Monday, March 1, 2021

இதையும் படிங்க

ஐக்கிய இராச்சிய தமிழ்த்துறையை நிறுவ பேரழைப்பு!

இலண்டன் பல்கலைக்கழகம், SOAS இல் தமிழ்த்துறை அமைவதற்கு வலுசேர்க்கும் முயற்சியாக கிளி மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தொண்டு நிறுவனங்களும் ஐக்கிய இராச்சிய தமிழ்த்துறையும் சந்திக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மெக்ஸிகோவில் அடையாளம் தெரியாத துப்பாக்கி தாரிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் பலி

மெக்ஸிகோவின் மேற்கு மாநிலமான ஜாலிஸ்கோவில் லொறியொன்றில் சென்ற அடையாளம் தெரியாத துப்பாக்கி தாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவம்...

அ.தி.மு.க.கூட்டணியில் பா.ம.க இடையே தேர்தல் உடன்பாடு கைச்சாத்து!

அ. தி. மு. க கூட்டணியில் பா. ம. க விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை அ. தி. மு. க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. ...

தடுப்பூசி போட்ட பின்னர் காய்ச்சல் வந்தால் அச்சமடைய வேண்டுமா? | மருத்துவர் கேசவன் செவ்வி

 நேர்கண்டவர் - ரொபட் அன்டனி  - 1. எந்தவொரு தடுப்பூசி போட்டாலும் காய்ச்சல் உடம்பு வலி வருவது சாதாரணமானது  2. நம்பிக்கையுடன்...

ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி..!

வாஷிங்டன்: ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக ஒற்றை டோஸ் தடுப்பூசியை உருவாக்கி உள்னனர்.

துணை இராணுவப் படை தமிழகம் வருகை!

தமிழகத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1300 துணை இராணுவ படையினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர். தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலுக்கான...

ஆசிரியர்

மஹிந்தவுக்கு ஆனந்த கண்ணீரை வரவைத்த 10 வயது சிறுமி

ந்த ராஜபக்ஷவுக்கு ஆனந்த கண்ணீர் வர வைத்த சிறுமியின் கடிதம் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மாத்தளையில் வசிக்கும் மரசுக் மோரிட்டா சாரா என்ற 10 வயது சிறுமி ஒருவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தால் அவர் நெகிழந்து போயுள்ளார்.

அண்மையில் 86 வயதுடைய வயோதிபர் ஒருவர் 5000 ரூபாய் பணத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்கிய செய்தியை தனது தந்தை ஊடாக தெரிந்துக் கொண்டதாகவும், தானும் தனது சேகரிப்பு பணத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்க விரும்புவதாகவும், தனது தந்தையின் தாய் நாட்டை தானும் நேசிப்பதாகவும் கூறி குறித்த சிறுமி பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதற்கு பதில் கடிதம் எழுதிய பிரதமர்

அன்பிற்குரிய மர்சுக் மகள்,

மர்சுக் மகள், நீண்ட காலமாக காணப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தலை நீக்கி, எவ்வித பயம் சந்தேகமின்றி வாழ்க்கையை வாழ கூடிய நாடு ஒன்றை வழங்க எங்களால் முடிந்தது. அதேபோல் உலகின் பல நாடுகள் கொடிய கொரோனா தொற்றிற்கு மத்தியில் தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற முடியாத நிலையில் இருந்தாலும் எங்கள் குடிமக்களை காப்பாற்ற எங்களால் முடிந்தது.

இந்த அனைத்து சிக்கல்களையும் வெற்றி கொண்டு நாட்டை பாதுகாத்து முன்னோக்கி செல்வதற்கு, 86 வயதான முதியவர் மற்றும் உங்களை போன்ற சிறுவர்கள் வழங்கிய பாரிய சக்தியே காரணமாகும். உங்கள் நிதி உதவி சிறிதாக இருந்தாலும் அதன் மூலம் எங்களுக்கு மேலும் மேலும் தாய் நாட்டிற்காக அர்ப்பணிக்க வழங்கும் தைரியத்தை மதிப்பிட முடியாது. அது குறித்து மகளுக்கு மிகவும் நன்றி.

மர்சுக் மகள், உங்களால் அனுப்பப்பட்ட பணத்தை கொவிட் நிதியத்திற்கு அனுப்புவதற்காக ஜனாதிபதி மாமாவிடம் வழங்குகின்றேன். உங்களை போன்று நாட்டை நேசிக்கும் சிறுவர்கள் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகின்றேன். நீங்கள் நன்றாக படித்து நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க தயாராக வேண்டும்…..

