பிரிட்டன் நாட்டின் கேயர்பில்லி நகர் அருகே உள்ளது அபெர்ட்ரிட்வெர் என்ற கிராமம். டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய 1912 ஆம் ஆண்டில் பிளோரன்ஸ் டேவிஸ் மற்றும் கிளெனிஸ் தாமஸ் என்ற …
சுகி
-
-
செய்திகள்
சட்டவிரோத பணப் பரிமாற்றம் ஜெனீவா எச்.எஸ்.பி.சில்சட்டவிரோத பணப் பரிமாற்றம் ஜெனீவா எச்.எஸ்.பி.சில்
by சுகிby சுகி 1 minutes readசுவிட்சர்லாந்து போலீசார், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, ஜெனீவாவில் உள்ள, எச்.எஸ்.பி.சி., வங்கி அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். எனினும், இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.எச்.எஸ்.பி.சி., வங்கியின் …
-
சினிமா
பிரபல தமிழ், தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் ராமா நாயுடு காலமானார்பிரபல தமிழ், தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் ராமா நாயுடு காலமானார்
by சுகிby சுகி 1 minutes readபிரபல தமிழ், தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் ராமா நாயுடு (79) ஹைதராபாதில் புதன்கிழமை காலமானார். இவருக்கு மனைவி ராஜேஸ்வரி, மகன்கள் நடிகர் வெங்கடேஷ், சுரேஷ், மகள் லட்சுமி ஆகியோர் உள்ளனர். …
-
செய்திகள்
ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் | இலங்கையில் இறுதிக்கட்டப் போர்க் குற்ற விசாரணைகள்ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் | இலங்கையில் இறுதிக்கட்டப் போர்க் குற்ற விசாரணைகள்
by சுகிby சுகி 0 minutes readஇலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது போர்க் குற்றத்தில் ஈடுபட்டோரை சட்டத்தின் முன்னிறுத்த அந்த நாடு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் உற்று கவனித்து வருவதாக அவரது செய்தித் …
-
சினிமா
திரையுலகில் சாதனை படைத்த அனைத்து வில்லன் நடிகர்களை கவுரவப்படுத்த முடிவு? கமல் திரையுலகில் சாதனை படைத்த அனைத்து வில்லன் நடிகர்களை கவுரவப்படுத்த முடிவு? கமல்
by சுகிby சுகி 1 minutes readகமலின் ‘விஸ்வரூபம்’ படம் 2013–ல் வெளியானது. அதன் பிறகு ‘விஸ்வரூபம்–2’ படத்தில் நடித்தார். அது இதுவரை ரிலீசாகவில்லை. தொடர்ந்து ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இதில் முதலாவதாக …
-
செய்திகள்
ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை உயிருடன் எரித்து கொலை ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை உயிருடன் எரித்து கொலை
by சுகிby சுகி 0 minutes readஈராக்கில் மேற்கு பகுதியில் உள்ள அன்பர் மாகாணத்தில் பெரும்பாலான நகரங்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து புதிய நாடு உருவாக்கியுள்ளனர். தாங்கள் கைது செய்யும் மைனாரிட்டி மக்கள் …
-
செய்திகள்
சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு சலுகை வழங்க கோர்ட்டு தடை | அமெரிக்கா சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு சலுகை வழங்க கோர்ட்டு தடை | அமெரிக்கா
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக குடியிருக்கும் 4½ லட்சம் இந்தியர்கள் உள்பட ஒரு கோடியே 10 லட்சம் வெளிநாட்டினரை அங்கிருந்து வெளியேற்றும் நிலை உருவானது. ஆனால் அமெரிக்க …
-
செய்திகள்
இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்புறவு மகிழ்ச்சியளிக்கிறது | சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்புறவு மகிழ்ச்சியளிக்கிறது | சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்
by சுகிby சுகி 0 minutes readபுதிய அரசு பதவியேற்ற பிறகு முதல் சுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இந்தியாவிற்கு வந்தது, இந்தியாவுடனான அவரது நெருக்கத்தை வெளிப்படுத்தியது. இதையடுத்து இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்புறவு மகிழ்ச்சியளிப்பதாக சீனா …
-
செய்திகள்
அமெரிக்க பல்கலைக்கழகம் தடை | ஈரான் மாணவர்களுக்கு பட்டப் படிப்புகளில் சேருவதற்கு அமெரிக்க பல்கலைக்கழகம் தடை | ஈரான் மாணவர்களுக்கு பட்டப் படிப்புகளில் சேருவதற்கு
by சுகிby சுகி 1 minutes readஈரான் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் சில பட்டப் படிப்புகளில் சேருவதற்கு, அமெரிக்காவின் மாஸசூஸட்ஸ் பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்க அரசு விதித்துள்ள தடைகளையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக …
-
செய்திகள்
ஜப்பானில் நிலநடுக்கம் -வானிலை மையம் சுனாமி எச்சரிக்கை ஜப்பானில் நிலநடுக்கம் -வானிலை மையம் சுனாமி எச்சரிக்கை
by சுகிby சுகி 1 minutes readஜப்பானில் இன்று காலை 8 மணி அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு பகுதியில் உள்ள இவாட் மாகாணத்தின் கடற்கரை பகுதியில் பூமி அதிர்ந்தது. அதை தொடர்ந்து அங்கு …