Thursday, May 6, 2021

இதையும் படிங்க

கொரோனா நோயாளிகள் 22 பேரின் உயிரைக் காப்பாற்றிய சோனு சூட்

கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் இருந்து தற்போது வரை ஏழை மக்களுக்கு எண்ணிலடங்கா உதவிகளை செய்துள்ளார் சோனு சூட்.தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில்...

பாப்பிலோன் | திரைவிமர்சனம்

நடிகர்ஆறு ராஜாநடிகைஸ்வேதா ஜோயல்இயக்குனர்ஆறு ராஜாஇசைஷியாம் மோகன்ஓளிப்பதிவுசி.டி.அருள் செல்வன் நாயகன் ஆறு ராஜா தனது தாய் மற்றும் தங்கையுடன் கொடைக்கானலில் வாழ்ந்து...

இயக்குனர் வசந்த பாலனுக்கு கொரோனா தொற்று

திரைப்பட இயக்குனர் வசந்த பாலனுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழ் திரை உலகில்...

மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை

மே 23 முதல் ஆரம்பமாகும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு குறுகிய தொடரில் பங்கெடுக்க இலங்கை அணி பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழக மீனவர்களை ‘சட்டவிரோத குடியேறிகள்’ என அடையாளப்படுத்தும் இலங்கை கடற்படை?

இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய முயன்றதாக கைது செய்யப்பட்ட 86 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விடுவித்துள்ளது.  இராமநாதபுரம்...

அநுராதபுரத்தில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்

தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட பணத்தை கொள்ளையிட முயற்சித்த போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காவலாளி...

ஆசிரியர்

அரசியல் கைதிகள் விவகாரம்

அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, அபிவிருத்தி தொடர்பான விடயங்களை ஏ.எம்.சுமந்திரன் இப்போது பேசியிருக்கிறார். கைதிகள் விடுவிப்பு தொடர்பில் நான் ஏ.எம்.சுமந்திரனிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றேன்.

கைதிகள் சில பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். சிலர் நீதிமன்றங்களில் பிரகாரம் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். சிலருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிலருடைய வழக்குகள் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஆகவே அரசியல் கைதிகளில் யாராவது ஒருவரையாவது நாடாளுமன்றத்தின் ஊடாகவோ அல்லது ஜனாதிபதி, பிரதமர் ஊடாகவோ பேசி, அந்த பேச்சுவார்த்தையூடாக இத்தனை அரசியல் கைதிகளை விடுவிக்கின்றோம் என்ற முடிவுக்கு வந்த எந்த ஒரு அரசியல் கைதியாவது விடுவிக்கப்பட்டாரா?

சட்டத்தரணிகளின் முயற்சியின் ஊடாக சிலர் பிணையில் விடுவிக்கப்படுவதும், சிலர் குற்றவாளிகளாக காணப்பட்டதுதான் நடந்து முடிந்திருக்கின்றதே தவிர ஏ.எம்.சுமந்திரன் கூறுவது போல் தமிழ் தேசிய கூட்டமைப்பாலோ அல்லது அதனின் தலைமைத்துவத்தாலோ விடுவிக்கப்பட்டார்கள் என்ற விடயம் நடந்ததாக இல்லை.

அரசியல் கைதிகளுக்காக சில விடயங்களை சாதித்தோம் என்று ஏ.எம்.சுமந்திரன் ஊடங்களின் முன் நின்று பொய் கூறுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயம். இதே போன்றுதான் காணி விடுவிப்பும்.
வடக்கு மாகாணத்தில் எத்தனை ஏக்கர் காணிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியால் விடுவிக்கப்பட்டது? என்பதை ஏ.எம்.சுமந்திரன் தெளிவுபடுத்த வேண்டும். இன்னும் ஆயிரக்கணக்காக ஏக்கர் காணிகள்; இராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதுதான் யதார்த்தம்.

அரசுடன் ஆதரவாக இருந்து செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன விடயங்களை சாதித்துள்ளீர்கள் என்பதை அவர்கள் கூற வேண்டும்.

புதிய அரசியல்சாசனத்தை கொண்டுவர முடியாமலும், அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாமலும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் எந்த தீர்வும் இல்லாத நிலையில், நிலங்களை முழுவமையாக விடுவிக்க வைக்காத நிலையில் அரசிடம் இருந்து சில கோடிகளை பெற்றுக் கொண்டு வீதிகளை போட்டோம், கிணறுகளை திருத்தினோம், கோவில்களை கட்டினோம் என்று சொல்வது கூட்டமைப்பால் முடியும்.

எத்தனை போருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. அரசுடன் இணைந்திருந்த 5 வருடத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய எந்த அபிவிருத்தி வடக்கில் செய்யப்பட்டது?

தேர்தலுக்காக முழுமையாக தமிழ் மக்களை ஏமாற்றக்கூடிய வகையில் அவருடைய கட்சியில் இக்கின்றவர்களால் கண்டிக்கக் கூடிய விதத்தில் தொடர்ந்தும் கூச்சம் இல்லாமல் பொய்பேசி வருவது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படமுடியாத விடயம். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழரசு கட்சிக்குள் தற்போது பல அணிகள் பிரிந்து நிற்கின்றது. புலிகளை எதிர்ப்பவர்களும், புலிகளை ஆதரிப்பவர்களுமான கூட்டுக்களும் அந்த கட்சிக்குள் உருவெடுத்துள்ளது. இது தமது தேர்தல் வெற்றிகளை உறுதிப்படுத்தவும், தமக்கான விருப்பு வாக்கினை பெற்றுக் கொள்வதற்குமான பிரிவுகளாகவே உள்ளது.

ஒருவரை ஒருவர் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்புக்களே தமிழரசு கட்சிக்குள் இப்போது முன்னெழுந்துள்ளது எனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில்!

