சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமிருக்கின்ற 19 தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலைக்கு ஜனாதிபதியும் அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரியுள்ளது.
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்
மூன்று நாள் விஜயமாக யாழ். வருகின்றார் மைத்திரி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்கின்றார்.
-
இலங்கைசெய்திகள்
தந்தையும் மகனும் வாளால் வெட்டிப் படுகொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதந்தையும் மகனும் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்
காலிமுகத்திடல் யாசகர்கள் அம்பாந்தோட்டை புனர்வாழ்வு நிலையத்துக்கு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகொழும்பு – காலிமுகத்திடலில் உள்ள யாசகர்கள் அம்பாந்தோட்டை – ரிதியாகம சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்
தீர்க்கப்பட்ட பிரச்சினைகள் பற்றி எவரும் பேசுவதில்லை! – ரணில் கவலை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி இரண்டு இராஜாங்க அமைச்சர்களைத் தவிர அரசில் உள்ள வேறு எவரும் பேசுவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் …
-
ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
காதல் தோல்வியால் பல்கலை மாணவி உயிர்மாய்ப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஅக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி அதிகமான மாத்திரைகள் உட்கொண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
-
காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
கொழும்பு விபத்தில் தமிழ் வர்த்தகர் சாவு! – மனைவி படுகாயம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ் வர்த்தகர் ஒருவர் சாவடைந்துள்ளார். அவரின் மனைவி படுகாயமடைந்துள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பில் தப்பியோடிய கைதியைப் பிடிக்க விசாரணை ஆரம்பம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமட்டக்களப்பு, காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பிச் சென்ற சந்தேகநபரை மீண்டும் கைது செய்வதற்குக் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.