செவ்வாய் கிரக பயணத்திற்காக தேர்வு செய்யப்பட்ட, 100 பேரில், மூன்று இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.அடுத்து, பல கட்ட தேர்வுக்குப் பின், 2024ம் ஆண்டு, நான்கு பேர் செவ்வாய்க்கு பயணம் மேற்கொள்வர்.நெதர்லாந்தை …
சுகி
-
-
மகளிர்
ஸ்ரீதேவி போல அழகான உடல் எடை வேண்டுமா?ஸ்ரீதேவி போல அழகான உடல் எடை வேண்டுமா?
by சுகிby சுகி 1 minutes readஉடல் எடையை குறைக்க மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று அவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகள் தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே எளிய உணவு பொருட்களை எடுத்துக் கொள்வதன் …
-
செய்திகள்
6 மாதங்கள் தாமதமாகும் இலங்கை போர்க் குற்ற அறிக்கை | ஐ.நா. மனித உரிமை கவுன்சில்
by சுகிby சுகி 0 minutes readஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவிருந்த இலங்கை போர்க் குற்ற அறிக்கை, ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக, திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை …
-
சினிமா
வைகை எக்ஸ்பிரஸ் | இதன் படப்பிடிப்பை முழுக்க ரெயிலிலேயே படமாக்கவுள்ளனர்வைகை எக்ஸ்பிரஸ் | இதன் படப்பிடிப்பை முழுக்க ரெயிலிலேயே படமாக்கவுள்ளனர்
by சுகிby சுகி 0 minutes readஆர்.கே.நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’. இப்படத்தை ‘எல்லாம் அவன் செயல்’, ‘என் வழி தனி வழி’ ஆகிய படங்களை இயக்கிய ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். நீண்ட இடைவெளிக்கு …
-
செய்திகள்
21 எகிப்திய கிறிஸ்தவர்கள் மண்டியிட வைக்கப்பட்டு தலை துண்டித்து கொல்லப்படும் வீடியோவை தீவிரவாதிகள் வெளியிட்டனர்21 எகிப்திய கிறிஸ்தவர்கள் மண்டியிட வைக்கப்பட்டு தலை துண்டித்து கொல்லப்படும் வீடியோவை தீவிரவாதிகள் வெளியிட்டனர்
by சுகிby சுகி 0 minutes readஎகிப்திய கிறிஸ்தவர்களை லிபியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்ததையடுத்து, தீவிரவாதிகள் மீது வான்வெளித் தாக்குதல் நடத்தியதாக எகிப்து தெரிவித்துள்ளது. அதிகாலை நடத்தப்பட்ட இந்த வான்வெளித் தாக்குதல் ஐ.எஸ். தீவிரவாதிகள் …
-
செய்திகள்
குடியுரிமை பெற திருமணம் செய்த பாகிஸ்தான் மாணவருக்கு ஜெயில்- இங்கிலாந்தில்குடியுரிமை பெற திருமணம் செய்த பாகிஸ்தான் மாணவருக்கு ஜெயில்- இங்கிலாந்தில்
by சுகிby சுகி 1 minutes readபாகிஸ்தானைச் சேர்ந்தவர் ஷுபர்கான் (28). இவர் இங்கிலாந்தில் தங்கி படித்து வந்தார். அங்கேயே நிரந்தரமாக தங்க முடிவு செய்தார். ஆனால் இவரது மாணவர் விசா காலம் முடிந்து விட்டது. எனவே …
-
செய்திகள்
உள்நாட்டு போர் நிறுத்தம் அமுல் | உக்ரைன் உள்நாட்டு போர் நிறுத்தம் அமுல் | உக்ரைன்
by சுகிby சுகி 1 minutes readஅதிபர் போரோஷெங்கோவின் உத்தரவை தொடர்ந்து உக்ரைனில் உள்நாட்டு போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது. அங்கு குண்டுவீச்சு நடைபெறவில்லை. உக்ரைனின் தன்னாட்சி பகுதியான கிரிமியா, பொதுவாக்கெடுப்பு நடத்தி ரஷியாவுடன் இணைந்தது. அதே …
-
செய்திகள்
முதல் பெண் அதிபராக கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக் | குரோஷியா நாடுமுதல் பெண் அதிபராக கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக் | குரோஷியா நாடு
by சுகிby சுகி 0 minutes readகுரோஷியா நாட்டின் முதல் பெண் அதிபராக கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். கடந்த ஜனவரி மாதம் அந்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் இவோ ஜோசிபோவிக்கை வீழ்த்தி அவர் …
-
செய்திகள்
மகாபாரத இதிகாசத்தை சுட்டுரை (டுவிட்டர்) வடிவில் வெளியிட்டுள்ளார் | பிரிட்டனில் வசிக்கும் இந்தியரான சிந்து ஸ்ரீதரன்மகாபாரத இதிகாசத்தை சுட்டுரை (டுவிட்டர்) வடிவில் வெளியிட்டுள்ளார் | பிரிட்டனில் வசிக்கும் இந்தியரான சிந்து ஸ்ரீதரன்
by சுகிby சுகி 0 minutes readமகாபாரத இதிகாசத்தை சுட்டுரை (டுவிட்டர்) வடிவில் பிரிட்டனில் வசிக்கும் இந்தியரான சிந்து ஸ்ரீதரன் கடந்த 4 ஆண்டுகளாக வெளியிட்டு நிறைவு செய்துள்ளார். “எபிக் ரீடோல்டு’ எனும் பெயரில் 2,700 சுட்டுரைப் …
-
சினிமா
“நூறாவது நாள்” படத்தை புது வடிவில் இயக்கவுள்ளார் மணிவண்ணனின் மகன் ரகு மணிவண்ணன்“நூறாவது நாள்” படத்தை புது வடிவில் இயக்கவுள்ளார் மணிவண்ணனின் மகன் ரகு மணிவண்ணன்
by சுகிby சுகி 0 minutes readசத்யராஜ் நடிப்பில் 1984-ம் வருடம் வெளியான சூப்பர் ஹிட் படம் நூறாவது நாள். இப்படத்தை மணிவண்ணன் இயக்கியிருந்தார். இப்படத்தில் சத்யராஜ் மொட்டை அடித்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன் விஜயகாந்த், …