Thursday, October 29, 2020
- Advertisement -

TAG

பிரதமர்

பிரதமராக கோட்டாபய; எனது வார்த்தையை கேட்க மறுத்தார்: ரத்ன தேரர்

கடந்த 2015 ஆம் ஆண்டே, பிரதமராகப் பதவியேற்கும்படி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தான் கோரியதாகவும், அந்தக் கோரிக்கையை அன்று அவர் ஏற்றிருந்தால் நாட்டின் அரசியல் சூழ்நிலை தற்போது சிறப்பாக மாற்றமடைந்திருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்...

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமைக்கான காரணத்தை வெளியிட்ட ரணில்

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பிளவுபடாது முன்நகர வேண்டிய காரணத்தினால் தான் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின்...

இந்தியப் பிரதமர் மோடியை கொலை செய்ய தனிப்படை

பிரதமர் நரேந்திர மோடியையும், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் கொலை செய்ய ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத அமைப்பு தனி படை ஒன்றை ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இது தொடர்பான தகவலை இந்திய...

ஒராண்டுக்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் – ரணில்

அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும்...

பிரதமர் ரணில் தலைமையில் 2ஆம் கட்ட ஆட்சி மீண்டும் ஆரம்பமாகும்: மனோ

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் கடந்து வந்துள்ள இந்த நான்கரை வருடங்களும்  எங்களின் முதல் கட்ட ஆட்சியாகும். கூட்டணிக்கான பேச்சுவாரத்தைகள் நிறைவடைந்ததும் இந்த அரசாங்த்தின் இரண்டாம் கட்ட ஆட்சி பிரதமர் ரணில்...

2020 இல் பிரதமரே அதிகாரமிக்கவர்; ஆட்சியை நானே அமைப்பேன்: மைத்திரி

அரசியலமைப்பின் பிரகாரம் 2020 க்குப்  பின் இலங்கையின் அதிகாரமிக்கவராக பிரதமரே திகழ்வார் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால மைத்திரிபால சிறிசேன  தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68 ஆவது தேசிய சம்மேளனம் கொழும்பு சுகததாச...

சஜித்தை பிரதமராக பதவியேற்க மைத்திரி அவசர அழைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவைத் தெரிவு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் அவரைப் பொதுவேட்பாளராகக் களமிறக்கவும், அதற்கு முன்னர் அவரைப் பிரதமர் பதவியில் நியமிப்பதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்...

ரணில் – கரு அலரிமாளிகையில்  இரகசியப் பேச்சுவார்த்தை

  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில் இரகசியச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அலரிமாளிகையில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் 45 நிமிடங்கள் வரை இருவரும் பேசியுள்ளார்கள். இவர்கள் இருவரையும் தவிர வேறெருவரும் இந்தச் சந்திப்பில்...

மதமாற்றம் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமானது | இம்ரான் கான்

மதமாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமான செயல் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். அதாவது பிற மதத்தவர்களை கட்டாய மதமாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமான செயல் என இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி ...

பிரதமர் மோடி பியர் கிரில்ஸுடன் ஒரு சாகசப் பயணம்… ஆக.12ஆம் தேதி ஒளிபரப்பு.

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 12ஆம் தேதி டிஸ்கவரி சேனலில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியின் Man vs Wild தொகுதிப்பாளரான பியர் கிரில்ஸுடன் உத்தரகண்ட் வனப்பகுதிக்குச் செல்லும்போது, இதுவரை கண்டிராத ஒரு அவதாரத்தில்...

பிந்திய செய்திகள்

பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

தமிழில் பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன்...

காதலில் விழுந்தது எப்படி? காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்

முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம்...

மலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது

மலேசியாவில் கடந்த வார இறுதியில் Ops Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்.பி.எல். போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ்?

முதல் தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரிமியர் லீக் டுவன்ரி-20 போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்!

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
- Advertisement -