மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்
ஈஸ்டர் தாக்குதல், தேசிய பாதுகாப்பு: இரு நாட்கள் விவாதம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது.
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்
“பிரதான சூத்திரதாரிகளைக் கைது செய்து சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துங்கள்!”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இலங்கையில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் எனச் ‘சனல் 4’ ஆவணப்படத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் சர்வதேச …
-
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று மாலை தோற்கடிக்கப்பட்டது.
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்
அடுத்த அரகலய இரத்த வெள்ளம்தான்! – சந்திரிகா எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“அடுத்த அரகலய நிம்மதியாக இருக்காது. அது இரத்த வெள்ளமாக இருக்கும். மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.”
-
இலங்கைசெய்திகள்
என்னை முடக்கும் சதித் திட்டம் மண்கவ்வும்! – அடித்துக் கூறுகின்றார் கெஹலிய
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“அமைச்சரவையில் இருந்தும், அரசியலில் இருந்தும் என்னை முடக்க எதிர்க்கட்சி வகுத்துள்ள சதித் திட்டம் இன்று மாலை படுதோல்வியடையும்.”
-
இந்தியாஇலங்கைஉலகம்செய்திகள்
‘ஜி – 20’ உச்சி மாநாடு டில்லியில் நாளை கோலாகலமாக ஆரம்பம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉலகின் அதிகாரம் மிகுந்த அமைப்புகளில் ஒன்றான ஜி – 20 அமைப்பின் அரச தலைவர்கள் உச்சி மாநாடு இந்தியாவில் நாளை ஆரம்பமாகின்றது.
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கெஹலியவின் தலைவிதி இன்று மாலை நிர்ணயம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
“இராணுவத்திடம் சரணடைந்த போராளிகளின் எச்சங்களே கொக்குத்தொடுவாய் புதைகுழியில்”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருப்பவை 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த முன்னாள் போராளிகளின் மனித எச்சங்களே. இந்த மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்படுகின்ற உடைகள், கண்களைக் கட்டுவதற்குப் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ராஜபக்ஷக்களின் குடும்பப் பாதுகாவலனே சுரேஷ் சலே! – பொன்சேகா சுட்டிக்காட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதளுடன் தொடர்புபட்ட புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே ராஜபக்ஷக்களின் குடும்பப் பாதுகாவலன் என்பதால் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி குறித்து நாடாளுமன்றத் தெரிவுக்குழு …