தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 65வது பிறந்த நாள் இன்று ரசிகர்கள் மத்தியில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படம் உலகம் முழுவதும் …
சுகி
-
-
செய்திகள்
அதிபர் பொரொஷன்கோ | உக்ரைனில் அமைதி திரும்புகிறதுஅதிபர் பொரொஷன்கோ | உக்ரைனில் அமைதி திரும்புகிறது
by சுகிby சுகி 1 minutes readஎட்டு மாதங்களுக்குப் பிறகு உக்ரைனில் அமைதி திரும்பும் நிலை தோன்றியுள்ளது என்று அந்நாட்டு அதிபர் பெட்ரோ பொரொஷன்கோ கூறினார். ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், சிட்னி நகரில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை …
-
செய்திகள்
40 கோடி ரூபாய்க்கு விற்று சாதனை படைத்த ஆஸ்திரேலிய புகைப்படக்காரரின் புகைப்படம்40 கோடி ரூபாய்க்கு விற்று சாதனை படைத்த ஆஸ்திரேலிய புகைப்படக்காரரின் புகைப்படம்
by சுகிby சுகி 0 minutes readஆஸ்திரேலிய புகைப்படக்கலைஞர் பீட்டர் லிக் என்பவரின் ‘ஃபேன்டம்’ என்ற புகைப்படம் 6.5 மில்லியன் டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 40 கோடிக்கும் மேல்) விற்பனை செய்யப்பட்டு ஒரு புதிய …
-
சினிமா
மதுரையில் சப்தமின்றி நடைபெற்ற நடிகர் வடிவேலு மகன் திருமணம்மதுரையில் சப்தமின்றி நடைபெற்ற நடிகர் வடிவேலு மகன் திருமணம்
by சுகிby சுகி 1 minutes readபிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு மகன் சுப்பிரமணியன்-புவனேஸ்வரி ஆகியோர் திருமணம் புதன்கிழமை மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள், திரைப்பட பிரபலங்கள் யாருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்படாமல் ரகசியமாக …
-
செய்திகள்
எபோலா மருத்துவர்கள் ஆண்டின் சிறந்த மனிதர்கள்: டைம் வார இதழ் தேர்வுஎபோலா மருத்துவர்கள் ஆண்டின் சிறந்த மனிதர்கள்: டைம் வார இதழ் தேர்வு
by சுகிby சுகி 1 minutes readஎபோலா நோய் சிகிச்சையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை இந்த ஆண்டின் சிறந்த மனிதர்களாக அமெரிக்காவின் பிரபல “டைம்’ வார இதழின் ஆசிரியர் குழு அறிவித்துள்ளது. ஓராண்டு காலத்தில், உலக அளவில் …
-
செய்திகள்
உலகளவில் வேலை செய்ய சிறந்த இடங்களின் பட்டியலில் கூகுள் முதலிடம்: டுவிட்டருக்கு இடமில்லைஉலகளவில் வேலை செய்ய சிறந்த இடங்களின் பட்டியலில் கூகுள் முதலிடம்: டுவிட்டருக்கு இடமில்லை
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் இயங்கும் கிளாஸ்டோர் வலைத்தளம் கடந்த ஆறு வருடங்களாக உலக அளவில் வேலை செய்வதற்கு ஏற்ற சிறந்த இடங்களாக 50 நிறுவனங்களை தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த …
-
செய்திகள்
ஐ.நா. தகவல் | 2016-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 6.3 சதவீதமாக உயரும்ஐ.நா. தகவல் | 2016-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 6.3 சதவீதமாக உயரும்
by சுகிby சுகி 1 minutes readதெற்காசிய நாடுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 2 ஆண்டுகளில் 6.3 சதவீதமாக உயரும் என ஐ.நா. தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. உலக பொருளாதார சூழ்நிலை மற்றும் எதிர்கால வாய்ப்புகள் தொடர்பாக ஐ.நா. …
-
செய்திகள்
வவுனியா ஆசிகுளம் மக்களுக்கு உரம் வழங்குவதில் பராபட்சம் வவுனியா ஆசிகுளம் மக்களுக்கு உரம் வழங்குவதில் பராபட்சம்
by சுகிby சுகி 1 minutes readபெரும் போக நெற் செய்கைக்காக மானிய உரம் வழங்குவதில் கோவில்குளம் கமநல சேவை நிலையம் பாரபட்சம் காட்டுவதாக வவுனியா ஆசிகுளம் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் …
-
செய்திகள்
இந்திய மீனவர்கள் கைது-பாகிஸ்தான் அரசுஇந்திய மீனவர்கள் கைது-பாகிஸ்தான் அரசு
by சுகிby சுகி 0 minutes readசர்வதேச கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் 58 பேரை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது. அத்துடன் அவர்களின் 10 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. அரபிக் கடலில் வரையறுக்கபட்ட …
-
செய்திகள்
இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இழப்பு இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இழப்பு
by சுகிby சுகி 1 minutes readபதவிக் காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பொதுத் தேர்தலை அறிவித்துள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவின் கூட்டணியிலிருந்து, தமிழ்க் கட்சிகளைச் சேர்ந்த 2 இணை அமைச்சர்கள் புதன்கிழமை பதவி …