Sunday, November 29, 2020
- Advertisement -

TAG

தமிழ்

தோழி | கவிதை | தமிழ்

கவிதையில் அடக்கமுடியாகவிதை நீநிறங்களில் நிறையாநிறம் உனதுகுணங்களில் நீமட்டும் வேறுபட்டவள்சிறுகுறை சொல்லதெரியாத சிறுமியேவயதானாலும் நட்பில் நாம்பால்யத்திலே வாழ்கிறோம்காமமில்லா நட்புக்குநாம் இலக்கணமானோம்இலக்கணபிழை நமக்கில்லையடிசிறு சண்டையோ பெரும்...

கிழக்கு தொல்லியல் செயலணியின் செயற்பாட்டை உடன் நிறுத்த வேண்டும்! மாநகர சபையில் தீர்மானம்

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள தொல்லியல் இடங்களை அடையாளங் காண்பதற்கான செயலணியின் செயற்பாட்டினை உடனடியாக நிறுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையினால் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையின் 35 ஆவது சபை அமர்வானது இன்று...

லண்டனில் பெற்ற மகளை கொலை செய்த இலங்கை பெண்!

லண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லண்டனில்...

லண்டனில் வெகு சிறப்பாக நடந்த தமிழ் புத்தகக் கண்காட்சி

ஈழம்- தமிழகம்- புகலிடங்களில் வெளியான முக்கியமான அனைத்து   வகை நூல்கள். 300க்கும் மேற்பட்ட தலைப்புகளில்.... முதன்முறையாக,ஒரே இடத்தில்.... வருகை தந்து உங்கள் ஆதரவினைத் தாருங்கள்! ———— “நமது பண்பாட்டு, கலாசாரத் தளத்தில் சிறுமாற்றத்தை உருவாக்க இந்த மாதிரியான புத்தக கண்காட்சிகள்...

யாழில் பயங்கரவாத தடுப்பு பிரிவால் தமிழ் குடும்பஸ்தர் கைது

யாழ் வடமராட்சி கிழக்கு கேவிலை சேர்ந்த 39 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா உதயசிவம் என்பவர் இன்று மதியம் 1:00 மணியளவில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை தனது...

மற்ற மொழிகளை பின்னுக்கு தள்ளி தமிழ் முதலிடம்.. இந்திக்கு 6ஆவது இடம்

உலகில் நடந்த, நடக்கும் பல்வேறு விஷயங்கள் மற்றும் நபர்கள் குறித்து பல தகவல்களை விக்கிப்பீடியா இணைதளம் அளித்து வருகிறது. கட்டுரைப் போட்டி, புகைப்பட போட்டி போன்ற பலபோட்டிகளை ஆண்டுதோறும் விக்கிப்பீடியா நடத்தி வருகிறது. இதன்படி,...

மொழி அழிந்தால் இனம் அழியும்! தீபச்செல்வன்

  மாசி 21, உலக தாய் மொழி தினம். தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும். தாய் மொழி என்பது ஒவ்வொரு மனிதரதும் பிறப்புரிமை. அதனை அதனை...

கொழும்பில் கூடி தமிழில் தேசிய கீதம் இசைத்த சமூக செயற்பட்டாளர்கள்

இலங்கை சுதந்திர தினத்தில் சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம் இசைக்கும் முடிவு அரச அதிகார வர்க்கத்தின் மிதவாத சிந்தனையின் வெளிப்பாடு எனக் கண்டித்துள்ள சமூக செயற்பாட்டாளர்கள், இன்று கொழும்பில் ஒன்றுகூடி தமிழிலும் சிங்களத்திலும்...

முதல் சுதந்திரதினத்தில் தமிழில்தான் தேசிய கீதம் இசைக்கப்பட்டது: என். சரவணன்

இலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது எப்படி என்பது பற்றி அடுத்த நாள் 05.02.1949...

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழுக்கு பிரதான இடம்!

தஞ்சை பெரிய கோயில் திருக்குடமுழுக்கு விழாவின்போது, தமிழுக்கு தகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் எல்லா இடங்களிலும் திருமுறைகள் ஓதப்படுமென்றும் கோயிலின் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார்...

பிந்திய செய்திகள்

மாவீரர் நாள் 2020 | நிலாந்தன்

நினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...

கிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் 40 நோயாளிகள்

யாழ். மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...

கொழும்பு அணியின் 2 ஆவது வெற்றி | கண்டி அணியின் 2 ஆவது தோல்வி

இலங்கையில் தொடங்கப்பட்டுள்ள எல்பிஎல் கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப் போட்டி தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட சிறப்பு பதிவு...

இன்று தமிழரின் சிறப்பு விழா கார்த்திகை தீபம் | கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?

தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் தான் கார்த்திகை விளக்கு திருவிழா இன்றாகும். இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து அலசுகிறது இந்தப் பதிவு...

மாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...
- Advertisement -