பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தும் பள்ளிக்குள் புகுந்த தலிபான் தீவிரவாதிகள் அங்கிருந்த மாணவர்களை சிறைப்பிடித்தனர். தீவிரவாதிகளிடமிருந்து மாணவர்களை விடுவிக்க அந்நாட்டு ராணுவம், தீவிரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. …
சுகி
-
-
செய்திகள்
1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெண் மம்மி பெரு நாட்டில் கண்டெடுப்பு1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெண் மம்மி பெரு நாட்டில் கண்டெடுப்பு
by சுகிby சுகி 1 minutes read1000 ஆண்டுகளுக்கு முன் உட்கார்ந்த நிலையில் புதைக்கப்பட்ட பெண் மம்மி பெரு நாட்டின் தலைநகரான லிமா அருகே உள்ள சுடுகாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த 50 வயது பெண் மம்மி புதைக்கப்பட்டு …
-
செய்திகள்
பாலஸ்தீனத்திலிருந்து வெளியேற ஐ.நா. கெடு விதித்தால் ஏற்கமாட்டோம்: இஸ்ரேல்பாலஸ்தீனத்திலிருந்து வெளியேற ஐ.நா. கெடு விதித்தால் ஏற்கமாட்டோம்: இஸ்ரேல்
by சுகிby சுகி 0 minutes readஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கு கெடு விதிக்கும் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டால், அதை ஏற்கமாட்டோம் என அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். இதுகுறித்து …
-
சினிமா
அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைகழகம் நா.முத்துக்குமாருக்கு டாக்டர் பட்டம்அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைகழகம் நா.முத்துக்குமாருக்கு டாக்டர் பட்டம்
by சுகிby சுகி 0 minutes readதமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்கள் எழுதி முதலிடத்தில் இருபவர் கவிஞர் நா.முத்துக்குமார். இவர் கடந்த ஆண்டு ‘தங்கமீன்கள்’ படத்திற்காக எழுதிய ஆனந்த யாழை பாடலுக்காக தேசிய விருது …
-
செய்திகள்
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் ஜப்பானிய சட்ட நிபுணர்இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் ஜப்பானிய சட்ட நிபுணர்
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் ஜப்பானிய சட்ட நிபுணர் ஒருவரை அதிபர் ராஜபட்ச நியமித்தார். முப்பதாண்டுகளாக விடுதலைப் புலிகளுக்கு …
-
செய்திகள்
2014 ஆம் ஆண்டிற்கான உலக அழகி தென் ஆப்பிரிக்க அழகி ரோலன் ஸ்ட்ராஸ் 2014 ஆம் ஆண்டிற்கான உலக அழகி தென் ஆப்பிரிக்க அழகி ரோலன் ஸ்ட்ராஸ்
by சுகிby சுகி 0 minutes readலண்டனில் நேற்று 121 நாடுகள் பங்கேற்ற, 64 வது உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 2014 ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை 22 வயதான, தென் ஆப்பிரிக்க …
-
செய்திகள்
தாய்லாந்தில் அரசு குடும்பத்தில் இருந்து இளவரசர் மனைவி விலகல்தாய்லாந்தில் அரசு குடும்பத்தில் இருந்து இளவரசர் மனைவி விலகல்
by சுகிby சுகி 0 minutes readதாய்லாந்தில் பட்டத்து இளவரசராக வஜ்ரலாங்கோர்ன் உள்ளார். இவரது 3–வது மனைவி இளவரசி ஸ்ரீராஸ்மி. இவர்களுக்கு கடந்த 2001–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒருமகன் இருக்கிறார். இந்த நிலையில் …
-
சினிமா
ஏ.ஆர். ரஹ்மான் | ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார்ஏ.ஆர். ரஹ்மான் | ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார்
by சுகிby சுகி 1 minutes readதிரையுலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மீண்டும் இடம்பெற்றுள்ளார். மோஷன் கேப்சரிங் தொழில் நுட்பத்தில் ரஜினிகாந்த் நடித்த “கோச்சடையான்’, ஹாலிவுட் திரைப்படங்களான …
-
இலக்கியச் சாரல்
இணைய சஞ்சிகை | காற்றுவெளி | கார்த்திகை, மார்கழி மாத இதழ் இணைய சஞ்சிகை | காற்றுவெளி | கார்த்திகை, மார்கழி மாத இதழ்
by சுகிby சுகி 0 minutes readலண்டனை தளமாகக் கொண்டு வெளிவரும் காற்றுவெளி இணைய சஞ்சிகையின் கார்த்திகை, மார்கழி மாத இதழ் வெளிவந்துள்ளது. http://kaatruveli-ithazh.blogspot.co.uk/
-
செய்திகள்
வடக்கு கிழக்கு மக்களுக்கு நிதியம் ஒன்றை உருவாக்கப் போவதாக வடமாகாணசபை உறுப்பினர் ஜிரி லிங்கனாதன் தெரிவிப்புவடக்கு கிழக்கு மக்களுக்கு நிதியம் ஒன்றை உருவாக்கப் போவதாக வடமாகாணசபை உறுப்பினர் ஜிரி லிங்கனாதன் தெரிவிப்பு
by சுகிby சுகி 1 minutes readவவுனியா திருநாவற்குளம் சிறுவர் ஆரம்பப்பாடசாலையின் ஒளிவிழா நிகழ்வு இன்று காலை 12-12-2014 கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் பாலேந்திரன் தலமையில் இடம்பெற்றது. இன்நிகழ்வில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து …