செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஷிரந்தி ராஜபக்‌ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்!

ஷிரந்தி ராஜபக்‌ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்!

0 minutes read

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்‌ஷ, மேலதிக சிகிச்சைகளுக்காக நவலோக தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஷிரந்தி அண்மையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டபோது அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவரது உடல் நிலை தொடர்பில் கவனம் செலுத்திய வைத்தியர்கள், அவருக்கான மேலதிக மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகளை அளிப்பதற்காக  வைத்தியசாலை மாற்றுவதென எடுத்த தீர்மானத்துக்கு அமையவே, ஷிரந்தி நவலோக தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.