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி க. கவினா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.மேலதிக விபரம் காணொளியில்.. https://youtu.be/XjOcMSDYnYc

அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம்; மீறினால் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன்: அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என லெவல்-4 எச்சரிக்கையை...

காதலிரவு | கிரி கவிதை

நெருக்கப் பசி தீரும்தொலைவு தொலையும்கருமை பூசிய பொழுதில்துள்ளிக் குதிக்கும்முயல் குட்டிகளைகரங்களும் உதடுகளும்அள்ளித் தழுவிஆனந்தக் கூத்தாடட்டும்! நிசப்த அர்த்தமறியாஇரு மூச்சின்...

தனிமைப்படுத்தல் சட்ட விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக இடம்பெறும் கொண்டாட்ட நிகழ்வுகள் , கருத்தரங்குகள் மற்றும் பொது போக்குவரத்து , வாடகை அடிப்படையில் போக்குவரத்து செயற்பாடுகளில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் கண்காணிக்கப்படுவதுடன் , அவற்றுக்கு...

சேரனின் ‘ஆட்டோகிராப்’ திரைப்பட பாடகர் கொரோனாத் தொற்றால் மரணம்

சேரனின் நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' என்ற படத்தில் இடம்பெற்ற 'ஒவ்வொரு பூக்களுமே..' என்ற பாடலில் தோன்றிய பாடகர் கோமகன் கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புச் செய்திகள்

அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும்!

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் கேட்டுக்கொண்டுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் செயற்பாட்டில்...

அரசியல் பழிவாங்கல்கள் குறித்த குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானோர் தொடர்பாக ஆராயும் குழுவின் முதன்மை அறிக்கை இன்று (புதன்கிழமை) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. 2015 ஆம்...

மன்னாரில் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்பு

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸவின் பணிப்பின் பெயரில் நாட்டில் நடை முறைப்படுத்தப்படவுள்ள ஒரு இலட்சம் வேலை வாய்பு வழங்குதல் தொடர்பாகவும், தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சிகள் வழங்குவது தொடர்பாகவும் முடிவுகளை மேற்கொள்ளும் விசேட...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்களுக்கு வழங்கும் திட்டம் ஆரம்பம்!

இலங்கையால் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக்-வி (Sputnik-V) தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் திட்டம் இன்று(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, கொழும்பு கொதட்டுவைப் பிரதேசத்தில் 30 முதல்...

இந்தியாவுக்காக இலங்கை வானொலி பிரார்த்தனை!

கொேரானாவால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கு ஏதுவாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 13ஆம் திகதிவரை மாலை 6 மணி முதல் 8​மணிவரை 'ரத்ன சூத்ர'...

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் பயணக்கட்டுப்பாடு!

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் மேலும் அதிகமாக இனங்காணப்படுவார்களானால் மாகாணங்களுக்கிடையில் பயணத் தடை விதிக்க நேரும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் பதிவுகள்

தேசிய அடையாள அட்டை அலுவலகத்திற்கு வர அனுமதியில்லை!

ஆட்பதிவு திணைக்களத்தின், தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவை உள்ளிட்ட பொதுமக்கள் தொடர்புறும் அனைத்து சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. திணைக்களத்தின்...

கொரோனாவும்.. புதிய அறிகுறிகளும்..

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் அனைத்து தரப்பினரும் சுய பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள். கொரோனா தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.

இலங்கையில் மேலும் சில பகுதிகள் முடக்கம்!

கொரோனா வைரஸ் தொற்று விரைவாக அதிகரித்து வருகின்றமையினால் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படும் பகுதிகளை உடனடியாக முடக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் கொழும்பு- பிலியந்தல...

முடங்கியது கொடிகாமம் பிரதேசம்!

யாழ்ப்பாணம், தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் அதிகளவு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அங்கு இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொடிகாமம் பொதுச்...

வவுனியா தெற்கு புதிய தவிசாளருக்கான வாக்கெடுப்பு!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. கடந்தமுறை இடம்பெற்ற உள்ளூராட்சிசபை தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ்பிரதேச சபை மற்றும்...

மட்டக்களப்பில் ஒட்சிசனின் தேவை அதிகரிப்பு எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!

கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஓட்சிசன் தேவை அதிகரித்துள்ளது எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்று அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிந்திய செய்திகள்

இலங்கை அணி பங்களாதேஷ் செல்கிறது!

ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கெடுப்பதற்காக இலங்கை அணி பங்களாதேசுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் மே 16ஆம்...

2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில்!

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி க. கவினா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.மேலதிக விபரம் காணொளியில்.. https://youtu.be/XjOcMSDYnYc

அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம்; மீறினால் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன்: அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என லெவல்-4 எச்சரிக்கையை...

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது!

தேவையான பொருட்கள் :கேழ்வரகு அவல் (ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப்காய்ந்த மிளகாய் - 3பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகைபல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்ஒன்றிரண்டாக...

சூப்பரான சிக்கன் ரோஸ்ட்!

தேவையான பொருட்கள்கோழி தனி கறி - 200 கிராம்,மஞ்சள் தூள் - 5 கிராம்,மிளகாய்த்தூள் - 10 கிராம்,மல்லித்தூள் - 10 கிராம்,கரம் மசாலா - 5 கிராம்,தயிர் -...

காதலிரவு | கிரி கவிதை

நெருக்கப் பசி தீரும்தொலைவு தொலையும்கருமை பூசிய பொழுதில்துள்ளிக் குதிக்கும்முயல் குட்டிகளைகரங்களும் உதடுகளும்அள்ளித் தழுவிஆனந்தக் கூத்தாடட்டும்! நிசப்த அர்த்தமறியாஇரு மூச்சின்...

துயர் பகிர்வு