சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள சாந்தி தியேட்டர் 53 வருடங்கள் பழமையானது ஆகும். 1962–ல் இந்த தியேட்டரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விலைக்கு வாங்கினார். அந்த காலக்கட்டத்தில் சிவாஜி நடித்த …
சுகி
-
-
செய்திகள்
வளையல் நெக்லஸ் அணிந்துள்ள 18 மாத குழந்தை மம்மி வளையல் நெக்லஸ் அணிந்துள்ள 18 மாத குழந்தை மம்மி
by சுகிby சுகி 0 minutes readஎகிப்தின் மத்தியில் உள்ள ‘பாயும்’ நகரில் 300 ஏக்கர் மயானத்தில் 10 லட்சம் மம்மிக்கள் உள்ளதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் உடாஹ் நகரில் உள்ள ப்ரிகாம் யங் …
-
செய்திகள்
முதல் பெண் பிஷப்பாக ரெவெரெண்ட் லிபி லேன் -இங்கிலாந்தி்ல்முதல் பெண் பிஷப்பாக ரெவெரெண்ட் லிபி லேன் -இங்கிலாந்தி்ல்
by சுகிby சுகி 0 minutes readஇங்கிலாந்தின் சர்ச் வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் பிஷப் பதவியில் நியமி்க்கப்பட்டு உள்ளார். சர்ச்சுகளில் பெண் பிஷப்புகளை நியமிக்க வலியுறுத்தி இங்கிலாந்து நாட்டில் விவாதம் வலுப்பெற்று வந்தது. பொதுமக்களின் …
-
செய்திகள்
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வவுனியாவில் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான இலவச நடமாடும் சேவை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வவுனியாவில் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான இலவச நடமாடும் சேவை
by சுகிby சுகி 0 minutes readஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஆட்பதிவுத்திணைக்களம், மற்றும் தேர்தல் திணைக்களம் இரண்டும் இணைந்து தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான இலவச நடமாடும் சேவை இன்று 18-12-2014 வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள …
-
செய்திகள்
பழங்குடியின மக்கள் போராட்டம் வெளி உலகுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக பழங்குடி தலைவரை மணந்த இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் பழங்குடியின மக்கள் போராட்டம் வெளி உலகுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக பழங்குடி தலைவரை மணந்த இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண்
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஷாராபேகம். இவர் ஆவணப்படம் தயாரிப்பதுடன், புகைப்பட நிபுணராகவும் இருந்து வந்தார். தென் அமெரிக்கா நாடான ஈக்வடாரில் சர்வதேச எண்ணை நிறுவனங்களை எதிர்த்து பழங்குடியின மக்கள் நீண்டகாலமாக …
-
செய்திகள்
அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் நீடிக்கிறதுஅமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் நீடிக்கிறது
by சுகிby சுகி 1 minutes readஉலகின் பல பகுதிகளிலிருந்தும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் நீடிக்கிறது என்று அதிபர் பராக் ஒபாமா கூறினார். ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, அமெரிக்கா திரும்பிய ராணுவ வீரர்களிடையே ஞாயிற்றுக்கிழமை பேசும்போது அவர் …
-
செய்திகள்
பலியான, காயப்பட்ட குழந்தைகளுக்கு அரசு இழப்பீடு | பாக்.பிரதமர்பலியான, காயப்பட்ட குழந்தைகளுக்கு அரசு இழப்பீடு | பாக்.பிரதமர்
by சுகிby சுகி 0 minutes readபாக் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியான பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அரசு சார்பில்இழப்பீடு தொகை வழங்கப்படும் என பாக்., அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்குள் நுழைந்து …
-
செய்திகள்
இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட மனிதர் ராபின் வில்லியன்ஸ்இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட மனிதர் ராபின் வில்லியன்ஸ்
by சுகிby சுகி 1 minutes readகூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், தனது தேடல் இயந்திரத்தில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் பட்டியல் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பட்டியலை அந்நிறுவனத்தின் துணைத் …
-
சினிமா
தமிழ் பட உலகின் முன்னணி டைரக்டர் கே. பாலச்சந்தர் அவசர பிரிவில் சிகிச்சை தமிழ் பட உலகின் முன்னணி டைரக்டர் கே. பாலச்சந்தர் அவசர பிரிவில் சிகிச்சை
by சுகிby சுகி 1 minutes readதமிழ் பட உலகின் முன்னணி டைரக்டர் கே. பாலச்சந்தர். இவருக்கு சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவசர …
-
செய்திகள்
வவுனியாவில் மூதாட்டி ஒருவர் தற்கொலைவவுனியாவில் மூதாட்டி ஒருவர் தற்கொலை
by சுகிby சுகி 0 minutes readவவுனியாவில் தவசிக்குளம், 6ம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த நிர்மலாதேவி வயது 69 கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவம் குறித்து தெரிய வருவதாவது குறித்த மூதாட்டி கடந்த சில நாட்களாக உடல் …