பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிசுவொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுமாறு, பொலிஸார் ஊடாக நீதிமன்றத்துக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜாவினால், மேலதிக …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்
ஊடகங்களை அடக்க அரசு கங்கணம்! – சஜித் குற்றச்சாட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஊடக அடக்குமுறைக்காக ஒலிபரப்பு அதிகார சட்டமொன்றையும் கொண்டுவர அரசு முயற்சிக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார். இதன் …
-
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நாளைமறுதினம் (14) தென்கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். தென்கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்றே அவர் அங்கு செல்கின்றார். தென்கொரியாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள், …
-
இலங்கைசெய்திகள்
ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும்! – ஐ.தே.க. கோரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“இலங்கை மக்களைப் பட்டினிச் சாவிலிருந்து காப்பாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அவரைத் தேசிய சொத்தாகத் …
-
இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் அவரின் மனைவி படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் குருநாகல், பிங்கிரிய பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் …
-
இலங்கைசெய்திகள்
பரந்தன் ரயில் நிலையத்துக்குள் புகுந்து குண்டர்கள் வெறியாட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் ரயில் நிலையத்துக்குள் புகுந்த குண்டர்கள் நடத்திய தாக்குதலில் ரயில் நிலைய அதிபர் உட்பட ஊழியர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன. பரந்தன் ரயில் நிலையப் …
-
ஹெரோயின் போதைப்பொருளுடன் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், பொம்மைவெளிப் பகுதியில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் …
-
யாழ்ப்பாணம், மீசாலை – புத்தூர் சந்திப் பகுதியில் நோயாளர் நலன்புரிச் சங்கப் பராமரிப்பாளர் ஒருவர் மனநோயினால் பாதிக்கப்பட்ட இளைஞரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆனைக்கோட்டை தெற்கு, கூழாவடியைச் சேர்ந்த நி.நாகச்செல்வன் என்ற …
-
இலங்கைசெய்திகள்
இன்று முதல் மேலதிகமாக 300 இ.போ.ச. பஸ்கள்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்தப் பிரதேசங்களுக்குச் செல்லும் மக்களுக்கான விசேட போக்குவரத்துச் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி நாளாந்தம் இயங்கும் இ.போ.ச. பஸ்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக 300 …
-
இலங்கைசெய்திகள்
அமெரிக்கக் கப்பலில் தப்பிச் சென்ற தமிழ் இளைஞர்கள் மறியலில்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த அமெரிக்கக் கப்பலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, வெளிநாடு செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட வடக்கைச் சேர்ந்த 4 இளைஞர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் காலி பதில் …