தீர்மானம் | மியான்மர் சிறுபான்மையினருக்கு சம உரிமை வழங்க வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை ஆணையம் தீர்மானம் | மியான்மர்
by சுகிby சுகி 1 minutes readமியான்மரில் ரோஹின்கயா முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு சம உரிமை வழங்க அந்த நாட்டு அரசை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை ஆணையம் வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது. வியாழக்கிழமையே நிறைவேற்றப்படுவதாக இருந்த …
-
தாய்மையை நேசிக்கிறேன் வயிற்றில் உனை சுமந்ததால்.. தாய்ப்பாசத்தால் பொங்குகிறேன் மடியில் உனை தாலாட்டுவதால்.. தாயாய் நன்றி சொல்லுகிறேன் என்னிடம் உனை சேர்த்ததால் – இன்னொரு தாயின் வலியையும் உணருகிறேன் அத்தாயிடமிருந்து …