கடவுள் உங்களை ஆசிரிவதிப்பார்

பிரதமர் மாமா

மஹிந்த ராஜபக்ஷ

நீங்கள் எனக்கு அனுப்பிய சிறிய கடிதம் எனக்கு கிடைத்தது. அதனை வாசித்து முடிக்கும் போது என் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. அடுத்தவர்களின் துக்கத்தை பார்த்து மனவருத்தமடையும் இதயம் கொண்ட, நாட்டை நேசிக்கும் உங்களை போன்ற சிறுவர்கள் எங்கள் நாட்டின் எதிர்காலத்தை ஏற்றுக்கொள்ளவதனை அறிந்து கொண்ட மகிழ்ச்சியில் கண்கள் கலங்கியது.

இதையும் படிங்க

இந்திய விமானப்படையின் 25 விமானங்கள் இலங்கைக்கு வந்தன!

இலங்கை விமானப் படையின் 70ஆவது ஆண்டு நிறைவு நாளை (செவ்வாய்க்கிழமை) விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பதிரனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. அத்துடன், மார்ச் 3ஆம்...

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்!

அபிவிருத்தியை எதிர்ப்பார்த்து, வாக்களித்த தமிழர்கள் இன்று ஏமாற்றமடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அபிவிருத்தியை முன்னிருத்தி நாடாளுமன்றுக்கு தெரிவானவர்களும் இன்று...

சம்பள விவகாரம் – சம்பள நிர்ணயசபை இன்று மீண்டும் கூடுகிறது!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பாக சம்பள நிர்ணயசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக...

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் மோடி!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக்கொண்டார். அத்துடன் தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி...

கொரோனா பரவலுக்கு மத்தியில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பம்!

கொரோனா பரவலுக்கு மத்தியில் 2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் 10 ஆம் திகதி வரை...

நாட்டின் சில பகுதிகள் இன்று காலை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மட்டக்களப்பு –...

தொடர்புச் செய்திகள்

உலக சுகாதார அமைப்பின் பாராட்டை பெரும் கனடா

கனடா உலக சுகாதார அமைப்பின் பாராட்டை பெற்றுள்ளது கொரோனாவை திறம்பட சமாளித்து இப்பராட்டை பெற்றுள்ள கனடா மேலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொரோனாவுக்கெதிராக போராட கனடா...

கொரோனாவின் மூன்றாம் அலை விளைவிக்க உள்ள அபாயம்

“இலங்கையில் கொரோனாவின் மூன்றாம் அலையின் வீரியம் அதிகமாகும். எனவே, நாட்டு மக்கள் அவதானமாகச் செயற்படாவிடின் கொரோனாவின் சமூகப் பரவல் அதிகரிக்கும்.” இவ்வாறு தொற்றுநோய் தடுப்புப் பிரிவின்...

விஜயகாந்தின் மனைவிக்கும் கொரோனா

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்று அவருடைய...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அடுத்த ஏழு நாட்களுக்கு முடக்கப்பட்ட ஆக்லாந்து

நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் அடுத்த ஏழு நாள் முடக்கல் நிலைக்குச் செல்லும் என்று நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் சனிக்கிழமை தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய – நியூஸிலாந்து அணியிடையேயான போட்டி இடமாற்றம்

அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு: 20 போட்டி ஆக்லாந்தில் இருந்து வெலிங்டனுக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய கொவிட் மாறுபாட்டின்...

யாழ். கரப்பந்தாட்ட சங்கம் நடத்தும் யாழ் வொலிபோல் லீக்கின் வீரர்கள் ஏலம்

யாழ் கரப்பந்தாட்ட சங்கம் நடத்தும் யாழ் வொலிபோல் லீக்கின் வீரர்கள்  ஏலம் இன்று மாலை யாழ்ப்பாணம் ராஜா கிரீம் ஹவுஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

மேலும் பதிவுகள்

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி!

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சரவையின் இராஜினாமாவை...

மலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்

மியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக...

10 வருடம் lockdwon இல் தான் இருக்கிறேன் | கலங்கும் வைகைபுயல்!

உங்களுக்கெல்லாம் ஒரு வருடம் தான் லாக்டவுன் (lockdwon) ஆனால் நான் பத்து வருடம் (lockdwon)  இல் தான் இருக்கிறேன் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ள...

இலங்கைக்கு நெருக்கடி; இந்தியாவின் கருத்து உற்சாகமளிக்கிறது | சுமந்திரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இலங்கை தொடர்பான விவாதத்தில் இலங்கைக்கு சார்பாக 20...

உலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்ட மஞ்சள் நிற பென்குயின் | படங்கள் இணைப்பு

உலகிலேயே முதன்முறையாக மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் கண்டறியப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு அந்தாட்டிக்கா அருகில் உள்ள தெற்கு  ஜோர்ஜியா கடல் பகுதியில் பறவைகள் ஆய்வாளர் யவ்ஸ்...

முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை

முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள்...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு