நம் குடும்பத்தின் ஆரோக்கியம் சமையலறையில் இருந்துதான் தொடங்குகிறது. அதேபோல, வீட்டின் பாதுகாப்பிலும் கிச்சன் பராமரிப்புக்கு பங்குண்டு. உங்கள் வீட்டுக் கிச்சனை சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் கையாள சிறந்த ஆலோசனைகள். சமையலறை டைல்கள்சமையல் …
சுகி
-
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 22 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 15 minutes readதென் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வியாபாரம் செய்ய வந்த செட்டிமார், சுட்டதீவு துறைக்கு அருகே நெல் வேளாண்மை செய்யக் கூடிய நிலம் உள்ளது என்று அறிந்து, அங்கு வந்து கடல் நீர் …
-
பாடசாலைத் துப்பாக்கிபட படண்ணு வெடிக்கவாடி விழுகின்றனவசந்த கால மலர்கள். சீருடை அணிந்துசிரித்து வந்த பிள்ளைமார்பில் குண்டுடன்மரணித்துப் போகிறது.காவல் துறை வரும்கச்சிதமாய் விசாரிக்கும்சாவுக்குக் காரணத்தைசட்டத்துக்கு சமர்ப்பிக்கும் அடிக்கடி அரங்கேறும்அராஜகச் செயல் கண்டுஇடிக்கிறது …
-
உங்களுக்கு சிக்கன், மட்டன் செய்து அலுத்துவிட்டதா? சாதத்திற்கு ஏற்றவாறு முட்டையைக் கொண்டு சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் முட்டை ஆம்லெட் குழம்பு செய்யுங்கள். இது சாதத்திற்கு …
-
மகளிர்
மன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு | பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்!
by சுகிby சுகி 5 minutes readஉடல், மன ஆரோக்கியம் அனைவருக் கும் அவசியம். ஆனால், வீடு, வேலை என றெக்கை கட்டிப் பறந்துகொண்டிருக்கும் பல பெண்களுக்கும், தங்கள் உடல், மன ஆரோக்கியத்துக்கு அரை மணி நேரம்கூட …
-
-
நகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை நடிகர்கள் குறைவாகவே உள்ளனர். ‘ஆச்சி’ மனோரமாவிற்கு …
-
மதுரம் டீச்சரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டான் குமரேசன். அவனால் பேசமுடியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது! ‘டீச்சர்.. டீச்சர்… தொண்டை அடைத்தது. என்ன …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 21 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 13 minutes readயானை ஊருக்குள் வந்து விட்டது, சிறுத்தைப் புலி வந்து ஆட்டுக்குட்டிகளை பிடித்தது என்று, மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் சம்பவங்களை பத்திரிகைகள் எழுதுகின்றன. இதற்கு மனிதனின் தவறுகள் காரணமா? விலங்குகளின் தவறுகள் …
-
நீ இன்றி நானும் இல்லைஎன் காதல் பொய்யும் இல்லைவழி எங்கும் உந்தன் முகம் தான்வலி கூட இங்கே சுகம் தான் தொடுவானம் சிவந்து போகும்தொலை தூரம் குறைந்து போகும்கரைகின்ற நொடிகளில் …