புற்களும்பூச்செடியாகியதுகற்களும்மெத்தையாகியது அவ்வீதியில்அவள் வரவால்என் வயதும்பத்தாகியது வழியில் முன்னேநான் நடக்கஎன் சுவடு வழிஅவள் நடக்க ஒற்றையடிப்பாதையும்பால் வீதியாகியதுஅதன் குறுகலும்தொலைவாகியது அவ்வீதியில்அவள் வரவால்என் மீதியும்பூரணமாகியது! நன்றி : Abdurrahman AB | எழுத்து.காம்
சுகி
-
-
-
இருப்பதிலேயே மோசமான இரவு பிணம் காக்கும் இரவுதான். எல்லாம் மியூட் ஆகி… காலத்தைக் கடப்பது சகிக்க இயலாத கசப்பின் நெடி. உடல் நடுங்க உள்ளத்தின் கதவுகள் படீர் படீர் என …
-
இளவயசு மெனோபாஸை ஏதோ முறை தவறின மாதவிலக்குன்னு தப்பாக நினைத்து அலட்சியப்படுத்தாமல் சரியான நேரத்துல மருத்துவ பரிசோதனை அவசியம். மாதவிலக்கு நிற்க சராசரி வயது 52. இதற்கு மேல் நிற்காவிட்டால் …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 31 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 19 minutes readதமிழரின் இசைக் கருவிகள்: தமிழரின் இசைக் கருவிகள் மூன்று. ‘தமிழ்’ என்ற சொல்லின் சிறப்பு ஒலி ‘ழ’ அல்லவா? தமிழரின் இசைக் கருவிகளிலும் இந்த ‘ழ’ உள்ளது. யாழ், குழல், …
-
அடர்த்தியான வலுவான பளபளப்பான கூந்தலை பெறுவது பலருக்கும் கனவாகவே இருக்கலாம். ஆனால் இது உண்மையில் கனவில்லை. நீங்கள் மெனக்கெட்டால் எளிதாக இதை பெற முடியும். தயிர் தலைமுடிக்கு ஊட்டச்சத்து கொடுக்க …
-
-
பிரபுதேவா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல், புகழ்பெற்ற நடன அமைப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவரின் வேகமாக நடனமாடும் திறைமைக்காக, இவர் இந்தியாவின் ‘மைக்கல் ஜாக்சன்’ …
-
குழந்தையின் எடை அதிகரிக்கும்போது அது அடிவயிற்றில் உள்ள இரத்த நாளங்களை அழுத்தும். அதில் Inferior Vena Cava அழுத்தப்படும் போது கால் வீக்கம் ஏற்படுகிறது. Inferior Vena Cava பாதங்களிலிருந்து …
-
“வாடி வெளிய. பார்க்கிறன் நானும் எவன் இங்க வந்து உன்னை கட்டிக்கொள்ளுறான் என்று…” குடிபோதையில் வீட்டுக்கு வெளியே நின்று கத்திக்கொண்டிருந்தான் முருகேசன். “அம்மா… சித்தப்பா ஏன் இப்பிடி குடிச்சிட்டு வந்து …